எஸ் வி வேணுகோபாலன்/அன்னாசியின் காத்திருப்பு

ராஜன் காய்கறி கடையில்காத்திருக்கிறதுஅந்த அன்னாசிப் பழம் பைன் ஆப்பிள்பைன் ஆப்பிள்…வாங்கலாம்பைன் ஆப்பிள்…என்ற குழந்தையின் குரல் ஈர்த்ததுகாலையில் குழந்தையின் தந்தைகாய்கள் ஏதேதோதேர்வு செய்துதட்டுகளில் நிரப்பிநகர்த்துகிறார்எடை போட குழந்தைக்குச் சொல்கிறார்வாங்கிக்கலாம்வாங்கிக்கலாம்என்று வெற்று சமாதானம் வாங்கிய ஆப்பிள் ஆரஞ்சு தீரட்டும் என்று தாழ்த்திய குரலில் சொன்னபடி! …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அந்நியர் என்று எவரும் இல்லை. (There are no others)

ரிபு முனிவருக்குத் தன் சீடன் நிதாகன் கர்ம காண்டத்திலிருந்து விடுபட்டு விட்டானா என்று அறிய ஆவல். அவன் இருக்குமிடம் சென்று என்ன செய்கிறான், என்ன பேசுகிறான் என்று பார்ப்பார். தேவைப்பட்டால் மாறு வேடத்திலும் சென்று பார்ப்பார். ஒருமுறை பட்டிக்காட்டான் போன்ற மாறுவேடத்தில் …

>>

விஞ்ஞானி/இது மாறாது

இருவர் நடந்து போனோம் இருவர் எதிரில் வந்தனர் அதிலொருவர் தெரிந்தவர்போல தெரிந்தார் கடந்து போகும் அந்தநொடியில் அவர் என்னை நோக்கிபுன்னகைத்தார்நானும் புன்னகைத்தேன் சின்ன முறுவலுடன்எங்களை பார்த்தபடிகடந்து போயினர். மனைவி கேட்டாள்யார் அது என்று தெரியவில்லைஆனால்பார்த்த முகம் என்றேன். இருவர் மனங்கள் இதைநம்பவில்லை …

>>

அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் – 3

உஷாதீபன் எழுதிய ‘தி.ஜானகிராமன் என்னும் ஆளுமை’ என்ற புத்தகத்தைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். தி. ஜானகிராமன் எழுதிய 20 கதைகளை எடுத்துக் கொண்டு 20 கட்டுரைகள் எழுதி உள்ளார் உஷாதீபன். JAIRIGI பதிப்பகம் விலை ₹ 150.

>>

அழகியசிங்கர்/துளி 224

29.12.2024 எந்தந்தப் பத்திரிகைகளிலிருந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்ற விபரமும் தருகிறேன்.1.காலச்சுவடு 2. உயிர்மை 3. அம்ருதா 4. நவீன விருட்சம் 5. மணல் வீடு 6. தளம் 7. தினமணி கதிர் 8. பூபாளம் 9. உயிர்மை 10. வாசக சாலை …

>>

எல்.ரகோத்தமன்/அவர்

அவர் ஒரு அறிவார்ந்த மனிதர். ஆனால் அசாதாரண மனிதர் அல்ல. ஏனெனில் அவர் என் நண்பர்.  டில்லியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.  அதீதமாக பொருளாதாரம் பற்றி பேசுபவர்.  செஸ் விளையாட்டில் தனி ஆர்வம் கொண்டவர். அலாதியான ஆங்கில புலமை கொண்டவர். …

>>

சிறகு இரவி கவிதை

அரங்கம் அமைப்பதும்அடுக்கி வைப்பதும்வருடம் வரும் வாடிக்கைவருவோர் போவோரில்ஒருவராவது வாங்கினால்மனதில் நிகழும்வாண வேடிக்கை!

>>

அழகியசிங்கர்/துளி 223

28.12.2024 விருட்சம் வெளியீடாக வந்த இன்னொரு புத்தகம். க.நா.சு கதைகள். அசோகமித்திரன் கநாசு கதைகளைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார் : இப்படித்தான் ஒரு தெளிவான ஆன்மிகச் சரடு க.நா.சு.வின் கதைகள் அனைத்திலும் காணக்கிடைக்கிறது. அவருடைய பாத்திரங்கள் அநேகமாக எல்லோருமே உயர்ந்த மனப் …

>>

அழகியசிங்கர்/புத்தக அறிமுகம் 2

ஹெச்.என்.ஹரிஹரன் சிறுகதைத் தொகுப்பு கல்லடிப் பாலம் (கல்லடிப் பாலம் – சிறுகதைத் தொகுப்பு ₹ 120/– 16 சிறு கதைகள் கொண்ட புத்தகம் புத்தகக் காட்சியில் அரங்கம் 675 ல் கிடைக்கும். சிறுகதைத் தலைப்புகளை இங்கே வரிசைப் படுத்த விரும்புகிறேன். 1.கல்லடிப் …

>>

அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் 1

காலவன் (ஆர்க்கே)/ஜன்னல் மரம் (கவிதை திறந்தது கதவு என்ற ஆர்.கே.இராமநாதனின் கவிதைத் தொகுதி நேற்று வெளியிட்டார்கள்.அதிலிருந்து ஒரு கவிதையை இங்குக் குறிப்பிட்டுள்ளேன். இந்தக் கவிதைப் புத்தகம் புத்தகக் காட்சியில் அரங்கம் 675 ல் கிடைக்கும். விலை ₹ 150) பரபரவென்றுஅணில்இங்குமங்கும் ஓடுகிறது. …

