‘ ஜி.பி.சதுர்புஜன்’/திருவல்லிக்கேணி பார்த்தசாரதி!
அல்லிக்கேணி அழகனே! ஆண்மகனே!நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையனே!அமரத்துவம் பாரதிக்கு அளித்தவனே! என்வாழ்விற்குத் துணையாக வந்தோனே! மீசை வைத்துப் பாரதியைச் சாய்த்தோனே! என்ஆசையெல்லாம் அறிந்து அடக்கி ஆள்வோனே!சிவனே மட்டும் என்று சிந்தை வைத்திருந்தவனைசில கணம் என்னைப் பார் என்றே சொன்னவனே! வரிசையிலே …
>>