கொனஷ்டை/மௌனி

எனக்குத் தனுஷ்கோடியில் ஓர் அலுவல் இருந் தது. அதன் பொருட்டு எழும்பூர் ஸ்டேஷனில் போட்மெயிலில் ஏறினேன். நல்ல வேளையாகக் கூட்டமில்லை. என்னுடைய வண்டியில் பிரயாணி வேறு ஒருவர் மாத்திரம் இருந்தார். அவ ருடைய தாடியைப் பார்த்தால் ஒரு மகரிஷி மாதிரி இருந்தது. …

>>

வல்லிக்கண்ணன் /துரும்புக்கு ஒரு துரும்பு

சின்னக் கடைத் தெருவில் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஏவலாளாக இயங்கிக் கொண்டிருந்தான் ரங்கன்.எந்நேரமும் அவனுக்கு வேலை இருக்கும். ஏலே ரங்கா, இந்த மூட்டையை பஸ்நிலையத்திலே கொண்டுபோய் போடு என்று உத்திரவிடுவார் ஒரு கடைக்காரர்.“அடே பயலே, எங்கடா தொலைஞ்சுபோயிருந்தே? எத்தினி நேரம் உன்னைத் …

>>

புதுமைப்பித்தன்/வாழ்க்கை

அம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும் முதலுமாக ஜனங்கள் அந்த வழியில் நடந்து தீர்த்துவிடுவார்கள். சில சமயம் பாபநாசம் நெசவாலை மோட்டார் லாரி காதைப் பிய்க்கும்படியாகப் புழுதியை …

>>

புதுமைப்பித்தன்/உணர்ச்சியின் அடிமைகள்

கல்யாணமாகி இன்னும் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. ஏன் – வெளியில் கட்டிய தோரணங்களே நன்றாக உலரவில்லையே?அந்த வீட்டு மெத்தையில் ஓர் அறை. அதில் புத்தகத்தில் ஈடுபட்ட ஒரு வாலிபன்; அந்தக் கல்யாண மாப்பிள்ளைதான்!ஏடுகள் புரண்டுகொண்டிருந்தன. கண்கள் களவு கண்டுகொண்டிருந்தன. மனம் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/ பெருமாள் புண்ணியத்தில்!

“மாமா! இப்போல்லாம் ஏன் எல்லா சன்னதியும் மூடி இருக்கு? ராமர் சன்னதியில் இருக்கும் சேஷாத்ரி மாமாவ என்ன கொஞ்ச நாளா காணும்?” என்று அர்ச்சகர் ராகவனிடம் கோயிலுக்கு வந்த ஒரு பெண் விசாரித்தார். “அவருக்கு கொஞ்ச நாளா உடம்பு முடியல… போன …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/ஓட்டக்காரன், போட்டியாளன் அல்ல

வழக்கம் போல் ஜாகிங் கிளம்பினேன். பாதி தூரம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு ஆசாமி என்னைக் கடந்து ஓட்டமும் நடையுமாய் கையைக் காலை இடுப்பை ஆட்டியபடி வேகமாய் சென்றார். அவ்வளவு தான். என் ஆணவம் படையெடுத்து ஆடத் தொடங்கியது. நான் மட்டும் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன் /தேசம் தான் பெரியது!

ஜனவரி 26, 2022 – புதுடில்லி குர்மித் தன் பீரோவிலிருந்து ஓர் காவி நிற கதர் புடவையை எடுத்து உடுத்துகிறார், பின்பு அதன் லாக்கரில் இருந்து மிகவும் நுணுக்கமான வேலைபாடு உடைய ஓர் நகைப்பெட்டியை எடுத்து பிரிக்கிறார். நாமும் உள்ளிருக்கும் விலையுயர்ந்த …

>>

ஷண்முக சுப்பையா/கேள்விகள்

திருடனைப் பிடித்துசிறையினில் அடைத்தால்குறைந்திடுமா திருட்டு? கொலைஞனைப் பிடித்துகழுவினில் ஏற்றினால்ஒழிந்திடுமா கொலை? விபசாரியைப் பிடித்துசீர்திருத்தினால்தீர்ந்திடுமா விபசாரம்?

>>

நகுலன்’/ ஷண்முக சுப்பையாவின் கவிதைகள்

ஷண்முக சுப்பையா என்ற கவிஞருக்கு அறிமுகம் தேவை யில்லை-இந்தப் புதுக் கவிதை யுகத்தில் கூடஇன்று புதுக்கவிதை பற்றிப் பேசுகையில், சிக்கல், புரியாத்தன்மை என்ற வார்த்தைகள் அடிபடுகின்றன; அதாவது இவைகள், இவைகள் என்ற மாத்திரம் கவிதை உஜ்ஜீவிக்கின்றது என்ற அளவில். இந்தப் புரியர்த் …

>>

நவீன விருட்சம் 98வது இதழில் வெளி வந்த கவிதை ஜான்னவியின் காலக் கணக்கு

ஜான்னவி / காலக் கணக்கு ஒரு சொற்ப காலம்நாம் குழந்தைகளாய் இருந்தோம்ஒரு சொற்ப காலம்நாம் இளமையோடிருந்தோம்ஒரு சொற்ப காலம்நாம் மகிழ்ச்சியில் நினைத்தோம்.ஒரு சொற்ப காலம்நாம் நேசித்த செல்லப் பிராணிகள்நம்முடனிருந்து பின்காணாமற் போயினஅல்லதுமடிந்து போயின.சொற்ப காலமே ஆனதுநானறிந்தஅல்லதுமடிந்து போயினசொற்ப காலமே ஆனதுநானறிந்தஅல்லது அறிந்திருந்ததாக …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/தன யோக ஜாதகி

“ஆஹா! அருமையான கட்ட அமைப்பு. உங்க பொண்ணு சென்ற இடமெல்லாம் செல்வம் கொழிக்கும். யோகக்கார ஜாதகம்! இவ தன யோக ஜாதகி!” இப்படி குடும்ப ஜோசியர் நம்ம கதாநாயகி ஜனனி என்கிற ஜானும்மா ஜாதகத்தைப் பார்த்து சொல்ல, காக்கா உட்காரப் பனம்பழம் …

>>

ஐராவதம்/மே 5, 1974(முப்பது வயதின் துவக்கத்தில்)

