கோபயாஷி இசா கவிதை
தமிழில் : க.மோகனரங்கன் திரும்பிப் பார்க்கிறேன்அவள் வீட்டைபனித்திரை மாத்திரம்மீந்திருக்கும் வரை. –
>>தமிழில் : க.மோகனரங்கன் திரும்பிப் பார்க்கிறேன்அவள் வீட்டைபனித்திரை மாத்திரம்மீந்திருக்கும் வரை. –
>>மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் அழகு இருக்குமிடத்தில் அவலட்சணமும் காணப்படும்;சரி என்றால் அங்கே தவறும்இருக்கவே செய்யும்.அறிவும் அறியாமையும் ஒன்றையொன்றுஇட்டு நிரப்பிக்கொள்ளும்,மேலும் மாயையையும்ஞானத்தையும் பிரிக்க முடியாது.இது பழைய உண்மைஇப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது என்று எண்ணவேண்டாம்.“எனக்கு இது வேண்டும்,எனக்கு அது வேண்டும்” என்பதுஅறிவீனத்தை தவிர வேறில்லை.நான் உங்களுக்கு …
>>ஒரு உரத்த வெயிலில்உடல்.. சூடு தாங்காமல்மர நிழலைதேடி நிற்கிறது.. ஒரு கனத்த மழையில்உடல்..குளிரில் நடுங்கிகட்டிட அடியில்ஒதுங்கி நிற்கிறது! இந்த இயற்கையைஎளிதாய் புரிந்து விட்ட உடம்புவெயிலையும் மழையையும்இயல்பாகவே பார்க்கிறது! இரண்டுக்குமேவானம் தான் பொறுப்பு..இரண்டையுமேஉடல்தான் ஏற்பு! அது ஏனோ தெரியவில்லை..இந்த மனசு மட்டும்..வெயிலோடு பேசுவதைப் …
>>கைகூப்பி வணக்கம்சொல்லவில்லை.ஆரத்தழுவி அன்புபரிமாறவில்லைபொன்னாடை பூங்கொத்து கைகுலுக்கல்எதுவுமே இல்லை.இலைதனைத் துளிர்க்கவைத்துஅதையே என்முன் நீட்டிநட்பு தழைக்கஎன்னுடன் பேசியதுஒரு மரம் .
>>