ஷண்முக சுப்பையா/தெருப்பாடகன்
ஆத்ம சுருதி மீட்டிஐம்புலனும் அதிலொடுங்கஅபூர்வ ராகத்தில்அபூர்வ தாளத்தில்அன்று நீதெருவில் நின்றுபாடிய பாட்டை நான்மறைவில் நின்றுகேட்டேன்.நின்பாட்டு முடியஎன் ஆத்ம சுருதி குலையஅவ்விடம் விட்டகன்றேன்.
>>ஆத்ம சுருதி மீட்டிஐம்புலனும் அதிலொடுங்கஅபூர்வ ராகத்தில்அபூர்வ தாளத்தில்அன்று நீதெருவில் நின்றுபாடிய பாட்டை நான்மறைவில் நின்றுகேட்டேன்.நின்பாட்டு முடியஎன் ஆத்ம சுருதி குலையஅவ்விடம் விட்டகன்றேன்.
>>(சிராஜ், பாரதி பதிப்பகம் புலனத்தில் வெளியிட்ட கட்டுரை) க்ரியா ராமகிருஷ்ணன்: தமிழில் முன்னுதாரணமில்லாத ஒரு எடிட்டர்(சற்றே நீண்ட கட்டுரை)**ஆசை தமிழில் புத்தகக் கலாச்சாரம் என்பது இல்லை என்பது க்ரியா ராமகிருஷ்ணன் அடிக்கடி வெளிப்படுத்தும் வருத்தங்களுள் ஒன்று. புத்தகக் கலாச்சாரம் என்பது புத்தகங்கள் …
>>சாகாப் பழமையைசாகடிக்கும்பாவிகளே!பிறவாப் புதுமையின்பிறப்பறுக்கும்பாவிகளே!உங்கள்இருதரப்பார்க்கும்இடையேஅகப்பட்டஅப்பாவிகள்நாங்கள்எத்தனை காலம்ஒப்பாரி வைத்துஅழுது தொலைப்போம்.
>>கறுகறு வென்றுஒரு பறவையுண்டுகண்டால் நீ அதைகாகமென்றேகூறிடுவாய்.என்றாலதுகாகாவென்றுகத்திடாமல்கூகூவென்றுகூவிடுமேல்அது குயிலென்றேநீ தேர்ந்திடுவாய்.
>>‘பில்லி சூன்யம், மந்திரம், மாயம் இதிலெல்லாம் என்னவோ பாட்டி எனக்கு நம்பிக்கையே வருவதில்லை’ என்றேன் நான்.சுந்தாப் பாட்டிக்குக் கோபம் வந்தது. ‘பி.ஏ. படிச்சுவிட்ட யோல்லியோ, உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை வராதுதான்- வராதுதான்’ என்றாள்.“பி.ஏ. படிச்சதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்”‘ என்றேன் நான்.“முன்னெல்லாம் …
>>