எல்.ரகோத்தமன்/அவர்
அவர் ஒரு அறிவார்ந்த மனிதர். ஆனால் அசாதாரண மனிதர் அல்ல. ஏனெனில் அவர் என் நண்பர். டில்லியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். அதீதமாக பொருளாதாரம் பற்றி பேசுபவர். செஸ் விளையாட்டில் தனி ஆர்வம் கொண்டவர். அலாதியான ஆங்கில புலமை கொண்டவர். …
>>