தெலுங்கு : வம்சி கிருஷ்ணா/அம்மாவின் தூக்கம்

மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்tkgowri@gmail.com எந்த நள்ளிரவிலேயோ திடீரென்றுவிழிப்பு வந்து பார்த்தால்…உள்ளங்காலுக்கு எண்ணெய் தேய்த்தபடிகட்டில்மீது அமர்ந்த நிலையில்தென்படுவாள் அம்மா‘ஏனம்மா தூக்கம் வரவில்லையா?’என்று கேட்டால்,இன்னும் படுத்துக் கொள்ளவில்லையடாஎன்று பதில் வரும் மறுநாள் காலையில்ரயிலுக்குப் போகவேண்டும் என அலாரம்வைத்துக் கொண்டால்அலாரம் அடிக்கும் முன்பேதட்டி எழுப்புவாள் …

>>

வைத்தியநாதன்/தொலை தூரம்

தொலைந்து போனவர்கள்என்றார் கந்தசாமி –மெய்தான்-என்றாலும்சமூக ஊடகங்கள்இருந்தாலும்-தடை விதிக்கிறோம் ரத்து செய்கிறோம்தொலைக்கிறோம்மீட்கிறோம்தொலைந்து போகிறோம்மீட்கப் படுகிறோம் –என்றாலும்இருந்தாலும்மெய்தான்கந்தசாமி –ஆதூரம்தொலைதூரம்தான்.

>>

இராஜாமணி/காலச்சக்கரம்

சிறுவயதில்அப்பாவோடு பயணிக்கும் பொழுதுபெரிய ட்ரங்க் பெட்டி நான் பயணிக்கும் போதுஆடம்பர சூட்கேஸ் இப்போ குடும்பமாய் பயணிக்கிற வேளைஅவரவர் உருட்டிச்செல்லசக்கரம் வைத்த பெட்டி காலம் மாறிபெட்டி மாறியதிலரயில் நிலையத்தில்சிவப்புச்சட்டை போர்ட்டர்குந்த வைத்து வெறுமே உட்கார்ந்து பெட்டியோடுஓட்டிய சக்கரத்தையேவெறித்துக் கொண்டிருந்தார்.

>>

திண்டுக்கல்சமையல்/கம்பு வெஜிடபிள் கஞ்சி செய்வது எப்படி

தேவையானவை: ஊறவைத்த கம்பு – அரை கப், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1, வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், …

>>