நான் இன்னமும்நம்பிக்கை இழக்கவில்லைஆயின் நம்மைச் சுற்றிநச்சுப்புகை அதிகமாகி விட்டதுநம்முடைய குறிக்கோள்கள்சிதைந்து போவதை நாம் உணர்கிறோம்வெற்று நம்பிக்கை ஞானம் அல்லவெவ்வேறு வேஷங்களின் வெறுமைதுல்லியமாகவே புலனாகிறதுஉயர்ந்த மலையும், பரந்த கடலும்மனித ஜாதியின் நிலையாமையைசுட்டிக் காட்டுகின்றனஒரு மகா மனிதனின் வருகையைஎதிர் நோக்கி நிற்பவையும் அவையேஅந்த மகர் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/கடைசி அழைப்பு

மியூசிக் அகாடெமியில் மாலை கச்சேரி கேட்டு ரசித்து விட்டு சேது வீட்டிற்கு வந்தபோது மணி பத்து. இரவு படுக்கும் முன்பு அலைபேசியில் லதா எட்டு மணி அளவில் அழைத்திருப்பதை கண்டார். சிவப்பு நிறத்தில் லதாவின் பெயரருகில் இருந்த டெலிபோன் ரிசீவரின் பிம்பத்தை …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மன்னிப்பு கேட்டா போதுமா?

“சுதா! என்ன இந்த வாரமும் சூப்பர் மார்க்கெட்ல கறிகாய் வாங்கிட்டியா? நம்ம வழக்கமா போற கடைக்கு போலாம்ல!” என்றார் என் கணவர்.“எனக்கு எப்போ போகணும்னு தோணுதோ அப்ப போறேன். ஐ நீட் சம் டைம், ” என்றேன் நான்.“அந்த விஷயத்த அவங்க …

>>

ஆத்மாநாம்/இன்னும்

புறாக்கள் பறந்து போகும்கழுத்திலே வைரத்தோடுகிளிகள் விரட்டிச் செல்லும்காதலின் மோகத்தோடு காக்கைகள் கரைந்து செல்லும்தானியம் தேடிக்கொண்டுகுருவிகள் கிளுகிளுப் பூட்டும்கிளைகளில் தவழ்ந்து கொண்டு பாசிக்கரை படர்ந்ததாமரைக் குளத்து நீரில்நீளக்கால் மெல்ல அளையும்கரைநிழல் கீழமர்ந்து பழங்களைக் கடித்துத் தின்றஅணில்களும் அவ்வப்போதுகேள்வியைக் கேட்டாற்போலத்தலைகளைத் தூக்கிக் காட்டும் சிவனருள் …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/ருத்திராட்ச மர இலைகள்

—- ஞாயிறு இரவு என் மனைவி அருணாச்சல பிரதேசத்திலிருந்து திரும்பி வந்தபோது அவருடைய ஊரிலிருந்து கறுப்பு ஏலக்காய், பெரிய காட்டு சுண்டைக்காய், பனிச்சை பழங்கள் (Persimmon), நாட்டு ஆரஞ்சுப் பழங்கள், மூங்கில் குருத்து, அரிசி ரொட்டிகள் இவற்றோடு ஒரு கைப்பிடி ருத்திராட்ச …

>>

புதுமைப்பித்தன்/வாடாமல்லிகை

அவள் பெயர் ஸரஸு; ஒரு பிராமணப் பெண். பெயருக்குத் தகுந்தது போல் இருக்கவேண்டும் என்று நினைத்தோ என்னவோ பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது. அவள் கணவனுக்குக் காலனுடன் தோழமை ஏற்பட்டுவிட்டதால், அதற்குச் சமூகம் என்ன செய்ய …

>>

ஆத்மாநாம்/மறுபக்கம்

தரையில் நான்சுவற்றில் பல்லி தொங்கும் விளக்கால்ஆடும் நிழல்கள் மங்கும் ஒலிகள்மாலை இருளில் தொலைவில் கேட்கும்குழந்தையின் அழுகை அருகில் கேட்கும்குழாயின் ஒழுகல் அறைக்குள் காற்றில்வண்ணப் பூச்சிகள் குறுக்கே பறக்கும்வினாடிப் பிளவில் அணைக்கும் இருளில்சிரித்துக் கொண்டு வானில் மிதக்கும்கோலப் புள்ளிகள் இடப் பெயர்ச்சிசுழற்சியின் நடுவே …

>>

வரகரசி – மிளகு மினி இட்லி

தேவையானவை: வரகரிசி – 200 கிராம், பச்சரிசி – 50 கிராம், முழு உளுந்து – 100 கிராம், மிளகுத்தூள், அவல் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியுடன் …

>>

பட்டுக்கோட்டை தந்த பட்டுக்கோட்டை பாடல்கள்/போரைத் தடுப்போம்

மனிதரை மனிதர்சரிநிகர் சமமாய்மதிப்பது நம் கடமைவள்ளுவப் பெருமான்சொல்லிய வழியில்வாழ்வது அறிவுடைமை, உழைப்பை மதித்துபலனைக் கொடுத்துஉலகில்போரைத் தடுத்திடுவோம்,அண்ணன் தம்பியாய்அனைவரும் வாழ்ந்துஅருள்விளக் கேற்றிடுவோம். [இரும்புத் திரை, 1960]

>>

ஷண்முக சுப்பையா/பால்காரன்

பால்காராபால்காராகோபக்காரப் பால்காராபாப்பாவிற்கும் பால்தரும்பாவம் பசுவைஅடிக்காதே.பால்காராபால்காராகோபக்காரப் பால்காராகன்றிற்குக் கொடுக்காமல்காய்ச்சிக் குடிக்காமல்கறந்தெடுத்த பாலையெல்லாம்நீவிற்றிடுவதெதற்கோ?

>>

ஷண்முக சுப்பையா/செல்லாக் காசு

பொல்லாப் பேர்வழிஎவனோ ஒருவன்அப்பா தலையில்அடித் தேற்பித்தசெல்லாக் காசை“செல்லப் பயலேசெலவாக்கடா”என்றெனக்குத் தந்தார்.மிட்டாய் தின்னஆசைப்பட்டுகாசை எடுத்துகடைக்குச் சென்றேன்,கடைக்காரன்கெட்டிக்காரன்காசை எடுத்துத்தட்டிப் பார்த்துகள்ளப் பயலேமெள்ளப் போடாஅடுத்த கடைக்கு”என்றென் தோளைத் தட்டிதள்ளி விட்டான்.கூனிக் குறுகிவெளியே வந்தால்சோனிப் பயலொருவன்அஞ்சு பைசாகெஞ்சிக் கேட்டான்.அஞ்சென்னஐயஞ்சு இருபத்தஞ்சுஇந்தா பிடிஎன்றத் துட்டைவிட்டெறிந்துவிட்டுவீட்டை நோக்கிஓட்டம் பிடித்தேன்.

