பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்/சூதாட்டம்
சூதாடி மாந்தர்களின்சுகவாழ்வும் ஒருநாளில்பாதாளம் போகுமெனல்பாரறிந்த உண்மையன்றோ? சொல்ல முடியாத துன்பக் கதைசூதாடி மனிதரின் சோகக் கதைநல்ல மனிதரும் வஞ்சகராகிகள்ள வேலைகள் செய்த கதை-சிலர்கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை ( சொல்ல ) அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்அரசு …
>>