நேபாள் பசுபதிநாத கோயில்/வாசுதேவன்

நேபாள் பசுபதிநாத் கோவில் மிகப் பழமையானது. 90 களில் நான் போனபோது அதிர்ச்சியடைந்துவிட்டேன். கோவில் பிரகாரத்தில் கஞ்சா/பீடி புகைத்துக்கொண்டிருந்தார்கள். இதை எதிர்பார்க்கவில்லை. விசாரித்ததில் இமயமலை அடிவாரத்தில் வாழும் அகோரிகள் அவ்வபோது கோவிலுக்குள் நுழைந்து இப்படி சேட்டைகள் செய்வார்கள் எனத் தெரிந்து கொண்டேன். …

>>

எழுத்தாளர் ஐராவதம்/அழகியசிங்கர்

எழுத்தாளர் ஐராவதம் இறந்து போய் ஒரு ஆண்டு முடியப் போகிறது. அவர் வீட்டில் நேற்று வருஷாப்தியம். வெளி ஊரிலிருந்து வந்த அவர் இளைய சகோதரர்தான் இதை நடத்தினார்.

>>