என்பா/அழகியசிங்கர்

என்பா 69 நேற்று அடித்த பெருமழையில்கூப்பிடாமல்வந்து நிரம்பியசாக்கடையும் மழைநீரும் போகச் சிலகாலம்எடுக்கும்.பக்கத்து வீட்டார் படும் அவதி என்பா 70 சேர்த்து வைத்தபுத்தகங்கள் பல்லாயிரம்.படிக்க வேண்டாம் பார்த்தால்போதும் என்றாலோபுத்தகங்களுக்கு றெக்கை முளைத்துப்பறக்கத் தொடங்கின தானாக.

>>

சுந்தர ராமசாமி சுந்தர ராமசாமி கதைகள் – பிரசாதம்/அழகியசிங்கர்

இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன்.

>>

ஞானக்கூத்தன்- இந்திய இலக்கியச் சிற்பிகள்- நூல் ஆசிரியர் அழகிய சிங்கர்/பானுமதி.ந 

ஞானம் என்பது தெளிந்து அமைவது. தில்லை அம்பல வாணன் ஞானத்தில் கூத்தாடுபவன்; அவன் அதே சமயம் கல்லால மரத்தின் கீழே மௌனமாக அமர்ந்து சின்முத்திரையில் ஞானத்தைக் கடத்துபவனும் கூட.

>>

சுக்கு மணப்பெண்ணை கண்டுபிடித்த கதை/தமிழில் அதங்கோடு அனிஷ்குமார்

சுக்கு திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அவன் ஏழையாக இருந்ததால் அவனுக்குப் பெண்தர முன்வரும் எந்த குடும்பத்தையும் அவன் அம்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

>>

ஹென்றி மில்லர் இப்போது உயிருடன் இருந்தால்/வாசுதேவன்

ஹென்றி மில்லர் இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு இன்று 130 வயது! சர்சைக்குரிய Erotic எழுத்தாளர். ஆண், பெண் பாலியியல் உறவுகளை அனாயசமாக எழுத்தில் கொண்டுவந்தவர். இதெல்லாம்

>>

அமிர்த கலசம்/எம் டி முத்துக்குமாரசுவாமி

நான் பயணம் செய்த விமானம் வானத்திலிருந்து ஒரு முறை கீழே விழுந்திருக்கிறது.2000 ஆண்டில் சென்னையிலிருந்து விமானத்தில் கல்கத்தாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன். மே மாதம். அந்தப் பருவத்தில் வருடந்தோரும் வங்காள விரிகுடாவில் தாழ்வழுத்த மண்டலங்கள் உருவாகும். பொதுவாகவே வங்காள விரிகுடாவில் கடல் இந்தியாவின் …

>>

இனிக்கும் தமிழ் – 74/- டி வி ராதாகிருஷ்ணன்

வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற

>>

கம்பனைக்காண்போம்—21/

அழகான ஒரு சோலையில் மருதம் என்னும் மன்னன் கொலுவீற்றிருக்கிறது. அங்கே மயில்களாகிய ஆடல் அழகிகள் நடனம் ஆடுகின்றன. தாமரைக் கொடிகளாகிய பணிப்பெண்கள் தாமரை

>>

யாருக்கு? – /சுஜாதா

அடுத்த எம்.டி. பதவி யாருக்கு என்பதுதான் வெப்ஸ்டர் கார்ப்பரேஷனின் ஆயிரத்து நானூற்று எண்பது சிப்பந்திகளிட மும் முதல் கேள்வியாக இருந்தது. தற்போது அதன் தலைமையில் இருக்கும் ரிச்சர்ட் க்ரிஃபித்

>>

மறந்ததே என்ன நெஞ்சமோ/வாசுதேவன் ஸ்ரீனிவாஸ்

இந்தக் கொரானா காலத்தில் ‘சிட்டி’ யிலிருந்து வெகு தூரம்    ஒதுங்கி ஒரு   குக்-கிராமத்தில் நடக்கும்  கல்யாணத்துக்கு போவது தேவையா என்று

>>

கம்பனைக்காண்போம்-20/வளவ. துரையன்

கோசல நாட்டில் பாயும் சரயு ஆற்றைப் பற்றி விரிவாக வருணித்துப் பாடிய கம்பன் அடுத்து கோசல நாடு எப்படி இருந்தது என்று கூற வருகிறான்.

