இப்போது நான்/வண்ணதாசன்
ஆணா பெண்ணா என்ற
அடையாளமற்ற மரப்பாச்சி.
சின்ன வயதில்
ஆணா பெண்ணா என்ற
அடையாளமற்ற மரப்பாச்சி.
சின்ன வயதில்
தணிவுறாது உருகும்
அவளின் காலத்தின்
ஒரு துளியை
புகைப்படமாக்க அதில் பங்கேற்க
கனவுகளாய் இருந்தே
கலைந்து போனவை
தூங்கி எழுந்தவுடன்
கிடைத்த நல் உறக்கத்திற்கு
இரவுகளைக் கடப்பது எவ்வளவு
பெரிய சாகசமாய் மாறிவிட்டது
விட்டத்தை விட்டேத்தியாய் பார்த்தோமா
விட்டு விடுதலையாய் உறங்கினோமா
என்றில்லை எந்த இரவும்
அகப்பேயே! மனிதன் பேசும் மொழியின் தன்மை ஐந்தாகும். இவை தெய்வ ஒளியால் மனித உள்ளத்தில் எழுச்சி கொண்டு
>>யாருடைய துயரம் இது?
பெருமூச்செறிவது
காற்றா , மரங்களா?
இலைக்கூட்ட இருட்டுக்குள்ஊடுருவும் ஒளிக்கீற்றுதலையாட்டிக் கீச்சிட்டுதாய்க்குருவி நெளிப்பு விடும் இறக்கைக்குள் குஞ்சுகளைஇரவெல்லாம் வருடியதால்பறக்கின்ற முயற்சிக்குமுறுக்குகின்ற பயிற்சியது குஞ்சுகளின் வாய்ச்சிவப்பில்பசி வழியப் பார்த்துவிட்டுகூட்டத்து குருவிகளைக்கூப்பிட்டுச் சிறகடிக்கும் இலைமோதிப் பறக்கின்றஏராளச் சிறகுகளின்சளசளப்பில் சலித்தபடிதலையாட்டும் மரக்கூட்டம் பக்கத்து வயல் வெளியில்பரவிக் கிடக்கின்றதானியத்தைக் குறிவைத்துத்தானாக வழி போகும் வேட்டைக் …
>>உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால் இன்றுள்ள எல்லா புத்தகங்களையும் விட மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. நான் ஆயிரக் கணக்கான நூல்
>>கை நிறைய விதைகள்
கலத்தில் தண்ணீர்
சிறிய கடப்பாரை
கொத்துக்கரண்டி
ஆசை மீன்கள்
கண்ணாடிப் பேழையில்
சுகமாய் நீந்தின!
மீன்கள் வளர வளர
பேழை கொள்ளவில்லை!
நீரின் ரகசியம்
சிதறிக்கிடக்கும் மனிதத்துகள்கள்
புகையும் அடுப்போடு புகையும் வீடுகள்
தந்தை போர்க்களத்தில் மடிய
பராமரிப்பு பற்றியான சரியான கேள்வியை
உங்களிடம் கேட்க முடியவில்லை
கப்பல் புறப்படுகிறது
விடை பெறுபவரும்
விடை கொடுப்பவரும்
வீசி அசைக்கிறார்
கைக்குட்டையை .
நேற்றெல்லாம் ஜே.எஸ். ராகவனைக் குறித்து ஏதேதோ புலம்பியிருக்கிறேன். இங்கே பலருக்கு அவர் யாரென்றே தெரியாது என்பதை மறந்தே போனேன். மன்னிக்க! இப்போது சரியாக எழுதிவிடுகிறேன்.
>>இரண்டாண்டுக்கு முன் என் பெண் மாமியார் இறந்து விட்டார். அவர் நிறை வாழ்வு வாழ்ந்துதான் இறந்தார்.
>>நானும் ஆண்டுதோறும் புத்தகச் சந்தை
>>வந்த வேலையை முடிக்கலாம் .வாங்க’ என்று அட்டகாசச் சிரிப்புடன் அழைத்த ராமலிங்கத்தைத் தொடர்ந்து, சேர்ந்து கல்யாணச் சாப்பாட்டுக்கு மாடிப்படி ஏறினார் மாதவன். ஒன்று
>>புகழாதீர்கள்
பராட்டாதீர்கள்
பரிசில் வழங்காதீர்கள்
நதியல்ல
யாரும் அறியாமல்
தூங்குவது இல்லை,
பொதுவாக யாரும்
என்மனஉணர்வை
எழுதிய கோலத்திற்குத்தான்
நவீன ஓவியமா?
வியாசர் பதினெட்டு அத்தியாங்களில் சொன்ன மகா பாரதத்தை, தமிழில் வில்லிபுத்துராழ்வார் பத்து அத்தியாங்களில் பாடினார்.
