40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல்/அழகியசிங்கர்
: இப்போது என்ன புத்தகம் படித்து முடித்துள்ளீர்கள்?
நான் : அசோகமித்திரனின் üகரைந்த நிழல்கள்ý.
: இப்போது என்ன புத்தகம் படித்து முடித்துள்ளீர்கள்?
நான் : அசோகமித்திரனின் üகரைந்த நிழல்கள்ý.
உடம்பையும் உயிரையும் உவமைகளாகக் கூறுவது கம்பனுக்கு எப்பொழுதும் வழக்கம். பின்னால் தசரதனை உடம்பாகவும் அவன் நாட்டின் மக்களை உயிராகவும் கூறுவான்
>>கடந்த பாடலைப் போலவே அதே பாலையில் மற்றொரு காட்சி. இலைகள் உதிர்ந்த ஒரு மரத்தின் தன் துணையோடு அமர்ந்திருக்கிறது ஓர் ஆண் புறா.
>>வீதியில் படுத்திருந்த
தாய்நாயும் குட்டிகளும்
மிரண்டோடின
தென்றல் காற்று இருக்கிறதே…அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும்.
அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில்
காம்போடு பூவைப் பறி
இதழ்கள் உளைந்து விடும்
அழகான ஓவியம் ஆராதனைக்குரியவை
“இல்லபா நானே போய்டுவேன் ” என்று சொல்லிக்கொண்டே உறுதியாக காலெடுத்து வைத்தான் அந்த புதிய பள்ளிக்கூடத்துக்குள் .. புத்தம்புதிய சீருடையின் புதுமணத்துடன் .
>>
பேச்சு
சிரிப்பு
கிணறு/நா.விச்வநாதன்
>>
இராமானுஜ தோரணையில்
நடந்து போகும்
அவர் பெயர்
அருட்பிரகாசம்.
தினமும் ஒரு குறள் படிக்கலாமென்று ஆரம்பித்தேன். ஆனால் முடியவில்லை. ஒரு குறளைப் படிக்க ஐந்து நிமிடம் கூட ஆகாது. ஒரு முறை அல்ல. இன்னொரு முறையும் படிக்கலாம்
>>