இது ஆரோக்கியமான நிகழ்வு/ஜெயதேவன்
றை வாங்க இருக்கின்ற மாதாந்திர
இதழ்களின் பட்டியலை இரண்டு தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.
மிக்க கவனமாக பாரபச்சமின்றி இந்த ஆண்டு நூலகத்துறை இதழ்களை வாங்குவது இந்த ஆட்சியின் நல்ல நோக்கங்களில்
றை வாங்க இருக்கின்ற மாதாந்திர
இதழ்களின் பட்டியலை இரண்டு தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.
மிக்க கவனமாக பாரபச்சமின்றி இந்த ஆண்டு நூலகத்துறை இதழ்களை வாங்குவது இந்த ஆட்சியின் நல்ல நோக்கங்களில்
இப்பொழுது ஒரு பால்வண்ண டொயோட்டோ
காற்றில் கசியும் கஸல் போல
உள்ளத்தைப் பித்தாக்கும்
வெண்பூக்களின்வாசம்
இப்பொழுது எந்த இடத்தில் அலைகிறதோ
நேற்றின்
ஜீவித கணங்களில்
வாழும் மனதை
இன்றின் சலனங்களுக்கு
பழக்க முடியவில்லை.
குறுஞ்செய்திகள் அனுப்பினான்
குமுறிக் குமுறி அழுகிறாள்
இருதயங்கள் இறுக மூடியிருக்கின்றன.
துளிக்கடல்
பெரும்பாலானவர்களின் உரைகளை ஆங்கிலத்தில் பிரிண்ட் அவுட் எடுத்து அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்திருந்தார்கள்.
>>எனது கண்களின் இரப்பைகள்
அடிக்கும் தருணத்தில்
என் நிலை மாறுகிறதா
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மெல்லிய குரலில்
லேசான முறுவலுடன்தான்
சொன்னார் டாக்டர்.
அந்த இளநகைதான்
:இவ்விழா, ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடைபெறும். இந்த வருடம் தமிழ் நாடு. ஒரு வகையில் தமிழுக்கான விருதை இங்கு வைத்து வாங்குவதில் மகிழ்ச்சி என்றாலும் இதைச் சாக்காக வைத்து ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டது வீணாகிவிட்டது. சென்னையில் நடைபெற்றது …
>>இன்பத்தின் தலைமுடியைத் தொட்டேன்
அங்கே தொடங்கியது துன்பம்
வண்ணங்களை கண்டுகண்டு
பிரச்சனையானாலும் அதை அணுக மூன்று வழிகள் உள்ளன. முதலாவது தீர்வு நீங்கள் முன்வைப்பது. இரண்டாவது
>>தனியாக வைக்கப்பட்டிருந்த ஒரு முழ குண்டு மல்லிச்சரத்தை ஆசையாய் எடுக்கக் கைவைத்த சரசுவின் கையைத்தட்டி விட்டாள் பூக்காரி. ” ஏன் அதை உன் தலையில் சூட்டிக் கொள்ள வைத்
>>ஆடிப் பாடித் திரியும் அதிசயப் பிறவியாக பொதுமக்களுக்கு அறிமுகமானார்.
அவர் நாவிலிருந்து சதா சர்வ
‘ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும்
சமாதானம் வெகு அவசியம்’ –
நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தவன் முன்
பறந்து வந்து வீழ்ந்தது ‘பாத்திரம்’..!
அந்த வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். ரம்மியமான சூழல்.
காற்று அடித்தது. சூரியன் மெல்ல மெல்ல உதித்துக் கொண்டிருந்தான்.
பீட்ரூட் இல்லையென்று காரட் நறுக்கிக்கொண்டிருந்தான். காரட், பீட்ரூட் நிறமானது. விரலில் கத்தி வெட்டு.
