ஓர சீட்டு உல்லாசம்/நாகேந்திர பாரதி

டாட்டா பை பை. போன உடனே போன் பண்ணு’ . ரயில் பெட்டியின் கதவோரம் நின்று நண்பனுக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டு திரும்பி வந்து பார்த்தால், நாம் ஓர சீட்டில் வைத்திருந்த பேக்கை சற்றே நகர்த்தி விட்டு ஜன்னல் பக்கம் சாய்ந்து உட்கார்ந்தபடி

>>

கூனூரா? கூற்றின் ஊரா?/கு. மா. பா. திருநாவுக்கரசு

இயற்கை நிகழ்வா?செயற்கை விபத்தா?இமய மலைமீதுபறந்து விளையாடியஇராணுவ தளபதிபிபின் ராவத்திற்கு,குன்னூர் மலையின் குற்றுயரம்சறுக்கி நொறுக்கி விட்டதே!அந்தோ! பாதுகாப்பாக பயணித்தஇராணுவ வானூர்தியே – நம்படைத்தளபதியைபலி கொள்ளுமா?ஏது சூழ்ச்சி? என்றறியஇருண்ட கருப்புப் பெட்டிஏதேனும் தகவல் தருமா?தீயுடன் மரத்தைத்தீண்டியதா? – மரத்தைத்தீண்டியதால் வானூர்திதீக்குளித்ததா?கூனூரே கூற்றின் ஊராய்வானூர்தியைக்கொளுத்திப் போட்டதே!ஊடகங்கள் …

>>

இன்று ஆரணி குப்புசாமி முதலியாரின் 155வது பிறந்த தினம்/அரவிந்த் சுவாமிநாதன்

தமிழின் முன்னோடி (துப்பறியும் கதை) நாவலாசிரியர் இவர்.ஜே.ஆர்.ரங்கராஜூ, வடுவூர் துரைசாமி ஐயங்கார் இருவருக்கும் மூத்த முன்னோடி முதலியார் தான்.

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 25/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதைஞர்கள் 1. சுந்தர ராமசாமி 2. ஜெயந்தி ஜெகதீஷ் இந்த முறை ஆறு இலக்கிய …

>>

எழுத்தாளர்களைக் கொண்டாடுவதென்பது/சகதேவன்

ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது போல தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதில்லை.

>>

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்… / வித்யாசாகர்

எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது
மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,
யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல

>>

தாராள மனம் கொண்ட மாணவன்/தமிழில் : அதங்கோடு அனிஷ்குமார்

லின் பியாவோ அடிக்கடிவகுப்பிற்கு வராமல் இருந்தான்.அவனை கல்லூரியை விட்டு வெளியேற்ற முதல்வர் முடிவு செய்திருந்தார்.அவனை அழைத்து வர ஒருவரை அனுப்பினார்.

>>