ஒரு கதை ஒரு கருத்து – சா கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் -2
/அழகியசிங்கர்
கவிதைக்கு அடுத்ததாகச் சிறுகதைத் தொகுப்பு விற்பதில்லை. நாவல்களும், கட்டுரைகள்தான் விற்கின்றன.
>>கவிதைக்கு அடுத்ததாகச் சிறுகதைத் தொகுப்பு விற்பதில்லை. நாவல்களும், கட்டுரைகள்தான் விற்கின்றன.
>>பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும்
முன்னவாம் முன் அறிந்தார்கட்கு என்னும்
அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம்
ஈரம் கசிந்த ஒரு சலசலப்பை
மனம் உணர்ந்தபடி அதைப்பற்றிய
சில அம்சங்களையோ அதை கருவாக்கி
சில சலசலப்புளையோ எழுத எத்தனிக்கையில்
நான் இப்போதெல்லாம்
ஒரு கணத்தின்
அனுக்கிரகத்திற்கு காத்திருக்கிறேன்
அந்த கணத்தில்