தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஒன்பது கஜ புடவை

ஒரு ஏழை ப்ராமண சமையல்காரர் தன் மனைவி மற்றும் 4 பெண்களுடன் பெரியவா தரிசனத்திற்கு வந்தார் . பிராமணரும் குழந்தைகளும் மடத்திற்குள் போக மனைவி வெளியில் நின்றாள்.பிராமணர் பெரியவாளிடம் யாசகம் கேட்டார். “பெரியவா, எனக்கு ரெண்டு ஒன்பது கஜம் புடவை, ரவிக்கை …

>>

வானவில் கே.ரவி /பொம்மலாட்டம்

கோடிக் கணக்கில் நீயே பிரிந்துபொம்மலாட்டம் ஆடுகிறாய்ஒவ்வொரு பொம்மைக்கும் ஒருவிரல் என்றால்எத்தனை விரல்கள், எத்தனை கைகள்!எத்தனை கோடி நட்சத்திரங்கள்!எத்தனை கோடி அணுத்துகள்கள்அத்தனையும் ஒரே புள்ளியில்போட்டடைத்து வைத்தாய்!கொஞ்சம் சிலுப்பிக் கொண்ட போதுபுள்ளியைப்போட்டுடைத்து விட்டாய்!அடைப்பதும் உடைப்பதும் உன்விளையாட்டுஅகப்பட்டுக் கொண்டேன் என்றுநான்அங்கலாய்ப்பது கேட்டுநீசிந்தும் புன்னகைக்குத் தானிந்தப் பாட்டு …

>>

புதுமைப்பித்தன்/மாயவலை

1என்.பி. நாயகம் கலாசாலை மாணவன். கலாசாலை மாணவர்களுக்கு என்னென்ன தவறுகள், இலட்சியங்கள், உத்ஸாகங்கள் உண்டோ அவ்வளவும் அவனுக்கு இருந்தது. புதிய எண்ணங்களில் பிரேமை, புதிய அனுபவங்களில் ஆசை, தவறுகள் என்பவற்றைச் செய்வதில் ஒரு குதூஹலம் எல்லாம் இருந்தது. ஆனால் தைரியம் மட்டும் …

>>

வல்லிக்கண்ணன் /புதுக்கவிதை பற்றி

பிச்சமூர்த்தி கட்டுரை பிரசுரமானதற்குப் பிறகு, ‘எழுத்து’ ஏட்டில்கவிதை, வசனகவிதை பற்றிய சர்ச்சைகள் அதிகமாக இடம் பெற்றன. ‘எழுத்து’ 15-வது ஏட்டில் தலையங்கப் பகுதியாக, ஆசிரியர் தனது எண்ணங்களை வெளியிட்டிருந்தார். ‘எழுத்து அரங்கம்’ பகுதியில், இலங்கை ஆர். முருகையனும், திருப்பத்தூர் பொ.சுந்தரமூர்த்தி நயினாரும் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள். மாலை -(08.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது.

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள். மாலை -(08.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. அதன் காணொளியை கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 103 காசியபனின் அசடு நாவல் குறித்து உரையாடல் காசியபனின் அசடு நாவலில் பெண் பாத்திரங்கள் – …

>>

சௌந்தர்ராஜன் எப்படி இந்திரா சௌந்தர்ராஜன் ஆனார்?

முகநூலில் : ஆர்.கந்தசாமி ப: நான் பிறந்து வளர்ந்தது சேலத்தில் ஒரு சாதாரண மத்திய தரக் குடும்பத்தில். அப்பா பார்த்தசாரதி, டிவி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்த்தார். அம்மாவின் பெயர் இந்திரா. இளவயது முதற்கொண்டே எழுத்தார்வம் எனக்குள் இருந்தது. என் பெரியப்பா ஏ.எஸ். …

>>

நாகேந்திர பாரதி/வாழ்க்கை இனிது

எடுப்பதில் இல்லைஎன்றுமே இன்பம் கொடுப்பதில் இருப்பதேகுறைவில்லா இன்பம் எத்தனை காலம்என்பது தெரியாது எத்தனை மனிதர்கள்என்பது தெரியாது மனிதரும் காலமும்மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்துமகிழ்வது இனிது

>>

மோகன் ஜி/டில்லி கணேஷ்

இன்னுமொரு அரிய கலைஞனை இழந்து விட்டோம். டில்லி கணேஷ் அவர்களின் மரணச் செய்தி அறியவந்ததுமுதல் அவரைப் பற்றிய நினைவுகள்மனதில் குமிழிட்டபடி இருக்கின்றன.எழுபதுகளின் பிற்பகுதி. நான் வேலையில் சேர்ந்துவிட்ட காலம்.டெல்லி கணேஷ் சாரின் உறவினர் ஒருவர் எனக்கு மேலதிகாரியாக இருந்தார். அந்த அதிகாரியும் …

>>

ரவி அல்லது/வல்லான் வகுத்த வழி

அழகிய சிங்கரின் என்பா: மூர்கமாக மோதியாவையும் முடக்கிப்போடுவதும்.தீர்க்கமாக பொய்யைச்சொல்லிதிசை திருப்புவதும்.வாய்மையென வரலாற்றைஎப்பொழுதும் திரிப்பதுவே.வல்லான் வகுத்த வழி.*

>>

ப.மதியழகன்/வல்லான் வகுத்த வழி

1)யாருக்கு வேண்டும் பதவியும் அதிகாரமும்யாருக்கு வேண்டும் மகுடமும் மாண்பும்தீது எதுவென்று அறிகிலார் எல்லாம்வல்லான் வகுத்த வழி! 2)இனிப்பென்றால் இனிக்கும் கசப்பென்றால் கசக்கும்வாழ்வும் மரணமும் இணை கோடுகள்எவருக்குத் தெரியும் சூட்சுமம் எல்லாம்வல்லான் வகுத்த வழி! 3)நம்மால் ஆவது ஏதும் உண்டோகண்டவர் விண்டிலர் விண்டவர் …

>>

செந்தில் பிரசாத்/ முதுமை

சேகரித்து வைத்தகவிதைகளைசெலவழிக்க துணிந்தகாலம்.பதுக்கி வைத்தநினைவுகளைஅசைபோட பணிந்தஞானம்.கடந்து வந்தபாதையைபின்னோக்கி இழுத்தநேரம்.எப்படி எல்லாமோ வாழ்ந்துகடந்த பின்எப்படியாவது இருக்க முடிந்தஉண்மை நிலைமைஉணர்த்திய உயரிய பருவம்.

>>

சசிகலா விஸ்வநாதன்/வல்லான் வகுத்த வழி

அழகிய சிங்கரின் என்பா 1,பொல்லார் வாழ்வதும்,நல்லார் வீழ்வதும்கல்லார் ஏற்றமும்,கற்றோர் இறக்கமும்,சூரன் தோல்வியும் அசூரன் வெற்றியும்வல்லான் வகுத்த வழி 2 கல்லின் கண் தேரைக்கும் படியளக்கும்கனகன் அவனுக்குநல் உணவாய்ஆலகால நஞ்சு அமைந்த விதிவல்லான் வகுத்த வழி 3.சாதகம் பார்த்து அமைந்த திருமணம்பாதகம் ஆகி …

>>

விஞ்ஞானி/வல்லான் வகுத்த வழி

எல்லோருக்கும் இங்கு எல்லாமும் என்றாலும்எந்நாளும் புவியாளும்பொல்லார்முன் செல்லாதுநல்லார் நலமுறவும்இல்லார் வளம்பெறவும்வல்லான் வகுத்த வழி

>>