மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார்/”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 4 : வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து மோட்டார் வண்டியிலிருந்து டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரைத் தக்க உபசார வார்த்தைகளுடன் கைகொடுத்தழைத்து வந்து வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குள் தமது படிப்பறையில் நாற்காலியில் உட்கார்த்தி காபி கொணர்ந்து கொடுத்தார். நெய்த் தேங்குழல் நான்கைத் …

>>

விஞ்ஞானி/ பெரும் ஆசை

கையளவு உள்ளத்திலே கடலளவு ஆசையென்றான் ஊரறிந்த கவிஞன் நானோகடலளவு ஆசைக்கிங்கேகையளவு வாய்ப்புமின்றிகரையோரம் அலைகிறேன்கவிஞனாய் ஆக பிறக்கும் மன கற்பனைக்குஆயிரம் சிறகுகள் முளைக்கபறக்க இடமின்றி ஆகாயம் கூட சுருங்கி போவதைகண்டு மயங்கி போகிறேன் காணும் கனவினில் நூறுநதிகள் பிறக்கையில்ஓட தடமின்றி பூமியும் இங்கே சிறுத்து போவதைகண்டு வெறுத்து போகிறேன் …

>>

கல்பனா சன்யாசி/கவிழாத கப்பல்

(2)“சொல்லுங்கம்மா. நான்தான் ஸ்வாதி. என்ன விஷயம்?”“லோகல் மேகஸீன்ல உங்க விளம்பரம் பாத்தேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு.”“ஆனா நீங்க, உங்க வயசென்னம்மா?”“அம்பத்தஞ்சு.”“இந்த வயசுல நீங்க வீட்டு வேலை..”“என்னால முடியும்மா. நான் நல்லா ருசியா சமைப்பேன். சம்பளம் ரொம்ப கேக்க மாட்டேன்.”“ஓய்வெடுக்க வேண்டிய …

>>

வினோத் பரமானந்தன்/இப்படித்தான்தினமும்…

எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறேன்… ஒரு அன்பை..ஒரு பிரிவை.. ஒரு நெகிழ்வை, ஒரு நிராகரிப்பை சின்னதொரு தோல்வியை,பெரிய வெற்றியை.. கையாட்டி கடக்கும்குழந்தையை, அதிகமாகப் போனவத்தல் குழம்பின் காரத்தை, இந்த அரசியலை.. ஆறிக் கொண்டிருக்கும்காபியை.. என்னை நம்பி விடியும்விடியலை… கவிதையைத் தவிர்த்துவேறெப்படி கொண்டாடுவது…

>>

அதிரன்/காட்சி

பூங்காவில் அவனுக்குஎதிரே தோன்றியவரைகண்டதும் மனம்பதற ஆரம்பித்ததுஅவர் தானே? எனகேள்வியும் கேட்கிறது. அவரேதான்இரண்டு முறைதிரும்பியும் பார்த்துக்கொண்டது. யார்?ஏன்? எதற்கு?அவரைப்பற்றி அப்படிச்சொன்னார்கள்? அவர் ஒரு வகையில்அவனுக்குதூரத்துச் சொந்தமும் கூட இரண்டாம் முறைஎதிரில் வந்த பொழுது“எப்படியிருக்கிறீர்கள்?நலமா ?”“நீண்ட நாளாயிற்றேஉங்களைப் பார்த்து “என்கிறான் அவர் முன்பை விடஇளைத்திருந்தார்உடல் …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/உண்டியல்

சேமித்து வைத்தஉண்டியலின்அடிக்காசுகளில்ஒட்டியுள்ளஉலோகத் தூசிகளுடன்உலா வருகின்றனசில ஞாபகங்கள். சேமித்தக் காசுகளில்சில செல்லாக்காசுகளாகிசிரிக்கின்றன. ஒவ்வொரு காசுகளிலும்கொடுத்த மூஞ்சிகள்பல்லிளிக்கின்றன. இருப்பினும்அடுத்தக்காசு வாங்கமானங்கெட்ட மனம்கையேந்தி நிற்கிறது.

>>

வளவ.துரையன்/வெளிச்சம்

இருளைக் கண்டுதான்இங்கே எல்லாரும் அச்சப்படுவார்கள் ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம்தயக்கம் ஊட்டுகிறது. இருளுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதைவிடவெளிச்சத்துக்கு இருள் தருவது அரிதான ஒன்று. வெளிச்சத்தின் நிறம் வெண்மை என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் அதன்உள்ளே ஒளிந்திருக்கும் எல்லாமும் தெரிய வரும் வெளிச்சம் என்பது நமக்கு …

>>