திருக் குற்றாலக் குறவஞ்சி – மன்மதனின் சேனை/டி வி ராதாகிருஷ்ணன்
மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.
அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை
மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.
அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை
இருக்கும் வரை
இந்த மண்ணில் ஈரம்
இருக்கும் என்கிறார்கள்
அம்மா
முந்தானையில்
ஈரம் துவட்டிய
“கொடுத்த இடத்தில்
கை நனைக்கலாமா?” எனச்
சொல்லியே வளர்ந்த பரம்பரை
அம்மாவும் அப்பாவும்.
நட்பிற்கு நன்றி அர்த்தமற்றது
அன்பிற்கு கைம்மாறு தேவையற்றது
பண்ட மாற்றுதல் அல்ல நேசம்