>>

3. விவாகம்/செல்லம்மாள் பாரதி

பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினை முடிந்தது. அப்பொழுது எனக்கு வயது 7. பாரதியார் தங்கை லக்ஷ்மிக்கோ மூன்றே வயதுதான். அவர் அத்தை குப்பம்மாளின் இரண்டாவது மகன்

>>

இனிக்கும் தமிழ் – 72/- டி வி ராதாகிருஷ்ணன்

நாம் யாரையெல்லாம் அவ்வப்போது நினைக்கிறோம்..யாரையெல்லாம்
நினைப்பதில்லை…யாரைப் பற்றியே நினைக்க வேண்டாம்..என்றெல்லாம்
எண்ணிப்பார்த்தால் திருமங்கை ஆழ்

>>

திருக்குறள் சிந்தனை 23/அழகியசிங்கர்

இங்கே வள்ளுவர் பெருமை பிறங்கிற்று உலகு என்ற வரியைப் பயன்படுத்துகிறார். பிறங்கிற்று என்று படிப்பதற்கே நன்றாக இருக்கிறது.

>>

திருவாசகம் – யாத்திரைப் பத்து – போக விடுமின்கள்/டி வி ராதாகிருஷ்ணன்

இனிக்கும் தமிழ் – 71 இயற்கை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. உனக்கு வயதாகிறது.உன் வாழ்வை சீராக்கு என்று.உலக பற்றுகளை கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். போதும், அனுபவித்து ஆகிவிட்டது. எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஆசை தீரப் போவது இல்லை. …

>>

பயனுள்ள கருத்துகள் கிடைக்காமல் போகாது/அழகியசிங்கர்

படிப்பதற்கு இப் புத்தகம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், 83வயதாகும் அசோகமித்திரன் தன் அனுபவங்களைச் சாறாகப் பிழிந்து கொடுத்திருப்பதுதான்.
புத்தகம் படிக்கும் அனுபவம் மகத்தானது. பெரும்பாலோருக்கு இது

>>

இனிக்கும் தமிழ் – 70/ டி வி ராதாகிருஷ்ணன்

புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ள இச்செய்யுள் வருணாசிரம தருமம்
சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு  ஒருசான்றாக உள்ளது.

>>

அழைப்பின் திசையில்/எஸ் வி வேணுகோபாலன்

சாம்பல் வண்ணத்தில் தொடங்கிய சித்திரம்
அழுத்தக் கருப்பில்
பக்கவாட்டில் இன்னும் எழிலாய்
மெல்லிய மஞ்சள்
இழைய
மேலாப்பில்
வட்டப் பொட்டாகச்
சிவப்பும்

>>

இரண்டு பெண்களுடன் தொடரும் வாழ்க்கை/அழகியசிங்கர்

நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன்.  வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன்.  மின்சார வண்டியில் தாம்பரம் சென்றேன்.  பேருந்தில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். மின்சார வண்டியில் போவதுதான் சரி. 

>>

கம்பனைக் காண்போம்—19/வளவ. துரையன்

உடம்பையும் உயிரையும் உவமைகளாகக் கூறுவது கம்பனுக்கு எப்பொழுதும் வழக்கம். பின்னால் தசரதனை உடம்பாகவும் அவன் நாட்டின் மக்களை உயிராகவும் கூறுவான்

>>

இனிக்கும் தமிழ் – 68/ – டி வி ராதாகிருஷ்ணன்

தென்றல் காற்று இருக்கிறதே…அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும்.
அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில்

>>

கால்நனைத்தவனிடம் கதைகேட்டவன்/அதிரன் ( சு . இசக்கியப்பன் )

“இல்லபா நானே போய்டுவேன் ” என்று சொல்லிக்கொண்டே உறுதியாக காலெடுத்து வைத்தான் அந்த புதிய பள்ளிக்கூடத்துக்குள் .. புத்தம்புதிய  சீருடையின் புதுமணத்துடன் .

