ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

மாலை நான்கு மணிக்கு ஸரஸ்வதி, ஸ்வர்ணம், ரகுபதி மூவரும். ராஜமையர் ரயிலடிக்கு அனுப்பி இருந்த மாட்டு வண்டியில் சாவித்திரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.“வாருங்கள் அம்மா! வா ..ம்மா!” என்று மங்களம் வாய் நிறைய உபசாரத்துடன் கூப்பிட்டு, எல்லோரையும் உள்ளே அழைத்துப் போனாள். …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/குழந்தைக்கு ஜுரம்

வியாழன் கார்த்தால 5:30 மணிக்கு எழுந்து சமைச்சிட்டு இருந்தேன். வழக்கமா என் பின்னாடி வந்து ‘காபி தரியா ‘ ன்னு என்னோட உசரமா, அரும்பு மீசையுடன், உடஞ்ச குரலுடன் எனக்கு தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என் பதினஞ்சு வயசு சீமந்தபுத்திரனை …

>>

சசிகலா விஸ்வநாதன்/ஆறுதல்

ஆயிற்று; இன்றுடன் மணிகண்டனின் காரியம் எல்லாம் முடிந்து அவரவர் இல்லம் திரும்பியாயிற்று. அண்ணா- மன்னி அப்பா, இவர்கள் மட்டும்;இன்று என்னுடன். நாளை அவர்களுடன் கிளம்ப வற்புறுத்திக் கூப்பிடுகிறார்கள். வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வாங்கி ஒரு மாறுதலுக்கு பெங்களூரில் வந்து …

>>

நாகேந்திர பாரதி/புகைப்படம்

வீட்டுக்கு வெள்ளையடிக்கக்கழற்றியதும் தெரிந்தது மாலையோடு மாட்டியிருந்தபுகைப்படத்தில் தூசி சிந்திய கண்ணீரைச்சேர்த்துத் துடைக்கையிலே தண்ணீர் தேவையில்லைதுண்டை ஈரமாக்க தூசி தொலைந்ததுசிரித்தபடி அப்பா

>>

க.சோமசுந்தரி கவிதை

மார்கழி திங்கள்வைகறைப் பொழுதில்துளசி மாடத்துஅகல் விளக்கின்சுடரொளியில்…கண்ணனின்குழலோசையைஎதிர்பார்த்து …முற்றத்து கோலத்தின்நடுவில் …மஞ்சள் பூசணி பூவாய்….பூத்திருக்கிறதுகாத்திருக்கும்ஆண்டாளின் மனது!

>>

சாவி /சிவகாமியின் செல்வன்

அத்தியாயம் 2 டில்லியில் காமராஜை நான் சந்தித்த போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேச்சு முழுதும் ஒரேதமாக ஒரே தமாஷும் , வேடிக்கையுந்தான்!சிற்சில தலைவர்களைப் பற்றியும், பதவி மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர்கள் பயந்து வாழ்வதைப் பற்றியும் சொல்லி விட்டு, …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

‘எழுத்து’வின் இரண்டாவது ஆண்டு புதுக்கவிதையின் தரமான, வளமான, வளர்ச்சிக்கு வகை செய்தது. பிச்சமூர்த்தியின் கட்டுரையும், தலையங்கமாக வந்த செல்லப்பாவின் கருத்துக்களும் பல எதிரொலிகளைப் பெற்றன. அதே சமயத்தில், கவிதை உள்ளமும் கற்பனை வீச்சும் உணர்வோட்டமும் உடைய உற்சாகிகளைக் கவிதை எழுதத் தூண்டின. …

>>

கே.ஜி. இராதாமணாளன்/திராவிட இயக்க வரலாறு

நடேசனார் தலைமையில் வேகமான பணிகள்! 1912இல் ஐக்கிய சங்கத்தை ஏற்படுத்தியவர்கள், தங்களுக்கு ஒரு தலைவர் தேவை என்று தேடினார்கள்.அந்த நாட்களில் சென்னை நகரில் பிரபல மருத்துவராக விளங்கிய டாக்டர். நடேசமுதலியாரைச் சந்தித்தார்கள்.டாக்டர் நடேசமுதலியார் மகிழ்ச்சியோடு அச்சங்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, அதன் …

>>

ரவி அல்லது/வீடு பேறடையாதவீழ்தல்

கனியாகும்கனவோடுகரிசனத்துடன்காவந்து செய்தாலும்பூக்கள் தான்தீர்மானிக்கிறதுமறுமலர்ச்சியெனும்மாற்றுப் பாதையைவீழ்தலிலும்சுகமுண்டெனபறத்தலைப் பற்றியஅக்கரையற்று.*

>>

விஞ்ஞானி/தாயாவோம்

ஒரு மலர் மறு மலரைபார்த்து கேட்டது நீயும்ஏன் விழுந்தாய் என்று. உன்னை போலதான்காய்ப்புக்கு உதவாதெனஉதிர்க்க பட்டேன் என்றதுமறு மலர் கவலை படாதேமீண்டும்உரமாகிமரம் ஏறிமொட்டாகிபூவாகிகாயாகிகனியாகிவிதையாகிஇதை போலொரு மரத்துக்குதாயாகிமகிழ்ந்திடுவோம்என்றது முதல் மலர்

>>

புஷ்பா விஸ்வநாதன் கவிதை

குதிரையில் வருவான் ராஜகுமாரன்எனைக் கொத்திக்கொண்டு போகவெனகனவு காணும் பெண்ணே!விண்மீன்களும் பிறைநிலவும்கனவில்தான் கண் சிமிட்டும் நிஜத்திலோஉனைக் கொண்டுபோகநீளுகிறது பார் ஒரு பாம்புக்கரம்உனைக் குத்திக் கிழிக்கும்கூர் நகங்களோடே.உன் வாழ்க்கையோமுட்கள் நிறைந்த பாதைதான் உறங்கியது போதும்விழித்தெழு.துணிந்து நில்போராடுவாழ்வை வாழ்ந்து காட்டு.

>>