புத்தாண்டு 2022 நல்வாழ்த்துக்கள்/செ.புனிதஜோதி
எதிர்பார்ப்பில் ஓடும்
ஓடம்
கரைசேரும் நாள் வரும் நம்பிக்கையில்
அடியெடுத்து வைப்போம் புதுவருடத்தில்…
எதிர்பார்ப்பில் ஓடும்
ஓடம்
கரைசேரும் நாள் வரும் நம்பிக்கையில்
அடியெடுத்து வைப்போம் புதுவருடத்தில்…
புதுப்பெண் மனதைக்கொண்டு
புத்தாண்டே வருக! வருக!
புதுப்புனல் வாசம் தந்து,
ஆண்டுக்கு ஆண்டு
வருகிறது புத்தாண்டு!
தாண்டிக் கடந்திட தான்
தகிடுதத்தம் போடுதிங்கு!
வருகின்ற நாளெல்லாம்
வளத்தோடு வரவேண்டும்.
என்பா 69 நேற்று அடித்த பெருமழையில்கூப்பிடாமல்வந்து நிரம்பியசாக்கடையும் மழைநீரும் போகச் சிலகாலம்எடுக்கும்.பக்கத்து வீட்டார் படும் அவதி என்பா 70 சேர்த்து வைத்தபுத்தகங்கள் பல்லாயிரம்.படிக்க வேண்டாம் பார்த்தால்போதும் என்றாலோபுத்தகங்களுக்கு றெக்கை முளைத்துப்பறக்கத் தொடங்கின தானாக.
>>தினமும் குப்பைஅள்ளும்
கோமதி அக்காவுக்கு
வாடகைவீட்டில் நிபந்தனைகளில் ஒன்று
ஆணி அடிக்கக்கூடாதென்பது.
முழங்கால் தெரிய
முரட்டுத் துணி காற்சட்டை!
கிழிந்து தேய்ந்த காலணி!
தமிழில் நூல்களின் தரம்/வாசு தேவன்
>>கலாச்சார பலாத்காரம் – சுஜாதா கட்டுரை
>>அடடா ஓ! “அடானா”/நா.விச்வநாதன்
>>மடியில் கனம்/எம்.டி.முத்துகுமாரசுவாமி
>>விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி/
>>