ரவிசங்கர் ராமமூர்த்தி பதிவு

நம்ம பையன் சண்டை போட்டு வென்றுள்ளான்.. பின்வாங்கும் எண்ணமே இல்லை.. விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு! உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் குகேஷ் வென்றது பெருமை அளிப்பதாக இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். அவரின் தொடர் முயற்சியால் மட்டுமே டிங் லிரன் …

>>

தேனம்மைலெக்ஷ்மணன்/நிழல்

சாலை விளக்குகள்மஞ்சள் மழை பொழிகின்றன.,நண்பர்களைக் கடப்பதுபோல்நனையாமல் கடக்கிறான் அவன்.,என்னையும் இழுத்து. இருட்டு மரங்களைஅலுவலக வேலைகளைப்போலஅங்குலம் அங்குலமாகக்கடக்கிறான்.,அவனுள் புதையுண்டுநானும் கடக்கிறேன். உச்சியில் முத்தமிட்டுநிலவு தழுவுகிறது அவனைநெகிழ்ந்த காதலியைப் போல்.பின்தொடரும் என்னைத் தழுவாததால்கோரைப்பல்லும் கொம்பும்முளைக்கிறது எனக்கு

>>

விஞ்ஞானி/டீத்தண்ணி

இந்த குளிருக்கு சூடாடீத்தண்ணி குடிச்சாஎன்று இழுத்த குரலுக்குஉடனே எழுந்து ஓடி போய்அடுப்பை பற்ற வைத்தாள் கன மழையை தன்னால்முடிந்தவரை தாங்கிக் கொண்டிருந்தது குடிசை பழகி போனதால் குடும்பம்பாதுகாப்பான இடம் செல்லதயாராகவே இருந்தது. அடுப்பில்கொதிக்கும் தண்ணீரில்டீத்தூளை போட்டுவிட்டுகட்டி வைத்த மூட்டையில்சர்க்கரையை தேடும் போது …

>>

கல்கி வளர்த்த கலைகள்

வீணை தனம்மாள் ஜகந்நாத பக்தசபையில் நடந்த தனம்மாள் இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். பக்க வாத்யம் எதுவும் கிடையாது. வீணையை வைத்துக் கொண்டு அம்மாள் மட்டும் பாடினார். அவருடைய புதல்வி விஜயம்மாள் சற்று இடை இடையில் துணையாகப் பாடினார். அவ்வளவுதான். கச்சேரியைக் கேட்டபிறகு …

>>