>>மகனுக்கு திருமணம் ஆகி மருமகள் வர மூவருமாக
ஸ்விக்கியில் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
தலித்து மணம் புரிந்தார்கள்
>>பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப் என்ற அகில இந்திய அளவிலான உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மார்ச் 29 அன்று அதற்கான விழா சென்னையி
>>இரண்டு நாட்களாக தேடியும் காணாமல் போன உபரி
செல் போன் கிடைக்காத நிலையில் வேலைக்காரியிடம்
சாதாரணமாக எங்காவது எடுத்து வைத்தாளா என்று கேட்டு
விட்டு பிறகு பீரோவில் புடவைகளுக்கு இடையில்
நூல்களை அடுக்குவது பற்றி ம. நவீன் Navin Manogaran சுவாரஸ்யமான பதிவு ஒன்றினை அவருடைய பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் “நூல்களை அடுக்குதல் ஒருவகையில் மனதையும் அடுக்குவதுதான் “என்று ஆரம்பித்துள்ளார். பெரும்பாலும் அவர் குறிப்பிட்டிருப்பது சரியே. நூல்கள் எவ்வாறு உங்கள் மனதில் அடுக்கப்பட்டுள்ள
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 79வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>துணைக்கு வந்தவன்
மாலையிலே சொல்லாமல்
ஜெ.பாஸ்கரனின் 4 சொடக்குக் கதைகள்
>>சுமை
———-
குடும்பத்தோடு ரெயிலில் புறப்பட வந்து கொண்டிருந்தான் இரண்டு கைகளிலும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ,
ரெயில்வே போர்ட்டர்
தனியாக நடக்கிறேன்
பின் தொடர்கின்றன
இரண்டு நிழல்கள்….
பத்திரிகைகளில் முன்புபோல் கதைகள் பிரசுரமாவதில்லை என்று சொல்பவர்கள், பிரசுரமாகிக் கொண்டிருக்கும் கதைகளை எத்தனைப் பேர்கள் படிக்கிறார்கள் என்பது
>>என்னப் பெத்த ஆத்தா.!
——– அன்புடன் ஆர்க்கே.!
அசோகமித்திரன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சிங்கருக்கு அசோகமித்திரன் மீதிருக்கும் மதிப்பும், மரியாதையும் அளவிடமுடியாதது. கிண்டிலில் இந்தப் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிப் படித்தேன் – எளிய நடையில், உணர்ச்சி
>>உட்பட நினைக்கிறாய்
அசோக மரங்கள் சம இடைவெளியில்
நெடிதுயர்ந்து நிற்பதைப் பார்க்கையில்
மனம் மாறி அசோகமரங்களுக்குக்
காடுகளின் முகங்களுண்டா
மாலை சந்திப்பது என்று முடிவாயிற்று. இரண்டு நண்பர்கள். பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு நண்பர் கோபித்துக் கொண்டு போய் விட்டார்.
>>நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்,
ஒடுங்கியமுகத்தில் ஒப்பனை
எடுபடவில்லை இராமனுக்கு.
அடுத்த வேளை
எப்படிச் சாப்பிடுவோமென்று நிச்சயமில்லை
சிலர் பேசாமல் இருந்தால்
பேச விரும்பாத
வருத்தத்தில் இருக்கிறார்கள்
என்று பொருள்
ஒரு பேருரையில் எஸ்.ரா பகிர்ந்து கொண்ட அனுபவத்தின் உள்ளடக்கத்தை மொத்தமாக சிதைத்து ஆட்டோ டிரைவரை சாப்பிடக்கூட அனுமதிக்காமல்
>>வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நடேசன் பூங்காவில் தினமும் வந்து ஓடுவேன். எத்தனை முறை ஓடுவேன் என்பது ஞாபகத்தில் இல்லை. தி நகரில் உள்ள இந்த நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது.இந்த நடேசன் பூங்காவில் நான் பல நண்பர்களுடன் சும்மா …
>>அறையின் கதவு திசைமாறி இருப்பதை
விழித்ததும் பார்க்க நேரிட்டது
எதிர்திசையில் அல்லாது பக்கவாட்டில் நகர்ந்துள்ளதைப் பற்றி யோசிக்கும் போது
சாளரத்தின் ஞாபகம் துளிர்க்க
அதுவும் பெயந்திருப்பதை கவனித்தேன்
வார்த்தையோ செய்கையோ
ஒரு நொடியில்
மின்னலைப் போல
வலி விளைத்துப் போகிறது–
ஒரு கடுஞ்சொல்லோ
ஒரு பலத்த அடியோ
வலிக்கிடையில் ஒளிந்திருக்கிறது–
அந்த நேரம்.
