76வது விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 76வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 29.01.2022 நடைபெற்றது

>>

மழையும் வெயிலும்/அழகியசிங்கர்

உனக்குவெயில் பிடிக்குமாமழை பிடிக்குமாஇரண்டுமேமழை அதிகமாகபெய்தால்பிடிக்காதுஅதேபோல் வெயில்அதிகமாகக் கொளுத்தினால்பிடிக்காதுகொஞ்சம் மழைகொஞ்சம் வெயில்என்றால்பிடிக்கும்நாம் நினைப்பதுபோலில்லாமல்நிறையா மழைநிறையா வெயில்ம்ம்ம்

>>

அசையும் சொத்தும் அசையா சொத்தும்/ரேவதி பாலு

தேர்தல் நாள் அறிவிப்பு வந்துவிட்டது பத்திரிகைகளில் செய்தி சேனல்களில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

>>

101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா?/அழகியசிங்கர்

101வது இதழ் நவீன விருட்சம் வந்துவிட்டது. அதை ஒவ்வொரு இடமாய் கொண்டு போய் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். க்ரோம்பேட்டையில் காந்தி புத்தக ஸ்டால் என்கிற ரயில்வே பேப்பர் கடையில் கொடுத்திருக்கிறேன்

>>