ஜெ.பாஸ்கரன்./துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! (3)

சன்னதித் தெரு, வளையல் கடைகள், வாழைப்பழத்தோல் தின்னும் மாடுகள், இலவசமாக செருப்பு பார்த்துக்கொள்ளும், அர்ச்சனைத் தட்டு விற்கும் கடைகள் என எதுவும் இல்லாத அமைதியான மண் கப்பித் தெரு! கோயில் வாசலில் ஒன்று, எதிரில் ஒன்று – இரண்டே கடைகள், மரப்பெட்டிகளின் …

>>

முனைவர் ந.பாஸ்கரன் /உலகளக்கும் மர அவதாரம்

மேலுலகை அளந்தபெருமை பேருடலின்ஊடுருவும் ஆணிவேர்ப் பாதம்கீழுலகைநோக்கி … தளிர்களை உச்சந்தலையாகஅரும்பும் பூவரும்புகளைக் கண்களாகப்பரிணமித்து பரிணமித்துவானோக்கி ஓங்கி உயரும்நுனிவேரே. கரங்களாய் விரல்களாய்கிளைகளை விரித்து விரித்துஅண்டத்தை அணைத்துச்செல்லும் வேரின்வினோதங்களே. வளரும் பூரிப்பில்உடம்பின் சிலிர்ப்புகளால்எங்கெங்கு நோக்கினும்பொங்கி கிசுகிசுக்கும் பூக்கள்ஆணிவேரின் பேச்சுக்கள். ஆணிவேர் நீரிலும்அழகிய ப்பூக்கள் தேனிலும்ததும்பி …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மேல் பாடி காலி

எங்கள் குடியிருப்பில் புதிதாக ஓர் உடற்பயிற்சி மையம் துவங்கியுள்ளனர். அதன் கட்டணம் உரிமையாளர்கள் கட்டும் பராமரிப்பு வைப்பு நிதியிலிருந்து செல்வதால் அந்த மையத்தை பயன்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டேன். நேற்று காலை பயந்து கொண்டே முதல் நாள் சென்றேன். எனக்கு தெரிந்த ஜிம், …

>>

அ.முத்துலிங்கம்/சில வார்த்தைகள்

கடந்த ஆண்டுகளில் நான் சில ஆங்கிலப் புத்தகங்களை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. அதிலே ஒன்று Bill Bryson எழுதிய புத்தகம். அவருடைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க எனக்கு வியப்பு அதிகமாகும். இவர் தன் மனதுக்குத் தோன்றிய எந்த விஷயமாயிருந்தாலும் அதைப்பற்றி எழுதுவார். …

>>

தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்/புதிய தமிழ்ச் சிறுகதைகள்

அம்பை: எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட ‘அம்பை’யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம் புத்தூரில் (17-11-1944). இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் …

>>

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

படிப்பும் உழைப்பும்! படிப்பு தேவை-அதோடுஉழைப்பும் தேவை-முன்னேறபடிப்புத் தேவை அதோடுஉழைப்பும் தேவை!உண்மை தெரியும்உலகம் தெரியும்படிப்பாலே-நம்உடலும் வளரும்தொழிலும் வளரும்உழைப்பாலே-எதற்கும் ( படி ) பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்பலப்பல உண்டு-மனபக்குவம் கொண்டுமக்கள் முன்னேறக்காரணம் ரெண்டு-அதுதான் ( படி ) வீரத்தலைவன் நெப்போலியனும்வீடுகட்டும் தொழிலாளி!ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்செருப்புத் …

>>

ஜெயகாந்தன்/யந்திரம்

முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப் பிஞ்சு மனம் அவளைத் தெரிந்து …

>>

குவிகம் இணையவழி அளவளாவலில்…..

குவிகம் இணையவழி அளவளாவலில் நவீன விருட்சம் பத்திரிகைக்காக ஒரு நேர்காணல் கண்டார்கள். அதில் விருட்சம் பற்றியும் என்னைப் பற்றியும் பேசினோம். அதன் காணொளியை கண்டு களியுங்கள்

>>

அழகியசிங்கர்/சி சு செல்லப்பா…..

நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒருவர் க.நா.சு. இன்னொருவர் சி சு செல்லப்பா. இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாட முடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/சி.சு. செல்லப்பா வாழ்வில் சில சம்பவங்கள்…

சி.சு.செல்லப்பா நினைவு தினம்: டிசம்பர் 18: *செல்லப்பா வாழ்ந்த காலம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான காலம்.செல்லப்பா ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டாவது ·பாரம் படித்துக் கொண்டிருந்த தருணத்தில் தேசிய ஊர்வலங்களில் பங்கு கொள்ளத் தொடங்கிவிட்டார். காந்தியின் கொள்கைகள் அவரை ஆட்கொண்டன.எண்ணற்ற தேசியப் பாடல்களை அவர் …

>>

காசியபன் கவிதை

அப்பொழுதுஎன்னுடன் நீவரவில்லை அல்லவா?அப்பெர்ழுதுஇவ்விடமே இருந்து கொள்காலம் கழுவியவழுக்குப் படிகள் மேல்கரு நாய் நினைவு ஊளையிடவான் நுழைந்த குடிசையில்தூண்கள் நிற்கும்மணல் வெளிக் காற்றுகுதிரையை ஓட்டும்அலைகள் படம் விரித்துஓவென்று இரைந்துநடமா யெழுந்துதண்டனிடும்சிதையின் புகைச் சுருள்கள்தேடி என்னை தெரிவித்துக் கொள்ளும்காலன் இறந்திடுவான்கழியும்நீண்ட வழியும் பலங்களும்துணையுண்டுசெல்கின்றேன் (நாற்றங்கால் …

>>