>>

ஷண்முக சுப்பையா/குச்சு நாய்

அந்தக் குச்சுநாய்ஒரு எச்சி நாய்அச்சுதன்என் மச்சினன்அவன் ஒருமிருக வைத்தியன்அதையெடுத்துவளர்த்தினான்.அன்றதைஎச்சி நாயெனப்புச்சினார்இன்றதைசாதி நாயெனமெச்சுவார்அது நிச்சயம்.

>>

விஞ்ஞானி/கருணை

கையில் ஒரு சிற்றெரும்புஓடியதுகருணையுடன் விரட்டி விடநினைத்தேன்அதற்குள் கடித்துவிட்டது அடிக்காது தட்டி விட்டு விட்டுகடிவாய் கடுகடுக்க அதுஓடி மறைவதை பார்த்துக்கொண்டு இருந்தேன் என்ன என்ற நண்பனிடம்நடந்ததை சொன்னேன். அவன் பதிலுக்குஅது இந்நேரம் தனதுகுடியிருப்புக்கு போய்ஒரு ஆள் சிக்கியிருக்கான்நமக்கு சேதாரமில்லாமசேமிக்கலாம் வாங்கன்னுபடை திரட்டிக்கொண்டுஇருக்கும் என்றுசொல்லி …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

எஸ். எஸ். அஸ்ஸாம் என்னும் கப்பலில் மோகன் தாஸ் தாய் நாடு நோக்கிப் பிரயாணம் செய்தபோது அவருடைய மனம் கவலைக்கடலில் ஆழ்ந்திருந்தது. பாரிஸ்டர் பரீட்சையில் தேறி விட்டாரே தவிர, வக்கீல் தொழில் நடத்தலாம் என்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. சட்ட கோட்பாடுகள் படித்திருந்தாரே …

>>

சாவி/சிவகாமியின் செல்வன்

அத்தியாயம் 1 ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நான் டில்லிக்குப் போயிருந்த போது காமராஜ் டில்லியில் முகாம்” போட்டிருந்தார். அவரைப் பற்றி வேறொரு வாரப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதற்காக அவருடனேயே சில நாட்கள் தங்கியிருந்தேன். காமராஜ் அச்சமயம் முதலமைச்சர் பதவியில் இல்லை. …

>>

புதுமைப்பித்தன்/திறந்த ஜன்னல்

சாயங்காலம்.சிறு பசி என்ற நினைப்பைச் சாந்தி செய்ய ஒரு ஹோட்டலுக்குள் சென்றேன்.கூட்டத்திலே இடம் கிடைப்பது கஷ்டந்தான்; எனினும் என் அதிர்ஷ்டம் ஒரு மேஜை காலியாயிருந்தது.போய் உட்கார்ந்தேன்.“என்ன ஸார் வேண்டும்?”ஏதோ வேண்டியதைச் சொல்லிவிட்டு, என்னத்தையோ பற்றி யோசித்துக்கொண்டு இருந்துவிட்டேன். அவன் வைத்துவிட்டுப் போனதையும் …

>>

ஷண்முக சுப்பையா/ரொட்டிக்காரன்

ரொட்டி தின்ன ஆசைதான்துட்டுக்கெங்கே போக நான்அம்மையை விட்டுஅப்பாவிடம் கேட்டுதுட்டு வாங்கு முன்னேரொட்டிக்காரன் சண்டிமீட்டிடுவான் கம்பி

>>

ஷண்முக சுப்பையா/துட்டு

பத்துப் பைசாதுட்டொன்றுபாதையில் எங்கேனும்கிடக்காதாவென்றுபாதையிலே கண்ணாகபட்டணத்தைச்சுற்றி வந்தேன்.கண்கள் களைத்திடவே*’ கடவுளே உனக்குக்கண்ணுண்டா?’என்றுகேள்வி ஒன்றைவிட்டெறியவட்ட வடிவமாய்கால் ரூபாய் துட்டொன்றுபதிந்த பால் நுரைபோல்ஒழிந்த ஒரு மூலையிலேஒளிவிடக் கண்டேன்.உண்டுண்டுகடவுளுக்குநிச்சயமாய்கண்ணுண்டு”என்றென்னுள்ளத்தேஉளறி விட்டுமெள்ள மெள்ளஅத்துட்டண்டை சென்றால்துட்டு துட்டல்லதுப்பலெனக் கண்டேன்.

>>

ஷண்முக சுப்பையா/கருவாடு

பச்சை மண்ணடுப்புஅதன் வாயில்பழுத்த மட்டைஇருந்தெரியசட்டி யொன்றில்கருவாடு சிலபொரிந்தனவேஅதைத் தின்னகருவாடு சிலவெளியே வேறுகாய்ந்தனவே.

>>

ஷண்முக சுப்பையா/எதிர்ப்பு

என்னைப் பொறுத்தவரையில்நீஎன்ன வேண்டுமானாலும்செய்எனக்கதில்எள்ளளவும்எதிர்ப்பில்லை.ஏன்!கழுத்தை வேண்டுமானாலும்அறு.ஆனால்அறுத்துவிட்டுபுத்தரெனப்புன்முறுவல் பூத்திடாதேஎன்றுமட்டும்சொல்லிடுவேன்.

>>

நெ. து. சுந்தரவடிவேலு/”அங்கும் இங்கும்”

இலண்டன் மாநகரம், உலகப் பெருநகரங்களில் ஒன்று. பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரம் அது. வரலாற்றுச் சிறப்புடைய ஒன்று அது. பாராளுமன்றங்களின் தாயாக விளங்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அமைந்திருப்பது அங்கேதான். உலக வாணிக மையங்களில் ஒன்று இலண்டன். அதன் சிறப்புக்கள் எத்தனையோ! எத்தனையோ சிறப்புக்களுடைய …

>>

சி. சுப்ரமணிய பாரதியார்/தத்துவம் – மூடபக்தி

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் எற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், லக்னம் …

