ஞானக்கூத்தன்/தமிழை எங்கே நிறுத்தலாம்
வாசன் மகனுக்கென்றால் மட்டும்அச்சுப் பொறிகள் அடிக்குமோ?முத்துச்சாமி போன்றவர் சொன்னால்மாட்டே னென்று மறுக்குமோ? காசுகள் ரெண்டு கையிலிருந்தால்எதையும் எங்கும் நிறுத்தலாம்காசு படைத்தவன் தமிழைக் கொண்டு போய்எங்கெல்லாமோ நிறுத்தினான். புலவர் பலரும் தமிழை இறுக்கிக்குகைக்குள் கொண்டு தள்ளினார்.குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்கண்ணைக் கண்ணைக் கட்டினார். …
>>