>>மாற்றங்களோ எக்கச்சக்கம்.
கற்பனைகளோ பல பக்கம் .
மேனி ஆனதோ பள பள!
என் சித்தாந்தத்தில்
உதித்த சிறகுகளை
பளீர் என்று
பல்பு ஒன்று கீழ் விழுந்து
நொறுங்கிய சத்தம் ஒரு நாள்
இது மரம் அல்ல, பலகை
என்று நினைக்கிறவன்
அப்பாவின் நாற்காலியை
எடுத்துக்கொண்டுபோக…
பழையபொருட்கள் வாங்குபவர்கள்
வந்திருக்கிறார்கள்.
காலம்
நீண்டு நீள்கின்ற நீளும் நெடுங்கோடு ;
கனவாய்
“மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன் முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை அகர் நீர்ப் புலத்து இயல்பு புக்கான் உரைக்கும் நிலத்து இயல்புங வானம் உரைத்து விடும்” விளக்கம்: தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பால் அறிவிப்பான். ஒருவன் மன …
>>அன்றொருநாள் தென்றலினை மதுரா விற்கே
அடியவளின் தூதெனவே அனுப்பி வைத்தேன்
இன்றுவரை நற்செய்தி ஏதும் இல்லை
வேலைகள் செய்வதில்
விருப்பம் இருக்காது
செய்யும் வேலையும்
சிறப்பாய் இருக்காது
மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.
அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை வீரர்கள்.
கவிதைக்கு அடுத்ததாகச் சிறுகதைத் தொகுப்பு விற்பதில்லை. நாவல்களும், கட்டுரைகள்தான் விற்கின்றன.
>>பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும்
முன்னவாம் முன் அறிந்தார்கட்கு என்னும்
அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம்
ஈரம் கசிந்த ஒரு சலசலப்பை
மனம் உணர்ந்தபடி அதைப்பற்றிய
சில அம்சங்களையோ அதை கருவாக்கி
சில சலசலப்புளையோ எழுத எத்தனிக்கையில்
நான் இப்போதெல்லாம்
ஒரு கணத்தின்
அனுக்கிரகத்திற்கு காத்திருக்கிறேன்
அந்த கணத்தில்
மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.
அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை
இருக்கும் வரை
இந்த மண்ணில் ஈரம்
இருக்கும் என்கிறார்கள்
அம்மா
முந்தானையில்
ஈரம் துவட்டிய
“கொடுத்த இடத்தில்
கை நனைக்கலாமா?” எனச்
சொல்லியே வளர்ந்த பரம்பரை
அம்மாவும் அப்பாவும்.
நட்பிற்கு நன்றி அர்த்தமற்றது
அன்பிற்கு கைம்மாறு தேவையற்றது
பண்ட மாற்றுதல் அல்ல நேசம்
எங்கெங்கோ இருந்த வீட்டின்
பழைய மரச் சன்னல்களை
விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
தெருவுள் புகுந்து கடக்கையில்
நீயென்ன
ஜாதியென்றனர்..!
இருபதாண்டு அனுபவமுள்ள மருத்துவர்
வற்றிய கண்களுடன்
உணர்ச்சியற்ற சொற்களில்
சன்னக் குரலில் விவரிக்கிறார்
பயணித்தோம்
பல பிறவிகள்
பிரிந்தும் தனித்தும்
தொடர்புண்டு
சந்திப்பு சாத்தியமான தில்லை
அது எல்லாமனங்களிலும்
எல்லாக்காலங்களிலும்
வந்தமர்ந்து தனது இருப்பை
கூவிவெளிப்படுத்துமெனச்
மனிதர்கள்
ஈரம் இல்லாமல் இருப்பார்களா
இருப்பார்கள்
கொலை பாதகம் செய்பவர்கள்
மனநிலை சரியில்லாதவர்கள்
மலையில் பிறந்து
முடியின் இழியும்
அழகில் திளைக்க
அழைப்பு விடுத்தேன்.
ஜெகன் : உங்கள் புத்தகம் எப்படிப் போகிறது?
மோகினி : தினமலர் கொடுத்த விளம்பரம் புத்தகம் விற்பதற்கு வழி காட்டுகிறது.