>>

வ.வெ.சுப்பிரமணிய ஐயர்/மங்கையர்க்கரசியின் காதல்

சூசிகை குலோத்துங்க சோழனுக்காகக் கலிங்கம் சென்று வென்று வந்த கருணாகரத் தொண்டைமானுடையமகளான மங்கையர்க்கரசி என்னும் மங்கை, கருணாகரன் என்னும் வாலிபனைக் காதலிக்கிறாள்அவள் தகப்பன். இறந்துவிட்டதால், அவளுடைய சிற்றப்பன் தான் தற்காலம் அவள் குடும்பத்துக்குத் தலைவன். அவன் அவளை மார்த்தாண்டன் என்னும் வேறு …

>>

சிவ.தீனநாதன்/ஸ்ரீ ரமண விருந்து

(‘நமக்கு இந்த நிகழ்காலத்தைப் பற்றியே சரியாகத் தெரியாதே? இறந்த காலத்தைப் பற்றியும் அறிந்துகொண்டு ஏன் மேலும் துன்புற வேண்டும்?’) கடவுள்ஐந்து தொழில்களைப் புரிகிறார். அவை முறையே படைத்தல், காத்தல், மறைத்தல், ஒடுக்குதல் (அழித்தல்) அருளுதல் ஆகும்.இவற்றில் மறைத்தல் தொழிலே திரோபாவம் என்று …

>>

உமா ஷங்கர் ஜோஷி/காந்திஜியின் வாழ்விலிருந்து சில கதைகள்

தமிழாக்கம் : ஜெயலட்சுமி 7. எரவாடா சிறையில், சர்தார் வல்லபபாய் படேலுடன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்தார் பாபு. “பத்திரப்படுத்தி வைத்த செத்த பாம்புகூட சமயத்துக்கு உதவும்” என்றார் காந்திஜி. தான் சொன்னது சரி என்று நிரூபிக்க ஒரு கதையும் சொன்னார்.ஒருமுறை, ஒரு …

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

உத்தியோக வர்க்கத்தினரை எதிர்த்து வெற்றி கண்டதாலும், தாரகேஸ்வர் சத்தியாக்கிரக வெற்றியாலும் கல்கத்தா கார்ப்பரேஷன் நிர்வாக வெற்றியாலும் சுயராஜ்யக்கட்சி நாட்டின் அரசியல் துறையில் மிகவும் வலிமை பெற்றது. சித்தரஞ்சன் தாஸ் பெருந்தலைவராய்க் கொண்டாடப்பட்டார். இச்சமயத்தில் நேர்ந்த மற்றொரு நிகழ்ச்சி சுயராஜ்யக் கட்சிக்கு மேலும் …

>>

நாகேந்திர பாரதி/கோபிகிருஷ்ணன் அவர்களின் ‘குற்றமும் தண்டனையும் ‘

இரண்டு தம்பதிகளின் வேறுபட்ட வாழ்வைச் சொல்லும் கதையை எடுத்துக் கொண்டு , நமது மனக் குழப்பங்களையும், பெண்ணுரிமைக் கருத்துக்களையும், வாழ்வைப் பற்றிய பல தத்துவக் கருத்துக்களை யும் இணைத்து நகைச்சுவை கலந்து சொல்லிப் போகிறார்.முதல் தம்பதி களில் கணவன் கொஞ்சம் ஆணாதிக்க …

>>

சசிகலா விஸ்வநாதன்/பாவனாவும் அமுதனும்

நிலைமை.” என்று பதிலளித்தாள்“உங்கள் திட்டம் என்ன?”என்றபாவனாவின் கேள்விக்கு அமுதன், இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்தப் பணியில் இருப்பேன். இன்னும் கொஞ்சம் மூலதனம் சேர்க்க வேண்டியுள்ளது.அதன் பின் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் செய்யும் சிறு தொழிற்சாலை நிறுவதுதான் என் வருங்காலத்திற்கான திட்டம். இந்தியாவில் இன்னும் …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/சமோசா

கடந்த 15 நாட்களாக வெளியில் எங்கும் சாப்பிடவில்லை! இன்று முதல் வெளியில் சாப்பிடலாம் என்று எங்கள் வீட்டிலிருந்து உத்தரவு கிடைத்தது! எனது நண்பர் நாக சொக்கலிங்கம் அவர்கள் மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் இருந்து குட்டி குட்டி சமோசா வாங்கி வந்தார்! …

>>

ஷண்முக சுப்பையா/மண்

விண்ணகமேவிண்ணகத்துச்சந்திரனேசூரியனேஎண்ணமிலாதாரா பதங்களே!மண்ணுக்காய்விண் விண்ணென்றுவீணேமண்ணைப்புண்ணாக்கும்மண்ணகத்தார்மண்ணின் இருப்பிடமும்விண்ணகத்தே தானென்றுஏனோ எண்ணுகிலார்.

>>

ஷண்முக சுப்பையா/பூஜ்யம்

கணிதத்தில் நான் பூஜ்யம்.குணத்தில் நான் நிர்குணன்.மரங்களில் நான் அரசமரம்மிருகங்களில் நான் பசு.லோகங்களில் நான் இரும்பு.படிகளில் நான் பதினெட்டாம் படி.அடிகளில் நான் காலடி.பானங்களில் நான் மதுபானம்.வாகனங்களில் நான் சைக்கிள்.வேதங்களில் நான் வேதாந்தம்.வாதங்களில் நான் மௌனம்.மலைகளில் நான் சபரிமலை.கலைகளில் நான் விபசாரக் கலை.

>>

ஷண்முக சுப்பையா/ஆவி

ஸர்வம் பிரம்மம்;சத்தியம் அதுவேஎனவே உணர்ந்தேபாலில் நீரெனக்கலப்பாய் அதிலே.கலந்தபின்நின்று எரியும்தீயில் காய்ச்சும்பாலின் நீரெனஆவியாய் பறப்பாய்

>>

ஷண்முக சுப்பையா/விண்

விண் ஒரு பெண்.மண் ஒரு ஆண்.விண் எரித்தால்மண் எரியும்.விண் சிரித்தால்மண் சிரிக்கும். விண் ஒரு பெண்.விண்ணை நினைத்து வீணே மனத்தைப் புண்ணாக்காதே.

>>

ஷண்முக சுப்பையா/கொட்டைத் தோட்டிற்குள் ஒரு விமர்சனம்

பருப்பில்லா பாதாம் கொட்டை;செத்த படிமங்களின்செதுக்கிய சவக்கல்லறைதேய்ந்த கருத்துக் கத்தியைதீட்டும்தோய்ந்த சாணைக்கல்சட்டக் கூடு.

