எஸ் வி வேணுகோபாலன்/அன்னாசியின் காத்திருப்பு

ராஜன் காய்கறி கடையில்காத்திருக்கிறதுஅந்த அன்னாசிப் பழம் பைன் ஆப்பிள்பைன் ஆப்பிள்…வாங்கலாம்பைன் ஆப்பிள்…என்ற குழந்தையின் குரல் ஈர்த்ததுகாலையில் குழந்தையின் தந்தைகாய்கள் ஏதேதோதேர்வு செய்துதட்டுகளில் நிரப்பிநகர்த்துகிறார்எடை போட குழந்தைக்குச் சொல்கிறார்வாங்கிக்கலாம்வாங்கிக்கலாம்என்று வெற்று சமாதானம் வாங்கிய ஆப்பிள் ஆரஞ்சு தீரட்டும் என்று தாழ்த்திய குரலில் சொன்னபடி! …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அந்நியர் என்று எவரும் இல்லை. (There are no others)

ரிபு முனிவருக்குத் தன் சீடன் நிதாகன் கர்ம காண்டத்திலிருந்து விடுபட்டு விட்டானா என்று அறிய ஆவல். அவன் இருக்குமிடம் சென்று என்ன செய்கிறான், என்ன பேசுகிறான் என்று பார்ப்பார். தேவைப்பட்டால் மாறு வேடத்திலும் சென்று பார்ப்பார். ஒருமுறை பட்டிக்காட்டான் போன்ற மாறுவேடத்தில் …

>>

விஞ்ஞானி/இது மாறாது

இருவர் நடந்து போனோம் இருவர் எதிரில் வந்தனர் அதிலொருவர் தெரிந்தவர்போல தெரிந்தார் கடந்து போகும் அந்தநொடியில் அவர் என்னை நோக்கிபுன்னகைத்தார்நானும் புன்னகைத்தேன் சின்ன முறுவலுடன்எங்களை பார்த்தபடிகடந்து போயினர். மனைவி கேட்டாள்யார் அது என்று தெரியவில்லைஆனால்பார்த்த முகம் என்றேன். இருவர் மனங்கள் இதைநம்பவில்லை …

>>