திருப்பூர் கிருஷ்ணன்/முருகன் என்றால் அழகு!
…………………………*சேயோன் என அழைக்கப்படும் முருகனுக்குக் கந்தன், ஆறுமுகன், குமரன், காங்கேயன், கார்த்திகேயன் என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. மற்ற தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்ததை அந்தந்தப் புராணங்களில் வாசிக்கிறோம். கந்த புராணம் வித்தியாசமானது. முருகன் சூரபத்மனை வதம் செய்வதில்லை. மரமாய் நின்ற …
>>