அழகியசிங்கர் : இரண்டு நாட்கள் புத்தக
பலருக்கு சொல்லப் பிடிக்காத பதில் “எனக்குத் தெரியாது.” கேள்வி எதுவாக இருந்தாலும். உண்மையில் பதில் அறவே தெரியாவிட்டாலும். எல்லாம் தெரிந்த ஒருவர் என்று எவரும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அதுவு
>>“ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்”
>>கவிதை வரிகளாலானது
வாக்கியங்களால் அல்ல
முதல் வரியில் நீயொரு
புத்தகக் காட்சி
தொடங்குவதற்கு முன்
கொரோனா கொரோனா
என்றார்கள்
புத்தகக் காட்சியில்எப்போதும்நான் சிங்கிள்ஸ்டால்தான்ஒவ்வொரு முறையும்என் ஸ்டாலில்ஸ்டால் கிடைக்காதவர்கள்புத்தகத்தை அச்சடித்தவர்மூட்டை நிறையபுத்தகங்களைவைத்து விட்டுப் போகிறார்கள் பின் யாரும்என்னிடம்வருவதில்லையே…
>>கண் தையல்காரப் பெண்ணின்
சிரிப்பை, ஏற்கனவே, ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன்.
ஒரு வயதுக் குழந்தை ஒன்றுக்கான பட்டுப் பாவாடையும், சட்டையும் அவரிடம் தைப்பதற்குக் கொடுத்திருந்தோம். இரண்டு நா
தயவுசெய்து
இந்த மரத்தின் இலைகளை
புதிய கான்கிரீட் பிளாட்பாரத்தில், ஒல்லியான வேப்பமர நிழலில், பிளாஸ்டிக் ஷீட்டின் மீது அமர்ந்து, கையிலிருந்த மந்திரக் கோலை உள்ளங்கையில் தட்டியபடி அமர்ந்திருந்தாள் வள்ளி. மஞ்சள் பூசிய முகத்தில் விபூதி, பெரிய குங்குமப் பொட்டு, அதற்கு மேல் மையில் கரும்பொட்டு, வகிடின் ஆரம்பத்தில்
>>எப்படி உடை உடுக்க வேண்டும் என்று ஆசாரக் கோவை சொல்கிறது. “ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவதுஅணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழியமாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்துசபையில் …
>>கடந்த வருடம் கொரானா இரண்டாவது அலையில் பலர் உயிர் இழந்தார்கள்.
பலருக்கு வேலை பறிபோனது. எனக்கு தெரிந்த நலிவடைந்த ஒருவரின் வேலை போய் நடுத்தெருவில் நின்றார். இரண்டு பெண் குழந்தைகள். படிப்புக்கு கட்டணம்கட்ட வழியில்லை. படிப்பை நிறுத்த முடிவு செய்தார். இது என் கவனத்திற்கு வந்தது.
காலையில் எழுந்தவுடன் கௌசல்யாவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அன்று அவள் பிறந்த தினமென்றாலும், எப்போதும் போலப் பிறந்தநாளிற்கு எ
>>அவள் யோசித்துக்கொண்டே பிரசன்னாவைப் பார்த்தாள். அவன் கையில் கிடைத்த ஏதோ ஒன்றைத ஜன்னல் வழியாகத் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தான்.
>>படபடக்கும் வெள்ளை தாட்கள்
குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது
நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்கு
கொள்ளை அழகு
கண்கொட்டாமல்
மயில்களைப் பார்கிறாள்
மகள்
நந்திக் கலம்பகம் ஒரு இனிய இலக்கியம். படிக்க படிக்க சுவை தரும்
இலக்கியம். மிக எளிய அதே சமயத்தில் கருத்து ஆழமும், உவமை நயமும்,
உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கொண்டது.
பக்கத்தில் எது நின்றாலும்பிடித்துக் கொண்டுமேலேறுகிறது கொடிஅருகில் எது இருந்தாலும்பிடித்துக் கொண்டுவிடுகிறது பாக்டீரியாகணினிகளை கைதுசெய்யும் வைரஸ்கள்எதிரில் எவர் இருந்தாலும்ஏமாற்றத் துடிக்கும் மனிதர்மறு புன்னகை வீசி விட்டாலேகாதல் சொல்லும் இளைய சமூகம்புத்திமதி யார் சொன்னாலும்தூக்கி எரிந்து பேசும் குழந்தைகள்வருவது எவராக இருந்தாலும்கையூட்டு வாங்கி விடும் …
>>
இதுவரை புத்தகக் காட்சியை முன்னிட்டு 10 புத்தகங்கள் கொண்
>>
பாலகாண்டம் நாட்டுப்படலம் 84.★“வண்மை இல்லை ஒர் வறுமை இன்மையால்/ திண்மை இல்லை ஒர்செறுநர் இன்மையால்உண்மை இல்லை பொய் உரை இலாமையால்வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்” விளக்கம்: வறுமை சிறிதும் இல்லாததால் அந்நாட்டில் கொடைக்கு இடமில்லை; நேருக்கு நேர் போர் புரிபவர் …
>>ப்பட்ட முறையில் நான் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே சிறுபத்திரிகைகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக அரசு மேற்கொண்டுவரும் பணிகளை மனமாரப் பாராட்டுகிறேன் தமி
>>அதிகாலைத் தேநீர்க் கடையில்
இடக் கை நீட்டி
யாசித்து நிற்கிற தாடிக்காரர்
கொள்ளிக் கண்
முளை கருக்கும்
கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம் ஒருவழி
நாட்டுள்ளும் நல்ல பதி உள பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள”
புனித வெள்ளி என்பது உலக மக்களின் பாவங்களை
>>இப்பாடலைச் சுவைக்கும்போது “சோறு ஆக்கிய பெருங்கஞ்சி ஆறு போலப் பெருந்தொழுகி” என்னும் பழம் இலக்கியப் பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்டில் அன்னதானக் கூடங்களில் சோறு வடிக்கிறார்கள். அப்போது
>>நகுலன் சிறப்பிதழ் வந்த்து. மகிழ்ச்சி.