>>

நா. வானமாமலை /தமிழர் வரலாறும் பண்பாடும்

உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இன்று இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகங்களை நீங்கள் படித்துப் பார்த்தால் பண்டைத் தமிழ் நாட்டின் வரலாற்றுக்கென, பத்துப் பதினைந்து பக்கங்கள் ஒதுக்கப்படிருக்கும். அப்பக்கங்களை வரிவிடாமல் வாசித்தால் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படும்.‘தமிழ்நாடு இந்திய நாட்டின் …

>>

ஜெ.பாஸ்கரன்/ பெட்டி நிறைய சிரிப்புகள்

சவரிமுத்துவின் சவப்பெட்டி!‘இது எனக்காகச் செய்யப்பட்ட பெட்டிதானே?’ – சவரிமுத்து சன்னமாகக் கேட்டார். ஒரு வாரமாக ஐசியூ வில் வளைந்த புடலங்காயாய்ப் படுத்துக்கிடக்க, எல்லா துவாரங்கலிலும் இரப்பர்க் குழாய்கள்!‘ஆமாம்’‘என் உயரத்திற்குப் பத்தாது போல இருக்கே; காலை மடிச்சுத்தான் படுக்கணுமோ?’‘உங்க உயரம் அஞ்சடி பத்தங்குலம். …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கவலை வேண்டாம் . கலை வேண்டும்.

காஞ்சிபுரத்தில் ஒரு முறை ஆகம சில்ப சதஸ் நடந்தது. நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம் கலந்துகொண்டார். முன்னிலை காஞ்சி மஹான். ஆறுமுகம் பாடுகையில் ஒரு பக்கம் காஞ்சி காமாட்சியும் மறுபுறம் மகானும் அமர்ந்து அவர் பாட்டை கூர்ந்து கவனிப்பதாக நினைத்தே பாடினார் …

>>

பி. ஆர்.கிரிஜா/அக்கரைக்கு இக்கரை பச்சை

தினமும் பார்க்கும் காட்சிதான். ஆனாலும் மீனாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் பக்கத்து வீடு ஒரு தனி வீடு. அதில் தாய், மகன், மருமகள், பத்து வயது பேரன் இவர்கள் வசிக்கிறார்கள். அந்த மருமகள் தனியார் …

>>

லக்ஷ்மி ரமணன்/முகக்கவசம்

கோயிலுக்குச்செல்லும் வழியில் எதிர்ப்பட்ட இளம்பெண் தங்கள் வீட்டில் வெலைசெய்யும் சரளாஎன்பதை அவள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தாராவால் உணரமுடிந்தது.ஆனால் அந்தப்பெண் சரளா கண்டுகொள்ளாதவளாக முகத்தைத்திருப்பிக்கொண்டு. ஏன் போனாள் என்று தாராவுக்குப்புரியவில்லை. இவ்வளவிற்கும் அவளை ஒருவேலைக்காரியாகப்பார்க்காமல் தாராவும் மற்றவர்களும் வீட்டுமனுஷியாகத்தான் நடத்தினார்கள்.அவளுக்கு ஒருபிரச்சினைஎன்றால் வரிந்துகட்டிக்கொண்டு …

>>

வைதேகி/யோசிப்பு

மஞ்சள் கொன்றை அதுவைத்த சீக்கிரத்தில் வளர்ந்து விட்டதுபூத்தலும் உதிர்தலுமே வேலையாகி விடமெத்தை விரித்தாற் போல் பூக்கள்அடி மறைத்துக் கிடக்கும்பார்வைக்கு ரம்யமாய்…கோலமிடச் செல்லும் போதுமிதந்து வந்துசில சமயம் விரல்சில சமயம் தோள்சில சமயம் முதுகு தொட்டுசிலிர்க்க வைக்கும்.விடியல் ஆசிர்வதிக்கப்பட்டதாய் தோன்றும்சில நாட்களாய் இனம் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்- 104

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை –(22.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 104 கோபிகிருஷ்ணன் கதைகள் அறிமுக உரை : எம்.டி.முத்துக்குமாரசாமி உரிமை – எம்.டி.முத்துக்குமாரசாமி ஒவ்வாத உணர்வுகள் – ஜமாலன் …

>>

கோபிகிருஷ்ணன்/உரிமை

மாநிலக் கல்லூரியில் இளங்கலை உளவியல் பிரிவில் என் முதலாம் ஆண்டு ஆரம்பித்தது. நாங்கள் பத்து மாணவர்கள்; ஒன்பது மாணவிகள். மதுரையில் என் பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பும், வீட்டிலுள்ள கோவிலில் தினப் பூஜையும், அவர் நடத்திய பஜனை மண்டபத்திற்கு வரும் பெண்களை அக்கா, …

>>

கோபிகிருஷ்ணன்/ஒவ்வாத உணர்வுகள்

இரைச்சலிலிருந்து தப்பித்தால் போதும் என்ற அவசரத் தில், தற்சுகாதாரச் செயல்களைத் துரிதமாக முடித்துக் கொண்டு சாப்பிடாமலேயே, அலுவலகம் திறப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னாலேயே அதை வந்தடைந்து, வாட்ச்மேனிடம், வேலை அதிகமாக இருக் கிறது என்ற பாதி உண்மை பாதி பொய்யைச் …

>>

புதுமைப்பித்தன் /ஆற்றங்கரைப் பிள்ளையார்

மணிக்கொடி, 22-04-1934, 29-04-1934 ஊழி காலத்திற்கு முன்… ‘கி.மு.’க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம்.அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தது.கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும், மணற்குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை …

>>

ஷண்முக சுப்பையா/கொட்டைத் தோட்டிற்குள் ஒரு விமர்சனம்

பருப்பில்லா பாதாம் கொட்டை;செத்த படிமங்களின்செதுக்கிய சவக்கல்லறைதேய்ந்த கருத்துக் கத்தியைதீட்டும்தோய்ந்த சாணைக்கல்சட்டக் கூடு.

