ஒளவையார் பாடல்கள்

பொன்மழை பெய்யுமாறு வருணனை வேண்டுதல் கருணையால் இந்தக் கடல்உலகம் காக்கும்வருணனே, மாமலையன் கோவல் – திருமணத்தில்முன்மாரி பெய்யும் முதுவாரி யைமாற்றிப்பொன்மாரி யாகப் பொழி. கடல் சூழ்ந்த இந்த உலகத்தைக் கருணையுடன் காக்கும் வருணனே!. மலையமான் திருமுடிக்காரியினது திருக்கோவலூரில் நடைபெறும் திருமணத்தின் போது, …

>>

ஷண்முக சுப்பையா/வித்தை

பூத்துக் குலுங்கும்மாமரங்களேஉங்களில் சிலதேன்காய்த்துக் கனிகள்ஈவதில்லை!ஏய்த்துப் பிழைத்திடும்வித்தை அதுவெனில்அவைதனைவெட்டி வீழ்த்திடும் நாள்வெகு தூரத்திலிலை.

>>

ஷண்முக சுப்பையா/செம்மறி ஆடு

அம்மா அம்மாஅந்தச் செம்மறி ஆடுசும்மா சும்மாமுட்டிட வருது.கொம்பின்னும் முளைக்கவில்லைஆயினும் அதற்குதெம்பிற்கொரு குறைவுமில்லை.குட்டி ஆடதுஎன்ன பாடு படுத்துது.ஆதலாலேஅம்மா நீயேஅதன் உடையவர் யாரோஅவரிடம் உடனேஅதைக் கட்டிடச் சொல்லு.இல்லாவிட்டால்இனிநான்போகவே மாட்டேன்.வெளியே.

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /பகவத் தியானம்

நீதிபதி கிருஷ்ணஸ்வாமி ரெட்டியார் சுவாமி ஞானானந்தரை ஒருமுறை பார்த்த போது கேட்டார்: “சுவாமி, இந்த ஜென்மாவிலே நாம அனுபவிக்கிற புண்ய பாவம் பூர்வத்தில் நாம செஞ்ச எந்த புண்ய பாவத்தால கிடைக்கிறதுன்னு ஏதாவது கணக்கு இருக்கா?”சுவாமி ஞானானந்தா: “அதை விடுங்க குப்பை. …

>>

ஐராவதமும் தீபாவளி மலர்களும்/அழகியசிங்கர்

ஐராவதம் மூலமாகத்தான் எனக்குத் தீபாவளி மலர்களைப் பற்றிய கவனம் ஏற்பட்டது. நான் தீபாவளி மலரை எப்போதும் வாங்கியதும் இல்லை.பொருட்படுத்தியதும் இல்லை. ஐராவதமோ லெண்டிங் லைப்ரரி மூலம் பழைய தீபாவளி மலர்களை ஆவேசமாக எடுத்துப் படிக்கும்போது , அவரிடமும் ஒருவித ஏக்கம் ஒளிந்து …

>>

மோகன் ஜி/தேறாதவை கேட்பின் வரிவடிவேலோய்

தேறாதவை கேட்பின் வரிவடிவேலோய்… ஐயர் ஹோட்டல் தேநீர்நாயர் ஸ்டால் காபிமயில் பாடின சங்கீதம்மாமியார் தந்த உற்சாகம்மலிவில் கிடைத்த பதார்த்தம்புரோகிதர் வீட்டு சிரார்த்தம்லாக்டவுன் கால மேக்அப்புபழைய வண்டியின் பிக்கப்புஇரவல் தந்த புத்தகம்இரவில் கண்ட சொப்பனம்படித்தே பண்ணிய பாயசம்கவிஞன் எழுதிய ஹாஸ்யம்சர்க்கார் போடும் கமிஷன்ஆதார் …

>>