புஷ்பா விஸ்வநாதன் கவிதைகள்

15-11-2024 கவியரங்கில் வாசித்த மூன்று கவிதைகள் எங்கள் வீட்டில்ஏழு பேர் நாங்கள்பள்ளி நாட்களில்ஒருவர் பின் ஒருவர்முன்னவர் முதுகைத் தொட்டுக்கோண்டுதொடர் ரயில் வண்டிஓட்டிய அநுபவம்முதல் ஆள்‌ எஞ்சின்கடைசி ஆள் கார்டு. அக்கா திருமணம்ஊரு விட்டு ஊருரயில் பயணம்கும்மாளம் குதூகலம்திருப்பதி செல்லநிஜ ரயில் ஏறிஜன்னலோர‌ …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

அன்று பகல் எல்லோரும் அடுத்த ஊருக்குப் பெண் ‘பார்க்க’ ப் புறப்படுவதாக இருந்தார்கள். பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஸ்வர்ணம் கவனித்துக் கொண்டிருந்தாள். பாதி விழிப்புடன் படுத்திருந்த ரகுபதியின் காதுகளில் வீணையுடன் இழைந்துவந்த மத்யமாவதி ராகம் விழுந்து பரவசமூட்டியது. மத்ய மாவதியுடன் ஸரஸ்வதி, …

>>

கல்கி/விஷ மந்திரம்

1 “பக்திமான்” என்றால் எங்கள் ஊர் போஸ்டு மாஸ்டருக்கே தகும். பாகவத புராணமே அவருடைய வேதம்; கண்ணனே அவருடைய தெய்வம். வீட்டுக்கூடத்தில் அழகியதொரு சிறு மண்டபம் கட்டி, அதில் கண்ணபிரான் படத்தை ஸ்தாபித்திருந்தார். தினந்தோறும் மாலையானதும், அவர் மனைவி படங்களை மலர் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

கெயிரா என்றும் கேதா என்றும் சொல்லப்பட்ட ஜில்லா குஜராத்தில் உள்ளது. 1917-ஆம் வருஷத்தில் அந்த ஜில்லாவில் மழை பெய்யாமையால் விளைச்சல் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. விவசாயிகள் நிலவரி கொடுக்க முடியாத நிலைமையில் இருந்தார்கள். மகாத்மா சம்பரான் விசாரணையில் ஈடுபட்டு அவ்விசாரணை முடியும் …

>>

புதுமைப்பித்தன்/சொன்ன சொல்

நல்லசிவம் பிள்ளையவர்கள் பூர்வீகத்தில் மருதூர்வாசி; ஆனால் மருதூர் வாசம் எல்லாம் முந்திய ஜன்ம வாசனை போல அவ்வளவு நெருங்கிய சொந்தம் உள்ளது. ஏழுமாத கர்ப்பிணியாக அவரது தாயார் அவரைச் சுமந்துகொண்டு சுப்பையா பிள்ளையுடன் மருதூரைவிட்டு புறப்படும்போது ஊரே கண்ணீர் வடித்தது என்று …

>>

ஜெ.பாஸ்கரன்/துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்!

மேக மூட்டமாக இருந்தது. இரண்டு நாட்களாக விட்டு விட்டுத் தூறல் வேறு போட்டுக்கொண்டிருந்தது. வானிலை அறிக்கை ‘அடுத்த 48 மணி நேரத்தில் அதிக அல்லது மிக அதிக கன மழை பெய்யக்கூடும் – பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை போன்ற இடங்களில் மழைக்கு …

>>