எழுத்தாளர் சுஜாதா வீடு/John Durai Asir Chelliah

“என்னங்க.
நான் ஒண்ணு கேட்டா…
அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.
தயங்கி தயங்கி தன் கணவரிடம் இப்படி கேட்டவர் திருமதி சுஜாதா.
மனைவியை திரும்பிப் பார்க்காமலே
“என்ன கேக்கப் போறே ?”

>>