பசுமை/ —நாகேந்திர பாரதி
கனவுகளாய் இருந்தே
கலைந்து போனவை
கனவுகளாய் இருந்தே
கலைந்து போனவை
தூங்கி எழுந்தவுடன்
கிடைத்த நல் உறக்கத்திற்கு
இரவுகளைக் கடப்பது எவ்வளவு
பெரிய சாகசமாய் மாறிவிட்டது
விட்டத்தை விட்டேத்தியாய் பார்த்தோமா
விட்டு விடுதலையாய் உறங்கினோமா
என்றில்லை எந்த இரவும்
அகப்பேயே! மனிதன் பேசும் மொழியின் தன்மை ஐந்தாகும். இவை தெய்வ ஒளியால் மனித உள்ளத்தில் எழுச்சி கொண்டு
>>யாருடைய துயரம் இது?
பெருமூச்செறிவது
காற்றா , மரங்களா?
இலைக்கூட்ட இருட்டுக்குள்ஊடுருவும் ஒளிக்கீற்றுதலையாட்டிக் கீச்சிட்டுதாய்க்குருவி நெளிப்பு விடும் இறக்கைக்குள் குஞ்சுகளைஇரவெல்லாம் வருடியதால்பறக்கின்ற முயற்சிக்குமுறுக்குகின்ற பயிற்சியது குஞ்சுகளின் வாய்ச்சிவப்பில்பசி வழியப் பார்த்துவிட்டுகூட்டத்து குருவிகளைக்கூப்பிட்டுச் சிறகடிக்கும் இலைமோதிப் பறக்கின்றஏராளச் சிறகுகளின்சளசளப்பில் சலித்தபடிதலையாட்டும் மரக்கூட்டம் பக்கத்து வயல் வெளியில்பரவிக் கிடக்கின்றதானியத்தைக் குறிவைத்துத்தானாக வழி போகும் வேட்டைக் …
>>