டிபன் பாக்ஸை திறந்து வைத்துக் கொண்டாள். எலுமிச்சை சாதம்.
அலுத்துக் கொண்டாள். இல்லாவிட்டால் தயிர்சாதம். அம்மா பாவம்.
தேநீரை இமைக்காமல் நீபார்த்துக் கொண்டிருக்கும்போதே அது உனது
>>கொன்றை மரங்கள் நிரம்பிய
அச்சாலை…மஞ்சள் பூக்களை
உதிர்த்து உன் வருகைக்கு
கட்டியம் கூறி நிற்கும்.
நாதாங்கியை இழுத்துப்போட்டு சங்கிலியைக் கோர்க்கும் சப்தம் கேட்டது ஆண்டிக்கு. . அந்தக் கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுக்க மரங்கள். அரச மரங்கள் , ஆல மரங்கள் , வேப்ப மரங்கள். அகன்ற ஒரு ஆலமரத்தின் கிளையில் பதுங்கி
>>இலண்டனின் இதமான குளிர் காற்றை கிழித்தவாறே… ‘ஹான்ஸ்லோ’ ஸ்டேஷனுக்குள் ‘பிகாடெலி’ நுழைந்தது.
>>விடியல் நேர சோம்பல் சுகம்.
கண் விழித்துப் படுத்திருக்கிறோம்.
மனைவியும் நானும்.
எனக்கு இது பழக்கம்,
அவளுக்கு புதிது.
எண்ணத்தில் நடந்து கொண்டிருந்தேன் சாலையில்
>>சீற்றம் இல்லை தம் சிந்தை செம்மையால்
ஆற்ற நல்லறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே [71]
சிந்தாமணியில் திருத்தக்க தேவர் கூறும் அதே மரங்களின் வரிசை முக்கூடற் பள்ளிலும் சொல்லப்படுகிறது.
>>பெயின்ட்
அடித்த சுவரில்
காக்கைகள் தன்
தூரிகையால்
கோலம் போட்டன.
தோண்டி என்றால் மண் அல்லது தண்ணீர் கொண்டு வரும் ஒரு சிறு மண்
பாத்திரம். பொதுவாக அதில் தண்ணீர் கொண்டு வருவார்கள். கஷ்ட்டப்பட்டு ஒரு
மண் கலயத்தை பெற்று, அதை சரியாக கையாளாமல் கீழே போட்டு உடைத்து
கருடன் அனுமனென
இறை வாகன பொம்மைதாங்கி
மூங்கில் கூடுகளின்
மண் கீறல்கள்.
ஒரு சிறிய நட்பு வட்டத்தை கூட்டினாலே அங்கு நான் சில நேரங்களில் சங்கடத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
>>சரியான நேரம் ஞாபகமில்லை
கைக்கடிகாரத்தை அணியாமல் கிளம்பினேன்
மேற்குமுகமாக செல்கையில்
முதுகுப்புறமாக கிழக்கு
அழுதார்கள். யாரும் பேசாத, யாருடனும் பேசாத
பேரனின் கண்களில் ஆற்றுப்படுத்தாத கண்ணீராய்
முட்களற்ற
சமன் செய்யப்பட்ட
இயலுமெனில்
பூக்கள் இறைந்து கிடக்கும் பாதையில்
வழி நடத்தக்கூடாதா!
