19.03.2022 சனிக்கிழமை நடந்த கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

இரண்டாவது கூட்டம் ஜீவ கரிகாலன் கூட்டம். இதுவரை 3 சிறு கதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இளைஞர். யாவரும் பதிப்பகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அவர் எழுதிய வித்தியாசமான சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பின் பெயர் ‘ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்.

>>

வீடடங்குதல் /அதங்கோடு அனிஷ்குமார்

வெளியே ரம்மியமாயிருக்கிறது.மெல்லிய குரலெடுத்து பாடியபடி கடக்கின்றன பறவைகள். சூரியன்புல்லில் படுத்துறங்கும்பனித்துளியில்முகம் பார்த்துக் கொள்கிறான். சன்னல் சாளரம் வந்துஅறைக்குள்நான் அடைந்து கிடப்பதைபரிகாசம் செய்து போகிறதுஅணில் பிள்ளை. தடை தாண்டும்நதியின்காலடி ஓசைகாதில் விழுகிறது. மனம்கதவு திறந்துவெளியேறுகிறது.வீடடங்குதலும்கூடடைதலும்ஒன்றா? -.

>>

எஸ்.சண்முகம் கவிதை

காகத்தின் கரையும் சத்தம் கடந்துபோய்விட்டது
வெளிர்நீலத்தில் மாற்றமிருக்கிறதா என்று அன்னாந்து பார்த்தால்
முன்னமிருந்ததைப் போலவே வான் வியாபித்துள்ளது

>>

வண்ணதாசன் கவிதை

குருமணி டீச்சர் குளித்துக் கொண்டிருக்கும் போது மழைச் சத்தம் கேட்டது.
மார்ச் மாத மழை என்று சொல்லிக்கொண்ட சமயம்
ஒரு தவளை என சோப் கைக்குள்ளிருந்து துள்ளிவிழுந்தது.
குருமணி டீச்சருக்கு அமுதாவிடம்

>>

பிழை(த்)திருத்தம் : 2/கால சுப்பிரமணியம்

பண்டித விசாலாக்ஷி அம்மாள் பற்றி விரிவாக எழுதவேண்டும். அவரது பல (சிறுநாவல்) புத்தகங்களில் சில இன்றைக்குக் கிடைக்கின்றன. அவற்றை நூலகங்களிலிருந்து எடுத்து ஒரு தொகுப்பாவது கொண்டுவரவேண்டும். இப்படிச் செய்வது இலக்கியத்தரம் பற்றியதாக இல்லாமல் சமூகவரலாற்று இலக்கிய நோக்கானதாகவே இருக்கும்

>>

விருட்சம் கவிதை நேசிக்கும் கூட்டம் -79/அழகியசிங்கர்

நாளை, வெள்ளியன்று (25.03.2022) கவிதை வாசிக்கும் கூட்டம். எல்லோரையும் கவிதை வாசிக்க அழைக்கிறேன்.உங்கள் கவிதையை மட்டும் வாசிக்காமல் மற்றவர் கவிதையையும் வாசிக்க அழைக்கிறேன். பொதுவாக சனிக்கிழமை நடைபெறும் கூட்டம். இந்த முறை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. Azhagiyasingar  is inviting you …

>>

கரிச்சான்குஞ்சு: எது நிற்கும்?/நா.விச்வநாதன்

இரண்டுமாத வீட்டுவாடகை கொடுக்க
வக்கில்லே.ஹிண்டுபேப்பர் ஒருகேடா”
ஐயரே..” என்று வீட்டின் உரிமையாளர்
திட்டியபோது கரிச்சான்குஞ்சு ஆடித்தான்
போனார்.’வலிக்கும்போது அழனும்,மகிழ்
ச்சிவரும்போது சிரிக்கனும்,கோபம் வரும்
போது திட்டித்தீர்க்கனும்-இது வாழும் நெ
றி என்பார்.

>>