78வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

உரையாடல் முடிந்த பிறகு, உங்களுடைய கவிதைகளை வாசிக்கலாம். உங்களுக்குப் பிடித்த கவிதைகளை வாசிக்கலாம். மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்கலாம்.
நீங்கள் தரும் உற்சாகம்தான் கவிதைகளை உயிர்ப்புடன் உணர வைக்க முடியும். ஆதலால் உங்கள் வரவு முக்கியம்.

>>

இனிக்கும் தமிழ் – 106/ – டி வி ராதாகிருஷ்ணன்

விவேக சிந்தாமணி மூடரை மூடர் கொண்டாடியது போல முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மைவிட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது என்றுநினைப்பதும்,….நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது பாடல் கழுதை காவெனக் …

>>