முற்படுத்தப்பட்டவர் உரிமம் பெற்று ந|டத்தி வந்த நவீன முடி திருத்தகத்தில்
>>பெருமையடைதல் இல்லை 2. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை 3. கல்லாதார் முன்பு கற்றவரும் பெருமையடைதல் இல்லை 4. அறிவிலார் முன்பு
>>Oஞானி ஜே.கே. அவர்களோடு யோகி எங்கே உரையாற்றினார் ?O1964ல் ஜவகர்லால் நேரு மறைந்த வருடத்தில் யோகி திருவண்ணாமலையை விட்டு ஜே.கே. அவர்களை சந்திக்க சென்னை அடையாறு சென்றார்.Oஅப்போது யோகி ஜே.கே.யிடம் இடைவிடாது இறைநாமம் கூறுவதும், தங்கள் போதனைகளும் ஒன்றா என்று கேட்டார். …
>>கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் தமிழ்த்திரையுலகின் முதல்
>>சாகுபடி இல்லையென்றால்
சாகும்படி தலையெழுத்து
சோம்பேறிக் கோபத்தில்
சாதிக்குச் சேதி வரும்
பசிக்கே உணவும் படிப்தற்கு நூலும்
வசிக்க இடமும் கிடைத்தும் ரசித்து
நெகிழ்ந்திட நட்பமை யாதிருந் தாலோ
மகிழ்ச்சி இருக்குமோ சொல்.
மரங்களுக்குத்தான்
வான்மழை இருக்கிறது
தொட்டிச் செடிகளுக்கும் தோட்டச் செடிகளுக்கும்
நாம்தான் நீரூற்ற வேண்டும்
சாலையையும் ,வீட்டையும்
சுற்றி சுற்றி வரும்
தந்தை பறவை
என்று கூடு பிரித்தெறியப்படும்
கவலையில் கீச்,கீச்
அவர்கள் கடைக்கு வந்த இளைஞன் ராஜு என்பவர் திக்குவாய் குறைபாட்டால், பேச சிரமப்படுவதை அங்கிருந்தோர் யோகியிடம் முறையிட்டனர்.
>>பொதுப்புத்தியுடன் ஆன்மீகம் என்றும் பரமார்த்திகம், அத்யாத்மிகம் என்றும் கூறப்படுகிறது. மீமெய்யியல், மீவியற்பியல் என்று (நவீன) தமிழ்ப்படுத்துவார்கள். இலக்கிய விமர்சனத்தில் தொல்படிவவியல்
>>“சோ ராமசாமியின் முகமது பின் துக்ளக்
ஒரு நீடித்து நிலைக்கும் நாடக காப்பியம்”
எதனால்?
மார்ச் 29 அன்று சாகித்ய அகாதெமி இந்திரா பார்த்தசாரதிக்கு ஃபெலோஷிப் அளித்து கெளரவிக்கிறது. இந்திய
>>இரண்டாவது கூட்டம் ஜீவ கரிகாலன் கூட்டம். இதுவரை 3 சிறு கதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இளைஞர். யாவரும் பதிப்பகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அவர் எழுதிய வித்தியாசமான சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பின் பெயர் ‘ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்.
இந்த இராமன் தவம் செய்ய – அந்த தவம், என்ன தவம் செய்ததோ என்று வியக்கிறாள்.
>>வெளியே ரம்மியமாயிருக்கிறது.மெல்லிய குரலெடுத்து பாடியபடி கடக்கின்றன பறவைகள். சூரியன்புல்லில் படுத்துறங்கும்பனித்துளியில்முகம் பார்த்துக் கொள்கிறான். சன்னல் சாளரம் வந்துஅறைக்குள்நான் அடைந்து கிடப்பதைபரிகாசம் செய்து போகிறதுஅணில் பிள்ளை. தடை தாண்டும்நதியின்காலடி ஓசைகாதில் விழுகிறது. மனம்கதவு திறந்துவெளியேறுகிறது.வீடடங்குதலும்கூடடைதலும்ஒன்றா? -.
