கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

எஸ். எஸ். அஸ்ஸாம் என்னும் கப்பலில் மோகன் தாஸ் தாய் நாடு நோக்கிப் பிரயாணம் செய்தபோது அவருடைய மனம் கவலைக்கடலில் ஆழ்ந்திருந்தது. பாரிஸ்டர் பரீட்சையில் தேறி விட்டாரே தவிர, வக்கீல் தொழில் நடத்தலாம் என்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. சட்ட கோட்பாடுகள் படித்திருந்தாரே …

>>

சாவி/சிவகாமியின் செல்வன்

அத்தியாயம் 1 ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நான் டில்லிக்குப் போயிருந்த போது காமராஜ் டில்லியில் முகாம்” போட்டிருந்தார். அவரைப் பற்றி வேறொரு வாரப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதற்காக அவருடனேயே சில நாட்கள் தங்கியிருந்தேன். காமராஜ் அச்சமயம் முதலமைச்சர் பதவியில் இல்லை. …

>>

புதுமைப்பித்தன்/திறந்த ஜன்னல்

சாயங்காலம்.சிறு பசி என்ற நினைப்பைச் சாந்தி செய்ய ஒரு ஹோட்டலுக்குள் சென்றேன்.கூட்டத்திலே இடம் கிடைப்பது கஷ்டந்தான்; எனினும் என் அதிர்ஷ்டம் ஒரு மேஜை காலியாயிருந்தது.போய் உட்கார்ந்தேன்.“என்ன ஸார் வேண்டும்?”ஏதோ வேண்டியதைச் சொல்லிவிட்டு, என்னத்தையோ பற்றி யோசித்துக்கொண்டு இருந்துவிட்டேன். அவன் வைத்துவிட்டுப் போனதையும் …

>>

ஷண்முக சுப்பையா/ரொட்டிக்காரன்

ரொட்டி தின்ன ஆசைதான்துட்டுக்கெங்கே போக நான்அம்மையை விட்டுஅப்பாவிடம் கேட்டுதுட்டு வாங்கு முன்னேரொட்டிக்காரன் சண்டிமீட்டிடுவான் கம்பி

>>

ஷண்முக சுப்பையா/துட்டு

பத்துப் பைசாதுட்டொன்றுபாதையில் எங்கேனும்கிடக்காதாவென்றுபாதையிலே கண்ணாகபட்டணத்தைச்சுற்றி வந்தேன்.கண்கள் களைத்திடவே*’ கடவுளே உனக்குக்கண்ணுண்டா?’என்றுகேள்வி ஒன்றைவிட்டெறியவட்ட வடிவமாய்கால் ரூபாய் துட்டொன்றுபதிந்த பால் நுரைபோல்ஒழிந்த ஒரு மூலையிலேஒளிவிடக் கண்டேன்.உண்டுண்டுகடவுளுக்குநிச்சயமாய்கண்ணுண்டு”என்றென்னுள்ளத்தேஉளறி விட்டுமெள்ள மெள்ளஅத்துட்டண்டை சென்றால்துட்டு துட்டல்லதுப்பலெனக் கண்டேன்.

>>

ஷண்முக சுப்பையா/கருவாடு

பச்சை மண்ணடுப்புஅதன் வாயில்பழுத்த மட்டைஇருந்தெரியசட்டி யொன்றில்கருவாடு சிலபொரிந்தனவேஅதைத் தின்னகருவாடு சிலவெளியே வேறுகாய்ந்தனவே.

>>

ஷண்முக சுப்பையா/எதிர்ப்பு

என்னைப் பொறுத்தவரையில்நீஎன்ன வேண்டுமானாலும்செய்எனக்கதில்எள்ளளவும்எதிர்ப்பில்லை.ஏன்!கழுத்தை வேண்டுமானாலும்அறு.ஆனால்அறுத்துவிட்டுபுத்தரெனப்புன்முறுவல் பூத்திடாதேஎன்றுமட்டும்சொல்லிடுவேன்.

>>