டிசம்பர், 06, 2024
நெ. து. சுந்தரவடிவேலு /”அங்கும் இங்கும்”
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், நானும் என்னுடன் வந்த புகழ்பெற்ற இரு இந்தியக் கல்வியாளர்களும் லெனின் கிராட் நகரத்திற்குச் சென்றோம்.அங்குள்ள பல்கலைக் கழகத்தில், தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம். தென்னாடுடைய தமிழ் மொழியை, எந்நாடும் கவனிக்கும் …
>>புரட்சி கவிஞர் பாரதிதாசன்/அழகின் சிரிப்பு
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!மாலையிலே மேற்றிசையில் இலகு கின்றமாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே …
>>கல்யாண்ஜி/குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக
பயத்துடன் விடியும் காலைகுரங்குகள் வருமோ என்று மதில் சுவர் ஓரம் ஒன்றுதொழுவத்து ஓட்டில் ஒன்றுமுருங்கையில் ஊஞ்சலாடிஒடிந்ததும் ஓடும் ஒன்று வயிற்றினில் பிள்ளை யேந்திசூலுற்ற குரங்கின் பின்னால்கவனமாய்க் காவல் போகும்கிழடான ஆண் குரங்கு பப்பாளிப் பழம் கடிக்கும்காக்கைகள் சத்தம் போடகண்ணாடி கண்மை டப்பிசிணுக்கோரி …
>>