புயலில் அணில்/ஜான்னவி
முறிந்த ஒரு கிளையின்
சிறு கிளைகள்
ஒடிந்து
முறிந்த ஒரு கிளையின்
சிறு கிளைகள்
ஒடிந்து
ஒரு நாட்டின் செல்வ வளம் கூற வரும்போது புலவர்கள் சற்று மிகையாகக் கூறுவதே மரபு. நெல்லை வீட்டு முற்றத்தில் காயவைத்துக் காவல் காக்கும்போது அந்நெல்லைக்
>>ரஷ்யா ஏன் உக்ரைனுடன்
சண்டை இடுகிறது
வீட்டின் மொட்டை மாடியில்
விடியற்காலைப் பொழுதில்…
படியளவு பயிறு தானியங்களை
கொட்டிப் பரப்பிய தட்டுகளை,
வண்ணதாசன் குறுங்கவிதை
குதித்துக் குதித்துப் பறித்த பூ
எட்டவில்லை.
இலையிடை மலர்ந்திருந்த
வேறொரு கண்காணாப் பூ
உதிர்ந்தது
குதிப்பின் அதிர்வடங்காத் தரையில்.
யாரையுமே குறிப்பிடாமல் தெருவில்
ஒருவர் ஒரு பொருளின் பெயரைச் சொல்லி
விற்க கூவிச் செல்கிறார்
ஹலோகார்லோஸ் காஸ்டனாடாஉற்சாகமாக இருப்பதற்கும்மனமுடைந்து இருப்பதற்கும்ஒரே அளவு பிரயத்தனம்தான் தேவைஎன்றீரல்லாவா?ரஷ்ய- உக்ரெய்ன் போர்ஆரம்பித்த உடனேயேகொரொனோ போன இடம் தெரியவில்லைமருந்து வியாபாரத்தின் போதுவீடடைந்து லயம் தொலைந்ததுஇப்போதுஆயுத வியாபாரத்தின் போதுவெளி அடைந்து மனம் பிசகியதுபிரயத்தனம் ஏதுமில்லைகுளிர் நீர் பூவாளி அடியில்தினமும் எவ்வளவு நேரம் நிற்கவேண்டும்?எந்தப் பறவை …
>>