ஆர்.கந்தசாமி/அழகு

ஓடும் மேகங்கள் அழகுஆடும் அலைகள் அழகுவட்ட நிலவும் அழகுகொட்டும் மழையும் அழகு விண்ணில் மீன்கள் அழகுமண்ணில் மலர்கள் அழகுவான வில்லோ அழகுவானத்து மின்னல் அழகு மலைகள் என்றும் அழகுசிலைகள் கோயிலில் அழகுபச்சை வயல்கள் அழகுபச்சைக் கிளிகளும் அழகு அருவிகள் குதித்தல் அழகுகுருவிகள் …

>>

போகன் சங்கர் பக்கம்

சாரு’ நான் அவுரங்கசீப் பேசுகிறேன் ‘நாவலுக்காக க்ராஸ்வேர்டு விருதை வென்று இருக்கிறார். இந்த விருதுக்குத் தகுதியான நாவல்தான் அது. அவர் விஷ்ணுபுரம் விருது பெற்றபோது அவர் குறித்து வந்த தொகை நூலில் நான் இந்த நாவல் குறித்துதான் எழுதினேன். அதன் வெற்றிக்குக் …

>>

மா. காளிதாஸ்/மீச்சிறிய நம் தோட்டத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?

ஓய்வுநேரம் அல்லது விடுமுறை நாளில் காலார உலா வருவீர்களெனஅடர்நிழல் பரப்பிக் காத்திருக்கிறது தோட்டம். நீங்கள் வந்தால்போக்குக் காட்டுவதற்கெனவே சிறகசைக்காமல் இருக்கிறதுஅந்த வண்ணத்துப்பூச்சி. முழந்தாளிட்டு உங்கள் இணையிடம் தன்னை ஒப்புக் கொடுப்பீர்களெனஈரம் உலராமல் இதழ்கள் உதிர்க்காமல் எத்தனை நாளாய்த் தவமிருக்கிறது தெரியுமா அந்த …

>>

எஸ். சண்முகம் கவிதை

கண்சிமிட்டியவர் யாரென்று ஞாபகமில்லைஆனால் நிரம்பியிருக்கும் பேருந்தில்தான்பின்பக்கம் திரும்பி பயணச் சீட்டு எடுக்கையில்நான்கு வரிசைக்கு பின்னிருந்தவர்தான்அதைச் செய்திருக்கக் கூடும் அல்லது சாலையில் சென்றஇருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில்வீற்றிருந்தவர் ஹெல்மெட்டை சற்று விலக்கியயவராகஇருக்கலாம்நெடுநாள் என்னுடன் பின்னிருக்கையில்அமர்ந்திருந்தவரின் புருவங்கள் மின்னின வீட்டு உபயோக பொருளொன்றைவாங்கச் சென்ற பெரும் …

>>

வி.வி. கலைச்செல்வி/விட்டுவைத்தலும் கடனே

நேற்று வழக்கத்தை விடவும் காற்று அதிகம் .நிறையப் பொருட்கள்அதனதன் இடம் மாறி போய்விட்டது. இடம் மாறுதல்சில நேரம் சங்கடம்சில நேரம் சந்தோசம். ஏனித்தனை வேகம் காற்றே என்றேன்.? ஒன்றும் சொல்லாத காற்றுஒரு பறவையின் இறகுஒரு உதிர்ந்த இலைஒரு பழைய கவிதைப் புத்தகத்தின் …

>>

அதிரன்/சுவடுகள்

கடலை நோக்கிச்சென்றிருந்த சில கால் தடங்களைக்காண்கிறான்அதுஒரு ஆணின் அல்லதுபெண்ணினுடையதாகஇருக்கலாம்அதன் ஒழுங்கற்ற வடிவம்ஒரு அவசரத் தன்மையைவெளிப்படுத்தியது. சற்றுத் தொலைவில்கரையை நோக்கிச் சென்றிருந்தசில கால் தடங்களைக்காண்கிறான்அதன் ஆழமான பதிவுஒரு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. இன்று ஏனோ கடல்மிக அமைதியாகஅலை பாய்ந்து கொண்டிருந்தது கடலை வெகு நேரம் …

>>