Skip to content
2026-03-13
விருட்சம் நாளிதழ்

விருட்சம் நாளிதழ்

  • முந்தைய இதழ்கள்
Main Menu

பிப்ரவரி, 20, 2022

குறுங்கவிதை

தரைக்கும் வானத்துக்கும்/வண்ண தாசன்

2022-02-202022-02-20

எங்கெங்கோ இருந்த வீட்டின்
பழைய மரச் சன்னல்களை
விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

>>
கவிதை

வையக வாழ்க்கை/ஆர்க்கே

2022-02-202022-02-20

தெருவுள் புகுந்து கடக்கையில்
நீயென்ன
ஜாதியென்றனர்..!

>>
கவிதை

ஈரம்/ஆர் வத்ஸலா

2022-02-202022-02-20

இருபதாண்டு அனுபவமுள்ள மருத்துவர்
வற்றிய கண்களுடன்
உணர்ச்சியற்ற சொற்களில்
சன்னக் குரலில் விவரிக்கிறார்

>>
கவிதை

நட்பின்அலைகள்/ஜான்னவி

2022-02-202022-02-20

பயணித்தோம்
பல பிறவிகள்
பிரிந்தும் தனித்தும்
தொடர்புண்டு
சந்திப்பு சாத்தியமான தில்லை

>>
கவிதை

ஈரம்/அனங்கன்

2022-02-202022-02-20

அது எல்லாமனங்களிலும்
எல்லாக்காலங்களிலும்
வந்தமர்ந்து தனது இருப்பை
கூவிவெளிப்படுத்துமெனச்

>>
கவிதை

ஈரம்/அழகியசிங்கர்

2022-02-202022-02-20

மனிதர்கள்
ஈரம் இல்லாமல் இருப்பார்களா
இருப்பார்கள்
கொலை பாதகம் செய்பவர்கள்
மனநிலை சரியில்லாதவர்கள்

>>
கவிதை

குருவிக் கூடும் கூட்டுறவு வீடும்/தி சோ வேணுகோபாலன்

2022-02-202022-02-20

மலையில் பிறந்து
முடியின் இழியும்
அழகில் திளைக்க
அழைப்பு விடுத்தேன்.

>>
பிப்ரவரி 2022
ஞா தி செ பு விய வெ ச
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  
« ஜன   மார்ச் »

பிரிவு

  • கவிதை
  • கட்டுரை
  • குறுங்கதை
  • கதை
  • ஆசிரியர் பக்கம்
  • காணொளி
  • சுருதி கவிதைகள்
  • ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை
  • பயணக் கட்டுரை
  • அறிவிப்பு
  • இனிக்கும் தமிழ்
  • திருக்குறள் சிந்தனை
  • மொழிபெயர்ப்புக் கவிதை
  • மைக்ரோ கதை
  • விருட்சம் நினைவுகள்
  • கம்பனைக் காண்போம்
  • இலக்கிய இன்பம்
  • சொடுக்குக் கதைகள்
  • குறள் என்பா
  • செய்திகள் பலவிதம்
  • நகுலன் கவிதைகள் – அழகியசிங்கர்
Copyright © 2026 விருட்சம் நாளிதழ்.