இருப்பின் சூத்திரம்/வசந்ததீபன்
மான்குட்டிகளின் பாதங்களில்
வனத்தின் சாந்தம்
விழித்திருக்கிறது.
மான்குட்டிகளின் பாதங்களில்
வனத்தின் சாந்தம்
விழித்திருக்கிறது.
குழந்தையின் கையில்
கூர்முனைக் கத்தி
தாய் பதருகிறாள்
தானம் செய்யுங்கள். இந்த உடம்பு நிரந்தரம் என்று எண்ணி அதற்காக எப்போதும்
உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் செலவழிக்காதீர்கள்.
தெளிவான குழப்பம்
சிறிய கூட்டம்
இயல்பான நடிப்பு
அன்றொருநாள் ஆசையுடன் அமர்ந்த வண்டி..
>>
என்னை இனிமேல் அம்மா
ஏமாற்ற முடியாது. ஏனென்றால்
நான் சிறுவன் அல்ல
என்னை இனிமேல் தத்துவங்களும்
எனக்கொன்றும் இல்லை,
வெறும்
லிவர் ட்ரபிள் தான்;
டாஸ்டாயவ்ஸ்கிக்கு?
முதல் இதழிலே கவிதைக்கென்று ஒரு முத்திரையைப் பதிவிட்டது கசடதபற. ஒரு சமூக மாற்றத்தை கசடதபற இதழில் புதுக்கவிதை மூலம் வெளிப்பட்டது.
ஞானக்கூத்தன் ஆரம்பித்து முதல் இதழ் கசடதபற
நாடின் கோர்டிமெரின் (Nadine Gordimer) சிறுகதை நகரத்து காதலர்கள் (City Lovers) – எம்.டி.முத்துக்குமாரசாமி
>>