துளி 247/அழகியசிங்கர்
என் அரங்கில் புத்தகம் திருட்டுப் போகிறது.. 45வது புத்தகக் காட்சி ஒரு வழியாக முடிந்தது. ஆரம்பத்தில் சுறுசுறுப்பில்லாமல் இருந்தது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.நான் ஒரு வழியாக யு டர்ன் எடுத்துச் சுற்றிச் சுற்றி 17 எண்ணுள்ள ஸ்டாலுக்கு …
>>