கல்லெறியாதீர்கள்/அனங்கன்.

உங்கள் செல்லங்களில்லைநாங்கள்…தெருப்பொறுக்கிகள்தான்.ஆயினும் தெரு மாறமாட்டோம். வீதிகளே நதிகளாய் மாறிவிட்டபிறகு…எல்லாம்இருப்பவர்களே தடுமாறுகிறார்கள்…எங்களுக்கானநிலையைநனைந்துநிற்கும் நாங்கள்எவ்விதம் சொல்ல… உங்களுக்கான உணவுப்பொட்டலம் எவ்விதத்திலாவதுஉங்களுக்கு வந்துவிடும்…நீரில் மிதக்கும் நெகிழிப்பைகளில் எவ்விதம்உணவுதேடுவது. குளிரில் நடுங்கியபடி ஒதுங்கஇடம்தேடும் எங்களை“சீ”யென்று விரட்டி சிறுமைப்படுத்துகிறீர்கள்.உணவில்லையாயினும் ஒதுங்க இடமிருந்தால் நாங்களும்பிழைத்துப்போவோம். ஆகவே ஆறறிவு வாசிகளே! கருணைகொண்டுகல்லெறியாதீர்கள்.ஏனெனில்உங்களுக்கான“முதல் …

>>

வருடாந்திரப் புதிர்/ உஷாதீபன்

கச்சேரி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பார்வையாளர்கள் அந்தக் குரலில் லயித்திருந்தார்கள். அவர் மட்டும் தினசரியில் ஆழ்ந்திருந்தார். இவன் கவனித்துக் கொண்டிருந்தான்.

>>

பாண்டித் தாமரையும் பாரிஸ் மல்லிகையும்/இராய செல்லப்பா/

1926 நவம்பர் 24ம் தேதி தான் அரவிந்த ஆசிரமம் அதிகாரபூர்வமாக ஏற்பட்டதாகக்
கருதலாம். ஏனெனில் அன்று தான் தனது யோகத்தின் முக்கியக் கட்டமாக, ஸ்ரீஅரவிந்தர்

>>

நாட்டுப் பாடல்கள்/கிராமிய பாடல்கள்

உழவர்கள், ஏர்கட்டி உழும்முன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள்.

>>

சீவக சிந்தாமணி – திருத்தக்கத்தேவர் – நாமகள் இலம்பகம் – உஷாதீபன்

பெருக்கெடுத்து வரும் வெள்ள நாட்களில் ஊர் ஜனங்கள் கூடி நீர் வழிப்
பாதைகளைப் பிரித்து ஊரில் வெள்ளப் பெருக்கு ஏற்படாவண்ணம்

>>

இனிக்கும் தமிழ் – 51/டி வி ராதாகிருஷ்ணன்

சங்கத் தமிழ்ப் பாடல்கள்…ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கவை…இலக்கியச் சுவை
மிக்கவை.அவற்றில் ஒன்று கம்பர் எழுதியது.இந்த கம்பர் ராமாயணம் பாடியவரா
எனத் தெரியவில்லை.

>>