>>காகத்தின் கரையும் சத்தம் கடந்துபோய்விட்டது
வெளிர்நீலத்தில் மாற்றமிருக்கிறதா என்று அன்னாந்து பார்த்தால்
முன்னமிருந்ததைப் போலவே வான் வியாபித்துள்ளது
வெறும் தர்க்கங்களால்
சின்னச் செடியைக் கூட
வளர்க்க முடியாது
குருமணி டீச்சர் குளித்துக் கொண்டிருக்கும் போது மழைச் சத்தம் கேட்டது.
மார்ச் மாத மழை என்று சொல்லிக்கொண்ட சமயம்
ஒரு தவளை என சோப் கைக்குள்ளிருந்து துள்ளிவிழுந்தது.
குருமணி டீச்சருக்கு அமுதாவிடம்
பண்டித விசாலாக்ஷி அம்மாள் பற்றி விரிவாக எழுதவேண்டும். அவரது பல (சிறுநாவல்) புத்தகங்களில் சில இன்றைக்குக் கிடைக்கின்றன. அவற்றை நூலகங்களிலிருந்து எடுத்து ஒரு தொகுப்பாவது கொண்டுவரவேண்டும். இப்படிச் செய்வது இலக்கியத்தரம் பற்றியதாக இல்லாமல் சமூகவரலாற்று இலக்கிய நோக்கானதாகவே இருக்கும்
>>மார்புக் காம்பில்
மழைத்துளி விழ
மல்லாந்து படுத்திருக்கும் பெண்.
சிதையில் பிணம் எரிய
மழையில் நனைந்தசையும்
நாளை, வெள்ளியன்று (25.03.2022) கவிதை வாசிக்கும் கூட்டம். எல்லோரையும் கவிதை வாசிக்க அழைக்கிறேன்.உங்கள் கவிதையை மட்டும் வாசிக்காமல் மற்றவர் கவிதையையும் வாசிக்க அழைக்கிறேன். பொதுவாக சனிக்கிழமை நடைபெறும் கூட்டம். இந்த முறை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. Azhagiyasingar is inviting you …
>>ஒரு அன்பர் யோகிக்கு கடிதம் ஒன்று எழுதி தபாலில்
>>இரண்டுமாத வீட்டுவாடகை கொடுக்க
வக்கில்லே.ஹிண்டுபேப்பர் ஒருகேடா”
ஐயரே..” என்று வீட்டின் உரிமையாளர்
திட்டியபோது கரிச்சான்குஞ்சு ஆடித்தான்
போனார்.’வலிக்கும்போது அழனும்,மகிழ்
ச்சிவரும்போது சிரிக்கனும்,கோபம் வரும்
போது திட்டித்தீர்க்கனும்-இது வாழும் நெ
றி என்பார்.
பெயர் “ஒரு தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்’
>>ரஷ்யா-உக்ரேன் போர் நடைபெற்றுகொண்டிருக்கின்ற இவ்வேளையில் அப்பாவின் ஞாபகம் அதிகமாகவே வருகிறது. அமெரிக்க/மேற்கத்திய இலக்கிய படைப்புகளின்
>>இவர் மீதான இலக்கிய இருட்டடிப்பு காரணமாக நானும் கூட இவரது படைப்புகளைப்பற்றி பெரிதாக, அண்மைக்காலம் வரையில் கவனத்திலெடுத்திருக்கவில்லை. எடுத்தபோது இவரது பங்களிப்பு
>>அவர் தி.நகரில் உள்ள முதல் பையன் வீட்டிலிருந்தபோதுதான் நான் அடிக்கடி சந்திப்பேன். ஒவ்வொரு முறை அவருக்கு உதவி செய்யும் நோக்கம் எனக்கு இருந்தது. எங்காவது போக வேண்டுமென்றால் என்னைத் துணைக்குக் கூப்பிடுவார். நானும் உடனே போய்விடுவேன். நான் மேற்கு மாம்பலத்தில் இருந்தேன். அவரைப் பார்க்க எனக்கு எளிதாக இருந்தது. மேலும் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.