>>தினமொரு திசை நோக்கி
கதைத்துக்கொண்டே இருக்கிறாயே
உன் காதுகள் வலிக்கவில்லையா?
கடைசியில் “அவன் கமலாவையோ, விமலாவையோ திருமணஞ்செய்து கொண்டான்” என்று’ ஞ்’ போட்டு முடிப்பது
>>புத்தகங்கள் படித்து
புத்தனாகலாம்
தெளிந்தஓடை மனதில்…
நாளை 45வது புத்தகக் காட்சி ஆரம்பமாகிறது. இந்த முறை விருட்சம் கலந்து கொள்கிறது. எல்லோரையும் வரவேற்கிறேன்.
>>நான் முதலில்
சந்தித்தபின்
காதலிக்கிறேன் என்று
சொல்லவில்லை
எனையழைத்தவள்
புன்முறுவலோடு
சில கட்டளைகளிட்டாள்…
வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
மேன்மையோர் செய்யில் அழகாம்!
விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
விழைமங்கை செய்யில் அழகாம்!
கதிரவன் சிரிக்கும் வானத்தில்
அங்குமிங்கும் வெண் மேகங்கள்
எதனோடும் ஒட்ட
மறுக்கிறது மனது.
மின்னல் எனில் பாய்ச்சல் வேகம்
மின்னல் ஓர் இன்ப அதிர்ச்சி
மின்னல் ஒரு குறுகிய நேரத்திற்கு மட்டுமான செல்வம்
குருவி வேட்டையாடப் போனோம்…
கவட்டை , கல் சகிதம்
வெக்கை பிய்த்து குதறுகிறது
ஆளுக்கொரு சாமான்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 77வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு
>>காணாமல் போன முகவரியை
காட்டுக்குள் தேடுகிறது பறவை
காடுகள் மேடுகள் ஆனது அறியாமல் …
அந்த நூறாவது மகனையும்
பெயர் சொல்லித்தான்
காற்று, மழை, மின்னல்
காக்காய், பூனை என்ற
இவ்வைந்து பொருளில் கவிதை- என
முன்பு புங்கை மரத்தை வரைந்துகொண்டு இருந்தேன்.
இப்போது ஒரே ஒரு புங்கை இலையை மட்டும்.
எனக்கு 76 வயது ஆனது மறந்துவிட்டது.
தட்டானைப் பிடித்துச் சிறு சரல் கல் தூக்கவைத்தேன்.
கால் இழைகளில் தட்டான் கல்லை உருட்டித் திணறியது.
சிறந்த சமகால கவிஞர்கள், நண்பர்கள் மற்றும் மனிதவாதிகள்.
சிலியின் பாப்லோ நெரூடா (1904-1973) மற்றும் பாகிஸ்தானிய கவிஞர் ஃபைஸ்
பன்னாளாய் வேண்ட எட்டிப்
பார்த்தது மழையின் தூறல்!
சன்னமாய் தொடர்ந்து தூற
எல்லாம் அதுதான்
மண்ணைப் பிளந்து வருவதும்
பனிக்குடம் உடைந்து வருவதும்
அதுதான்
என்ன கொடுமை நடக்கிறது
இதை உடனே பார்.
அதோ அந்த அரசமரத்தடியில் தான்
அந்த யோகி தினமும் மூச்சுப்பயிற்சி செய்வார்.
பூக்கடையைத் தாண்டி
வருவாய்
எனில்
உன்னை வரவேற்கலாம்
வாசலில் நின்று
காற்று சுழன்று வீசுகிறது.
மின்னல் கண்ணைப் பறிக்கிறது.
மழை தூற ஆரம்பித்து விட்டது.