>>

திருக்குறள் சிந்தனை 22/அழகியசிங்கர்

தினமும் ஒரு குறள் படிக்கலாமென்று ஆரம்பித்தேன். ஆனால் முடியவில்லை. ஒரு குறளைப் படிக்க ஐந்து நிமிடம் கூட ஆகாது. ஒரு முறை அல்ல. இன்னொரு முறையும் படிக்கலாம்

>>

கம்பனைக் காண்போம்—18/வளவ. துரையன்

கம்பன் இந்தப் பாடலில் வெள்ளத்தைப் பரம்பொருளுக்கே உவமையாகச் சொல்கிறான். அவன் கவிநயம் பொங்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. சரயு ஆற்றின் வெள்ளமானது இமயமலையில் தோன்றிக் கடலில் சென்று கலக்கிறது. இடையில் ஏரி

>>

வட்டம் (2)/நகுலன்

பேனாவுக்கு மையிட்டுஅதன் முனை தீட்டிவெள்ளைக் காகிதத்தைமேசை மீது விரித்து;எழுத வருங்கால்பேனாவின் முனைமூளையின் மண்டைக்கனத்தில்குடை சாயும்;வெள்ளைக் காகிதத்தின்வைரத் திண்மையில்அதன்கூர் மழுங்கும்;சேலை அவிழ்க்கலாமென்றலோசுசீலாவும் செத்துக்கிடக்கின்றாள்

>>

விருட்சம் நினைவுகள் 10/அழகியசிங்கர்

சிறு பத்திரிகையோடு தொலைந்து போன எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  ஆனால் சிறு பத்திரிகையுடன் தொலைந்து போகாத எழுத்தாளர்களும் உண்டு.

>>

திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதியார் எழுதியுள்ள பாடல்

தென்றல் காற்று இருக்கிறதே…அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும்.
அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில்

>>

‘துளிகள்’/அதங்கோடு அனிஷ்குமார்

நவீனவிருட்சம் இதழினைமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் அழகியசிங்கர் கதை ,கவிதை,நாடகம்,விமர்சனம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருபவர்.அவர் எழுத்துக்களைப் பின் தொடர்வோருக்கு அவரது சாகசம் வியப்பைத் தரக்கூடியதாகும்.அவரது ச

>>

இலக்கிய இன்பம் 19/கோவை எழிலன்

முக்கூடற்பள்ளு என்னும் நூல் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்வைக் காட்டுவது. பள்ளன் உழவுத் தொழில் செய்பவனாகையால் இந்நூலில் உழவுத் தொழிலின் கூறுகள் மிக விரிவாக விளக்கப் படுகின்றன.

>>

இனிக்கும் தமிழ் -67/-டி வி ராதாகிருஷ்ணன்

சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய்
தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.

>>

இருபது வருட இம்சை/நாகேந்திர பாரதி

எப்போதாவது சந்தித்திருக்கலாம். ‘என்னோட இருபது வருட அனுபவத்தை வச்சு சொல்றேன்’ என்று தான் ஆரம்பிப்பார்.’ காபி எப்படி இருக்கு’ என்று கேட்டாலும் சரி, ‘இந்தக் கணக்கு உதைக்குதே’ என்று அலுவலகத்

>>

திருக்குறள் சிந்தனை 21/அழகியசிங்கர்

நேற்று படிக்க முடியவில்லை திருக்குறளை. ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைப் பற்றியும் எழுதுவதாக

>>

மூன்று புத்தகங்களும் முந்நூறு யோசனைகளும்/அழகியசிங்கர்

புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு விருட்சம் வெளியீடாக இதுவரை 3 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் சில புத்தகங்களும் கொண்டு வர உள்ளேன். முக்கியமாக விருட்சம் 118-119வது இதழ் கொண்டு வர உள்ளேன். அது நகுலனின் சிறப்பிதழ். 100 பக்கங்களுக்கு மேல். அதன் விலை ரூ100-தான்

>>

கம்பனைக்காண்போம்—17

வெள்ளமானது ஓடி வருகிறது; அது தன் நீரால் முல்லை நிலத்தைக் குறிஞ்சி ஆக்குகிறது. மருத நிலத்தை முல்லை நிலம் ஆக்குகிறது. அற்பப் பயன் தரும் நெய்தல் நிலத்தை நிகரற்ற பயன் தரும் நன்கு விளையும் மருதமாக்குகிறது. இவ்வாறு அந்தந்த

>>

இனிக்கும் தமிழ் -67/டி வி ராதாகிருஷ்ணன்

சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய் தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.

>>