ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 85/அழகியசிங்கர்

14.11.2024 – வியாழன் ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள் எழுதியது இரவு 10.34

>>

அழகியசிங்கர்/குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் இன்றுபிரேயர் வகுப்பில்நிற்கவில்லைஎன்று ஓடிவந்துவகுப்பில் பதுங்கி இருந்தஎன்னைஅடிக்க வந்தார்தலைமை ஆசிரியர் நான் அன்று கலந்துகொள்ளவில்லைதான் என்னை அடிக்கவேண்டுமென்றஅவர் வன்மத்தைநினைத்து வியந்தேன் கையில் பிரம்படியின்வலியைப் பொறுத்துக்கொண்டு..

>>

விஞ்ஞானி செல்லக்குட்டி

கண்மணி என் கண்மணிகண்மணி என் கண்மணி கண்ணில் காணும்மின்னல் உனதுபுன்னகை தானே கன்னம் தீண்டும்ஈர விரல்கள்பனித்துளி தானே மெல்ல தழுவும்தென்றல் உனதுதொடுதல்கள் தானே நான் கவலை மறந்துசிரிப்பதும் உன்அருகினில் தானே கண்மணி என் கண்மணி என்னிதயம் வருடும்கீதம் உனதுமழலைகள் தானே நான் …

>>

பி. ஆர். கிரிஜா/குழந்தைகள் தினம் !

தத்தித் தத்தி தவழ்ந்து வா !தாவித் தாவிஆடி வா !குண்டு கண்கள்சிமிட்டியேகுதூகலமாய்குதித்து வா !பொக்கை வாய்சிரிப்போடுஉலகை மயக்கஓடி வா !உன் கன்னக் குழியின் அழகினைகண்டு களிக்கஅசைந்து வா !குழந்தையும் தெய்வமும்ஒன்றெனவே உலகிற்குஉணர்த்த வா !உன்னுள் இருக்கும்குழந்தைமைஉயிர்ப்போடுஇருக்கட்டும் ! 14/11/2024

>>

க.நா.சு. / ஐந்து ரூபாய்

நான் இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் மாம்பலத்தில் குடியிருந்தேன். அப்போதெல்லாம் சிரமத்தைப் பார்க்காமல் ‘பஸ் டர்மினஸுக்குப் போய்த்தான் பஸ் ஏறுவேன். நடு ஸ்டாப் எதிலும் பஸ் கிடைக்காது. பஸ்ஸுக்கு அப்படியும் தினம் காத்திருக்கத்தான் நேரும். அப்படிக் காத்திருக்கும் நேரங்களில் ஒரு பிச்சைக்காரன் …

>>

ரவி அல்லது/சுயம் மறந்த சுழற்சி

தத்தித் தவழ்ந்துஎழுந்து நடப்பதாகத்தான்இருந்ததுபால்யத்தின்தொடக்கம்குழந்தைத்தனமாகயாவரையும்ஈர்த்து.இப்பொழுதும்தத்தித் தவழ்ந்து தான்எழுந்து நடக்க முடிகின்றது.அந்தக் கல்லமின்மையைகைவரப் பெறாதமுதிர்ந்த குழந்தையாகஇயலாமையின்இறுதியில்.யாவருக்கும்பாரமெனஅழுத்தி.* .

>>

ஆர்க்கே/ விழிச்சுடரழகி!

புருவ மத்தியில்என்னைநிற்க வைக்கிறாய். இமைகளின் மஞ்சத்துள்என்னைஇருக்கச் சொல்கிறாய். மூக்குத்திக் கதிர்வீச்சில்என்னைமூச்சுவிடச் சொல்கிறாய். விழியிரண்டின் கரையோரம்என்னைநடைபயிலச் சொல்கிறாய். மெல்லிதழ்களின் பெருஞ்சுழிப்பில்என்னைகவிதை குவிக்கச் சொல்கிறாய். அத்தனைக்கும் நீயே கதி.என்ஆயுளுக்கும்நீயே என் சகி. நேற்று இன்று நாளைஅன்று இன்று என்றென்றும்இப்பிறவிமுப்பிறவிஏழேழு ஜென்மமெனஎத்தனை எத்தனைபிறப்பெடுத்துநான்புறப்பாடானாலும்அத்தனைக்கும்எனக்காய்கிருஷ்ண துலாபாரஒற்றைத் துளசியாய்தோன்றிமகத்துவப் …

>>

ரா.ஸ்ரீனிவாஸன்/கணத் தோற்றம்

கணத் தோற்றத்தைக் கைப்பிடித்துநனவெனும் நூலிற் கோர்த்தெடுத்துமனனம் செய்து உருவேற்றுகிறேன் கனவாகி ஜனனமாகும் ஓருலகுநுரைத்து நுரைத்துஊதிப்பெருத்து உருவாகி உருவாகிவிரிவடைந்து வேறாகித் ததும்ப அங்கேபார்த்துக் கொண்டிருக்கிறேன்கணப்பொழுதுக் குமிழிகள்… கணத்துக்குள் கணமாகிநழுவும் கணத்தைக் கணக்கிடுகிறேன்அதுவென் வசப்படவில்லை தோன்றித் தோன்றி மறையும்இடைவெளிகளுக்கிடையேஅதனைக் கைப்பற்றுகிறேன்மறுகாட்சியாக்கி மீட்டுக் கொள்கிறேன் முதற்காட்சி …

>>