>>காலையில் கண்விழித்ததும்
உற்சாகமாக உணர்ந்தவன்
தொலைபேசியை எடுத்து,
இன்று வேலைக்கு வரவியலாது
பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்
>>முக்கியபடி மெதுவாகத் திறந்த லிஃப்டிலிருந்து அவசரமாக வெளியே வந்தேன்.
>>கவிஞர் கவிதை புனைவது என்பது பல்வேறு தேசக்கவிஞர்களிடையே வழக்கமாக இருக்கிறது. டபிள்யூ.ஹெச்.ஆடன் டபிள்யூ.பி.யேட்ஸின் நினைவாக எழுதிய கவிதையும் ஜோசஃப் பிராட்ஸ்கி டி.எஸ்.எலியட் மறைந்ததை ஒட்டி எழுதிய
>>பேசியதன் கட்டுரை வடிவம்.
போர்ச் சூழலால் பதட்டத்தில் எப்போதுமே வாழும் மனிதர்களின் கையறு நிலையை ஒரு பெண் கதாபாத்திரம் மூலமாக ஆசிரியர் இதில் தந்துள்ளார். போர் என்பது மனித நாகரிகத்தின் படுகுழி
ஈகையும் விருந்தும்
பெரும்த டங்கண் பிறைநுத லார்க்குஎலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே [68]
தோப்புகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்றும் அனைத்து வித மரங்களும் மாதம் மும்மாரி பொழுவதால் நன்கு செழித்து வளர்ந்திருப்பதையும்
>>டினோம்.எங்கும் கிடைக்கவில்லை.
சுனையில் இல்லை.
கேணியில் இல்லை.
மலையில் பொழிந்த மழையால் – இந்த
மண்ணில் நதியாய் வந்தேன்
உலையில் அரிசி பொங்க – என்
உயிர்த்தேன் தந்து உயிர்ப்பேன்
ஒரு பொம்மலாட்டம் நடக்குது.. அதுவே வாழ்க்கை யாகுது
>>மொட்டைமாடியில்
பரப்பிவிடப்பட்ட
கோதுமைக்கு அருகில்
கண்டனம் தெரிவிக்கும்
வகையில் கருப்புத்துணியை
பறக்கவிட்டேன்…
ஒரு வார்த்தையில்
என்னை உருவாக்கினாய்
சிறு நம்பிக்கையின்மையில்
அடியோடு புதைத்தாய்
அவன் படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பாள்
அகலக் கண்ணும்
திறந்த வாயுமாய்
மழை பெய்தது
தண்ணீர் வாங்கினோம்
நடந்து போகாதீர்கள். சைக்கிளில் போக வேண்டுமென்று நினைக்காதீர்கள். டூ வீலரிலாவது போக வேண்டுமென்று யோசிக்காதீர்கள். ஆனால் காரில் போவதாக இருந்தால் ஏசியை ஆன் செய்துவிட்டு போங்கள்
>>மல்லார்மேயின் எழுத்துக்கள் ஒரு நாள் அல்லது எப்பொழுதும் இப்படி ஆகலாம், “ஒரு வகையான அராஜகவாத தாக்குதல் என்றும் இது மிகவும் உறுதியான கோட்பாட்டின் மீது தாக்கும் ஒரு குறியீட்டு மொழி என்றும் சமூகத்தின் கடைசி
>>ப்பா என்னை இளம் பிராயத்திலேயே ஒரு நாடகம் பாக்கியில்லாமல் உக்கார வைத்தார். இப்போ நான் பார்க்க அமர்ந்தது
வாணி மகால். சிகப்பு கர்டனில் விவேகா பைன் ஆர்ட்ஸ் என்று பச்சை வெல்வெட் பேனர். அன்றைய