ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

இதே மாதிரி அன்று அதிகாலையிலிருந்தே சாவித்திரியின் வீட்டிலும் கேலிப்பேச்சும் சிரிப்பும் நிறைந்திருந்தன. பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்று அறிந்து ஒவ்வொருவரும் ஓடி ஆடிக் குதூகலத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாவித்திரி நொடிக்கு ஒரு தரம் நிலைக் கண்ணாடியின் எதிரில் …

>>

ஜெ.பாஸ்கரன்/துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! (2)

மேகத்துக்குள் மறைந்திருந்த சூரிய பகவானைப் பார்த்து, காவிரியில் முங்கியது மனதுக்குள் டிசம்பர் மாத பறங்கிப் பூ பூத்து விரிந்தது போல இருந்தது! (நில்லுங்கள் ராஜாவே, கவிதையெல்லாம் கிடையாது!). தூறலுடன் மயிலாடுதுறை தெருக்களில் செல்வது சுகமாக இருந்தது. பச்சைப் பசேலென்ற கீரைக் கட்டுகள், …

>>

வளவ. துரையன்/அறிதல்

அந்த முச்சந்திக்குவேறு வேலையில்லை.எல்லாரையும்முறைத்துப் பார்க்கிறது. யாராவது அறுந்ததைஎடுத்து வருவார்களா எனஎல்லாக்கால்களையும்பார்ப்பவரை போட்ட பஜ்ஜி வடைபோணியாகி விற்றுவிடாதாஎன்றேங்கும்பொக்கைவாய்க் கிழவியை ஒற்றை மாட்டுவண்டியைஇழுக்க முடியாமல்அடிகள் வாங்கிஇழுக்கும் காளையை அம்மாவிடம் குச்சி ஐஸ் கேட்டுஅடம்பிடிக்கும்அறியாச்சிறுவனை அனைத்தையும்பார்த்துப் பார்த்துஅதுவும் வாழ்வினைக்கற்றுக் கொள்கிறது.

>>

மோகன் ஜீ/உள்ளே வெளியே

கருக்கலில் என் துப்பட்டிக்குள்மெல்ல நுழைந்தாய்.நீயன்றி யார் வருவார்?கனவொன்றின் காட்டிலிருந்தேன்.மீட்டது உன் உள்ளங்கையின்தண்ணென்ற ஸ்பரிசம்.ஜென்ம ஜென்மங்களாய்நானறிந்த மென்தொடுகை.என்றும்போல் வாரியணைக்காமல்,அசைவின்றிக் கிடந்து பார்த்தேன்.உன் பிஞ்சுவிரல்களால் என்தலைமுடியை அளைகின்றாய்.வருடலின் சுகத்தில் மீண்டும்கனவுள் சரிகின்றேன்.‘சின்னஞ்சிறு கண்மலர்செம்பவழ வாய்மலர்’ எனஅம்மாவின் பூங்குரல் காதோரம்.அம்மா இல்லாத இந்த உலகத்திற்குநெற்றியில் முத்தம் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/நா.பா. என்றொரு குறிஞ்சி மலர்!

நா.பா. பிறந்த தினம்: 1932 டிசம்பர் 18,நினைவு தினம் 1987 டிசம்பர் 13:.……………….. *தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.அந்தத் தனித்தன்மை காரணமாகவே அவர்கள் இலக்கிய உலகில் நிலைபெற்று இன்றளவும் பேசப்படுகிறார்கள்.தி. ஜானகிராமன் என்றால் …

>>