>>

கோபிகிருஷ்ணன்/இனிமையான வக்கிரம்

நீண்ட மருத்துவ அறிக்கை ஒன்றை டைப் செய்து முடித்து விட்டு அப்பொழுதுதான் என் அறையை விட்டு வெளியே வந்தேன். என் அறையை அடுத்தது செவிலிகளுக்கான பணி அறை. அதற்கு முன் பார்த்திராத ஒரு புது முகம்தென்பட்டது. ஒரு இளம் பெண். தூய …

>>

மா. காளிதாஸ் ஒரு ஊதப்பட்ட பலூன்

கையில் ஒரு ஊதப்பட்ட பலூன்வண்ணங்கள் பற்றிய அக்கறைஒருபோதும் இல்லைஆனாலும் கறுப்பைத் தேடுகிறது. மிச்சமிருக்கும் பலூன்களையும்ஊதி மிதக்கவிட வேண்டும் காற்றில். எந்தவொரு கூர்நுனியும்சுள்ளென்ற ஒளியும் படாமல்மேலே மேலே பறத்தலைப் பார்த்தல்மிகப் பெரிய ஆசுவாசம்,பித்தநிலையும் கூட. கட்டவிழ்க்கப்படாமலேயேஊதப்பட்ட பலூன் சுருங்கிச் சுருங்கிமீண்டும் பழையநிலைக்குத் திரும்புதல்ஒரு …

>>

சுரேஷ் கண்ணன்/கங்குவா

ஒரு திரைப்படத்தை ஊரே கழுவி ஊற்றினாலும் சரி, தூக்கி வைத்துக் கொண்டாடினாலும் சரி, என் மனதிற்கு என்ன படுகிறதோ அதைத்தான் நான் எழுதுவேன். என் தரப்பிற்கு முற்றிலும் எதிராக ஒருவர் எழுதினாலும் அவரும் என்னைப் போலவே நோ்மையான கொம்பனாக இருக்கக்கூடும் என்கிற …

>>

செ.புனிதஜோதி

அவ்வப்போதுதன்னிச்சையாய்வந்துவிடுகின்றனகவிதை போலும் வரிகள். ஏன் வந்தது?எதற்குச் சென்றது?என்பதுஏனோ புலப்படவில்லை. ஆனாலும் சிலமௌனம் பூசியதாகவும்…இன்னும் சிலசிக்கிமுக்கி கல்லைப் போன்றும். பூ பூத்தலைப்போன்றும்ஏதோவொன்றைநிகழ்த்திவிட்டுச்செல்கின்றன. நானோசுவரில் வரையும்சிறு குழந்தையின்பிஞ்சு விரலின்நெளிவு,சுளிவிற்கு ஏற்பதன்னை ஒப்படைத்தஓவியமாகிறேன்.

>>

திண்டுக்கல்சமையல்/ரவா லட்டு செய்வது எப்படி …..

லட்டு செய்வதற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஐந்து முதல் பத்து முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் அதே நெய் ஐந்து முதல் பத்து பாதாமை தட்டி சேர்த்து பொன்னிறமாக வறுத்து …

>>

கோபிகிருஷ்ணன்/குற்றமும் தண்டனையும்

5-1-85. முற்பகல். முக்கியமான ஒரு கடிதத்தை டைப் செய்து கொண்டிருந்தேன். தொலைபேசி மணி அடித்தது. சகஊழியர் க்ளமென்ட் அதை எடுத்தார். செய்தி அனைவருக்கும் தெரி விக்கப்பட்டது. அன்றைக்கு இரவு 10-45-க்கு டாஸ்டாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற புதினத்தின் திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்போகிறார்கள். …

>>

வைதேகி/கவலை

பக்கத்து வீட்டு மதில் சுவரில்நினைத்துக் கொண்டாற்போல்கண்ணாடிச் சில்லுகள்முளைத்திருந்தனஎன் கவலையெல்லாம்அவ்வப்போது….எதையாவது தின்று விட்டுஒய்யாரமாய் வந்தமர்ந்துஅலகு தீட்டிக் கொண்டிருக்கும்தவிட்டுக்குருவி எங்கு செல்லும்?

>>

ஜெயராமன் ரகுநாதன்/என்ன தவம் செய்தனை…….

ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோருமே பெற்றொர்களும் உறவினர்களுமாகத்தான் இருக்க வேண்டும். சின்னப்பையன்களும் பெண்களும் மார்பில் பாட்ஜ் அணிந்து வருவோரை வரவேற்று சீட்டில் உட்கார உதவிக்கொண்டிருக்க அங்கே மேடையில் டீச்சர்கள் கைகளில் பேப்பர் வைத்துக்கொண்டு யாரையோ மிரட்டிக்கொண்டும் தங்களுக்குள் டென்ஷனாக பேசிக்கொண்டும் பரபரப்பாக …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி(15.11.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப்பெற்றது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற …

>>

லாவண்யா சத்யநாதன்/சிந்தனிகாவும் கோல்கொண்டா வியாபாரியும்

‘மாப்பிள்ளை அழைப்புக்குப் போவதைப் போல ட்ரஸ் பண்ணிக்கொண்டுஆபீசுக்குப் போகிறீர்கள். லாட்ஜுக்கு வருவதைப்போல நேரம் காலமில்லாமல் வீட்டுக்குவருகிறீர்கள்..எப்போது பார்த்தாலும் கம்பெனியைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்.சுநேத்ரா இன்னும் குழந்தையில்லை. இருபத்தேழு வயசாகிறது. இன்னும் எத்தனைநாள் அவளை நம்முடனேயே வைத்திருப்பது?அவளுக்கு வரன் பார்க்க வேண்டுமென்றஅக்கறை உங்களுக்கு …

>>

லாவண்யா சத்யநாதன் / டெண்டர்

நேதாஜி நகரிலும் ராம் நகரிலும் வீதிகளிலுள்ள சுரங்கச் சாக்கடை மூடிகள்காணாமல் போயிருந்தன. .. பின்னிரவில் நைட் ஷிப்ட் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பியவர்கள் சிலர்தம்பாவும் அவன் சகாக்களும் அவற்றை கழற்றி ட்ரைசைக்கிளில் எடுத்துச் செல்வதைப்பார்த்திருந்தார்கள்இரண்டு நகர்களும் தம்பாவின் லீலைகளைச் சகித்துக் கொண்டிருந்தன. …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/அவியல் எந்த மாநிலத்தின் உணவு?

