யாரோ ஒரு நபர்/ஜான்னவி
கப்பல் புறப்படுகிறது
விடை பெறுபவரும்
விடை கொடுப்பவரும்
வீசி அசைக்கிறார்
கைக்குட்டையை .
கப்பல் புறப்படுகிறது
விடை பெறுபவரும்
விடை கொடுப்பவரும்
வீசி அசைக்கிறார்
கைக்குட்டையை .
நேற்றெல்லாம் ஜே.எஸ். ராகவனைக் குறித்து ஏதேதோ புலம்பியிருக்கிறேன். இங்கே பலருக்கு அவர் யாரென்றே தெரியாது என்பதை மறந்தே போனேன். மன்னிக்க! இப்போது சரியாக எழுதிவிடுகிறேன்.
>>இரண்டாண்டுக்கு முன் என் பெண் மாமியார் இறந்து விட்டார். அவர் நிறை வாழ்வு வாழ்ந்துதான் இறந்தார்.
>>நானும் ஆண்டுதோறும் புத்தகச் சந்தை
>>