ஆசிரியர் கலைமகள்……………. பருப்பு இல்லாமல் கல்யாணம் இல்லை என்பது போல “அவியல் இல்லாமல் எந்த ஒரு பந்தியும்” இல்லை என்கிற வழக்கு கிராமங்களில் உண்டு! எல்லா காய்கறிகளையும் நறுக்கி தயார் செய்யப்படும் உணவுதான் அவியல்.திருநெல்வேலி சிறப்பு உணவுகளில் ஒன்று அவியல். கல்யாண …

>>

ஷண்முக சுப்பையா/கப்பல்

கால மழை வந்திடசாலைச்சிறார்சிலர் கூடிகாகிதக் கப்பல்பல செய்துகட்டெறும்பு சிலதைப்பிடித்தவைதனில்அடைத்துசாக்கடை நீரில்ஒழுகவிட்டுஅவை போகிற போக்கைப் பார்த்துஉவகை மிக்குடையராகிகூக்குரலிட்டுக்கூத்தாடினரே

>>

ஷண்முக சுப்பையா/நாட்குறிப்பு

காலையில் எழுந்துகடனை முடித்துபாடம் படித்துஉணவருந்திபள்ளி சென்றுகற்பன கற்றுதிரும்பி வந்துஆடிக்களித்துவீடு சென்றுபாடம் படித்துதுயின்றிடசென்றேன்.என்றுஎன்றும்இதுவேஎழுதுவதென்றால்எழுதுவதெதற்கோநாட்குறிப்பு.

>>

ஷண்முக சுப்பையா/தெருப்பாடகன்

ஆத்ம சுருதி மீட்டிஐம்புலனும் அதிலொடுங்கஅபூர்வ ராகத்தில்அபூர்வ தாளத்தில்அன்று நீதெருவில் நின்றுபாடிய பாட்டை நான்மறைவில் நின்றுகேட்டேன்.நின்பாட்டு முடியஎன் ஆத்ம சுருதி குலையஅவ்விடம் விட்டகன்றேன்.

>>

ஆசை/இன்று க்ரியா ராமகிருஷ்ணனின் நான்காம் ஆண்டு நினைவு

(சிராஜ், பாரதி பதிப்பகம் புலனத்தில் வெளியிட்ட கட்டுரை) க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர்(சற்றே நீண்ட கட்டுரை)**ஆசை தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் …

>>

ஷண்முக சுப்பையா/பாவிகள்

சாகாப் பழமையைசாகடிக்கும்பாவிகளே!பிறவாப் புதுமையின்பிறப்பறுக்கும்பாவிகளே!உங்கள்இருதரப்பார்க்கும்இடையேஅகப்பட்டஅப்பாவிகள்நாங்கள்எத்தனை காலம்ஒப்பாரி வைத்துஅழுது தொலைப்போம்.

>>

ஷண்முக சுப்பையா/கறுத்த பறவை

கறுகறு வென்றுஒரு பறவையுண்டுகண்டால் நீ அதைகாகமென்றேகூறிடுவாய்.என்றாலதுகாகாவென்றுகத்திடாமல்கூகூவென்றுகூவிடுமேல்அது குயிலென்றேநீ தேர்ந்திடுவாய்.

>>

க.நா.சு. /மந்திரமும் மாயமும்

‘பில்லி சூன்யம், மந்திரம், மாயம் இதிலெல்லாம் என்னவோ பாட்டி எனக்கு நம்பிக்கையே வருவதில்லை’ என்றேன் நான்.சுந்தாப் பாட்டிக்குக் கோபம் வந்தது. ‘பி.ஏ. படிச்சுவிட்ட யோல்லியோ, உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை வராதுதான்- வராதுதான்’ என்றாள்.“பி.ஏ. படிச்சதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்”‘ என்றேன் நான்.“முன்னெல்லாம் …

>>

பூனை/அழகியசிங்கர்

அந்தக் கருப்புப் பூனை என் பேத்தியை விடவில்லை. அமெரிக்காவிலிருந்து வந்த பேத்தி பூனையைக் கொஞ்ச ஆரம்பிக்க அது அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. பயந்து விட்டாள்.நான் பூனையைத் துரத்தினேன்.அடுத்த நாள் காலை என் வீட்டு வாசலில் பூனை வாலை ஆட்டிக்கொண்டு நின்றிருந்தது.“ஆரபி, …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக அல்லவா மோகன்தாஸ் இங்கிலாந்துக்குப் போனார்? அது என்ன ஆயிற்று என்று இப் போது சொல்லுகிறேன்.பாரிஸ்டர் ஆவது மிகவும் சுலபம் என்று ஜோஷிஜி கூறியது முற்றும் உண்மை. இந்தியாவில் உள்ளதுபோல் இங்கிலாந்தில் சட்ட கலாசாலைகளுக்குச் சென்று படிக்கவேண்டியதில்லை.பாரிஸ்டர் பட்டம் …

>>

பாரதி மணி/நானொரு நல்ல சாப்பாட்டுராமன்

சமைப்பதற்கு முன்னால் நானொரு நல்ல சாப்பாட்டுராமன். அடையோ தோசையோ எதுவா இருந்தாலும் ஆறேழு சாப்பிடுவேன். என் அம்மா, ‘டேய் சாப்பிட்டது போதுண்டா கை வலிக்குதுடா’ என்று விளையாட்டுக்குக் கூறுவார்கள். சின்ன வயதில் இருந்து மசால்வடை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைச் செய்வதிலும் …

>>

கல்கி/சிரஞ்சீவிக் கதை

தயவு செய்து தப்பாக எண்ணிக் கொள்ள வேண்டாம். நான் எழுதப் போகிற இந்தக் கதை “சிரஞ்சீவிக் கதை” என்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. உண்மையில், இது தீர்க்காயுள் பெற்ற கதை கூட அன்று. இதனுடைய ஆயுள் மூன்று நிமிஷந்தான், வேகமாய்ப் படிப்பவர்களுக்கு. …

>>

கோ யுன் – கவிதைகள் / தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

ஓர் அருவியின் சப்தம் அரண்மனையினுள்சக்கரவர்த்தியின் படுக்கை அறையில்சுவரில் ஓர் உன்னதமான ஓவியம் இருந்தது.அந்த ஓவியத்தினுள்ஒரு கர்ஜிக்கும் அருவி இருந்தது. ஓரிரவு அவர் அரசியுடனோகாமக்கிழத்தியுடனோஉறங்க மறுத்துவிட்டார். மறுநாள் காலைமேன்மை தாங்கிய சக்கரவர்த்தி எரிச்சலடைந்தார்அவர் ஓவியருக்கு அழைப்பாணை அனுப்பினார்.கடுப்பில் முகஞ்சுழித்தபடி அவர் பேசினார்:இரண்டு நாட்களுக்கு …

>>

கோ. யுன் கவிதை/தமிழில் எம்.டி.முத்துக்குமாரசாமி

மேகங்களைப் பார்த்தல் இதைவிட சிறப்பான வாழக்கைஎதிர்காலத்தில் இல்லை. எனக்கு ஒன்பது வயதானபோதுபாட்டி இறந்துபோனார்.எனக்குப் பதினேழு வயதான போதுதாய்வழிப் பாட்டி இறந்துபோனார்.எனக்கு இருபத்தியோரு வயதானபோதுஇடதுகைப் பழக்கமுள்ள தாத்தா குடிபோதையில்வயற்காட்டின் ஓரத்தில் இறந்துபோனார்.எனக்கு இருபத்தி ஆறு வயதானபோதுதாய்வழிப் பாட்டானார் இறந்து போனார்.எனக்கு நாற்பது வயதானபோதுதந்தை …

>>

தங்கேஸ் கவிதைகள்

அரங்க கவிதைகள் 15.11.2024 ( ஹைக்கூ ) விண்மீன்களையெல்லாம் எண்ணி முடித்தேன்எங்கே போயிற்று என் கோபம் எவ்வளவு கனிந்த வானம்ஒரு துளி விழுந்தால் கூட போதும்உள்ளங்கையில் ஏந்திக் கொள்ளலாம் வாசல் துளசிஅசைந்தாடத் தொடங்குகிறதுவரப் போகிறாய் நீ பனியைப் பற்றி ஒரு வார்த்தைசொல்வதற்கு …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

அரங்கக் கவிதைகள் (15/11/24) 1 காலம் மாநகரை ச்சுற்றித்தான்வருகிறான் போகிறான்வந்து வந்து போகிறான்பூஞ்சை யானது கண்ணும் காதும்பேசி பேசிச் சிரிக்கிறான்உடம்போ சுகமில்லைவந்தவனும் முடமானாள்வாய்த்ததுவும் பொய்த்துப்போனதுகூடிப் போனது வயதுகேட்டுக்கொண்டா கூடுமதுசட்டையே செய்யாதுகழிகிறது காலம்அது ஒன்றே எவரையும். காசும் பணமும்பொருட்டா எனக்குநீட்டு நீட்டாய் பேசலாம்தோற்றம் …

>>

அழகியசிங்கர்/சம்மதம்

வீட்டில் பரபரப்பு. ஆனால் ரம்யா அலுவலகம் போய்விட்டு மாலை ஒரு மணி நேரம் அனுமதிப் பெற்று வருவதாகச் சொல்லியிருந்தாள்.பெண் பார்க்கிற அன்றுகூட இந்தப் பெண் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறாளே என்று அவையத்திற்குக் கடுப்பு.சரியாக ரம்யா வந்தபிறகு அவர்களும் வந்திருந்தார்கள். முகத்தை நன்றாகத் …

>>

அழகியசிங்கர் கவிதைகள்

இன்று கவிதை வாசிக்கலாம் கவி அரங்கத்தில் அழகியசிங்கர் வாசித்த கவிதைகள் (15.11.2024 ) என் வீட்டில் நாற்காலியும்புத்தகங்களைச் சுமக்கின்றன. அதற்கும்தெரியும் அவற்றின் வாசனை அதனால்தான்என் இல்லத்தில்நாற்காலியும்பேசத் தொடங்கும் கவிதை வாசிக்கும்கதைகள் சொல்லும்பட்டிமன்றப் பேச்சாளர்மாதிரி இலக்கியம்பேசும்பொதிசுமக்கும் நாற்காலி மடிப்பாக்கம் வந்தவுடன்பக்கத்திலுள்ளபூங்கா வரவேற்கும் நான்போகும் …

>>

நாகேந்திர பாரதி வாசித்த கவிதைகள்

மௌன சப்தம் இலைகளின் மௌன சப்தம்வேர்களை நீள வைக்கும் மலர்களின் மௌன சப்தம்வண்டினை வரவழைக்கும் மலைகளின் மௌன சப்தம்மரங்களைச் செழிக்க வைக்கும் துளைகளின் மௌன சப்தம்காற்றுக்குக் காத்திருக்கும் இயற்கையின் மௌன சப்தம்இறைவனைத் துணைக்கழைக்கும் இறைவனின் மௌன சப்தம்உலகினை இயங்க வைக்கும் மௌனத்தின் …

>>

க.நா.சு. /தகப்பனும் பிள்ளையும்

தகப்பனார் சொன்னார் : ஆமாம் சார். எனக்கு ஒரே ஒரு பிள்ளைதான். வேறு குழந்தை குட்டி கிடையாது. உற்றார் உறவினர்கூடக் கிடையாது.இந்தப் பிள்ளை தலைப்பட்டு எனக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. அவனை நம்பித்தான் நான் உயிர் வைத்திருக்கிறேன்.ஆமாம். ஹானர்ஸ் வகுப்பில் கடைசி …

>>

செ.புனிதஜோதி/அனைவருக்கும் நன்றி

நன்றியைப் பற்றி ஒரு அதிகாரம் படைத்துள்ளார் திருவள்ளுவர். அதேபோல் இலக்கியங்களிலும் பல செய்திகள் உள்ளன. நன்றி உணர்வை வெளிப்படுத்தவே பல கல்வெட்டுக்களும், நடுகல்லும்,பல விழாக்களும் நம்மிடத்தில் நிறைந்துள்ளன . இந்தப்பிரபஞ்சம் நிலைத்து வாழ்வதற்கு அன்பு தான் ஆதாரமொழி. ஒவ்வொரு உயிர்களிடத்திலும் நிரம்பி …

>>

ஜனநேசன்/கிண்கிணிப் பேய் …

இரவு பத்துமணி செய்தியைக் கேட்டுகொண்டிருந்தேன் . சுவற்றிலிருந்த சுவிட்சு பெட்டியில் காற்றில் சிக்கிய ஒற்றைக் காகிதத்தாள் போல படபடவென்ற சத்தம் கேட்டது. குழல்விளக்கினை அணைத்தேன் . சத்தம் தொடர்ந்தது . தொலைக்காட்சி பெட்டியில் ஒலி இயல்பாகவே இருந்தது. ஒலியினைக் குறைத்துவிட்டுக் கவனித்தேன். …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கழுகாக அல்ல, மனிதனாக இருங்கள்

1993 ம் ஆண்டில் தெற்கு சூடானில் கடும் பஞ்சம். நியூயார்க் டைம்ஸ் நிருபர் ஒருவர் அது பற்றிய செய்தி திரட்ட சூடான் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் பசியால் வாடிய, மெலிந்த தோற்றம் கொண்ட ஒரு குழந்தையை புகைப்படம் எடுத்தார். அது எப்போது …

>>