>>

அழகியசிங்கர்/க.நா.சு கதைகள்

க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார். சிறுகதை புனைவது என்பது பொய்தான். பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம். பொய்யைத்தான் எல்லோரும் படித்துக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் இன்னொரு விஷயம் சொல்கிறார். பத்திரிகைக் கதை இலக்கியத்தரமான கதை என்று. இந்தப் …

>>

துளி 221/அழகியசிங்கர்

போன ஆண்டு புத்தக காட்சியின் போது 7 புத்தகங்கள் மட்டும் கொண்டு வந்தேன். அதில் முக்கியமான ஒரு புத்தகம் கநாசு படைப்புகள் என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள் புத்தகத்தைக் கொண்டு வந்தேன். 110 கவிதைகள். அவர் ஞான ரதம் பத்திரிகையின் ஆசிரியராக …

>>

விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா…

இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்கள் வந்திருக்கின்றன. முக்கியமாக அழகியசிங்கரின் நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும். இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் விருட்சம் சார்பில் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் யார் யார் எந்தந்தப் புத்தகங்களைப் பற்றிப் …

>>

விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா…

இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்கள் வந்திருக்கின்றன. முக்கியமாக அழகியசிங்கரின் நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும். இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் விருட்சம் சார்பில் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் யார் யார் எந்தந்தப் புத்தகங்களைப் பற்றிப் …

>>

அழகியசிங்கர்/புத்தகங்கள்

அடுக்கி வைத்த புத்தகங்களைப் பார்த்துஎன்ன செய்வது என்று தெரியவில்லை.ஆனால் உற்சாகமாய் இருக்கிறதென்று சொல்லலாம்பலகாலம் காத்திருக்கும் புத்தகங்கள்

>>

விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா…

இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்கள் வந்திருக்கின்றன. முக்கியமாக அழகியசிங்கரின் நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும். இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் விருட்சம் சார்பில் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் யார் யார் எந்தந்தப் புத்தகங்களைப் பற்றிப் …

>>

விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா…

இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்கள் வந்திருக்கின்றன. முக்கியமாக அழகியசிங்கரின் நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும். இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் விருட்சம் சார்பில் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் யார் யார் எந்தந்தப் புத்தகங்களைப் பற்றிப் …

>>

விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா…

இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்கள் வந்திருக்கின்றன. முக்கியமாக அழகியசிங்கரின் நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும். இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் விருட்சம் சார்பில் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் யார் யார் எந்தந்தப் புத்தகங்களைப் பற்றிப் …

>>

விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா…

விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா… இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்கள் வந்திருக்கின்றன. முக்கியமாக அழகியசிங்கரின் நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும். இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் விருட்சம் சார்பில் அனுப்பப்பட்டு …

>>

காசசிகலா விஸ்வநாதன்/காத்திருப்பு

அழகாய் அடுக்கி வைத்த புத்தகங்கள்அலமாரிகளை அற்புதமாய் அணி செய்தனபழகிப் போன காத்திருப்பு; வாசகர்களுக்கானது.வியாபாரத்துக்கானது அல்ல; தெரியும்தானே! ( அழகிய சிங்கரின் என்பா)

>>

மஹாதேவன் /அஷ்வினின் இந்த முடிவை

ஒரு முக்கியமான தொடரின் பாதியில் ரிடையர்மெண்ட் முடிவை எடுப்பது மிகக் கடினமான ஒன்று. அஷ்வினின் இந்த முடிவை நாம் அனைவரும் மதித்து ஏற்றுக் கொண்டாலும், இதன் பின்னணி குறித்து சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. வெளிநாட்டு போட்டிகளில் இனி நமக்கு வாய்ப்புக் கிடைக்காது …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார்/”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 4 : வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து மோட்டார் வண்டியிலிருந்து டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரைத் தக்க உபசார வார்த்தைகளுடன் கைகொடுத்தழைத்து வந்து வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குள் தமது படிப்பறையில் நாற்காலியில் உட்கார்த்தி காபி கொணர்ந்து கொடுத்தார். நெய்த் தேங்குழல் நான்கைத் …

>>

விஞ்ஞானி/ பெரும் ஆசை

கையளவு உள்ளத்திலே கடலளவு ஆசையென்றான் ஊரறிந்த கவிஞன் நானோகடலளவு ஆசைக்கிங்கேகையளவு வாய்ப்புமின்றிகரையோரம் அலைகிறேன்கவிஞனாய் ஆக பிறக்கும் மன கற்பனைக்குஆயிரம் சிறகுகள் முளைக்கபறக்க இடமின்றி ஆகாயம் கூட சுருங்கி போவதைகண்டு மயங்கி போகிறேன் காணும் கனவினில் நூறுநதிகள் பிறக்கையில்ஓட தடமின்றி பூமியும் இங்கே சிறுத்து போவதைகண்டு வெறுத்து போகிறேன் …

>>

கல்பனா சன்யாசி/கவிழாத கப்பல்

(2)“சொல்லுங்கம்மா. நான்தான் ஸ்வாதி. என்ன விஷயம்?”“லோகல் மேகஸீன்ல உங்க விளம்பரம் பாத்தேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு.”“ஆனா நீங்க, உங்க வயசென்னம்மா?”“அம்பத்தஞ்சு.”“இந்த வயசுல நீங்க வீட்டு வேலை..”“என்னால முடியும்மா. நான் நல்லா ருசியா சமைப்பேன். சம்பளம் ரொம்ப கேக்க மாட்டேன்.”“ஓய்வெடுக்க வேண்டிய …

>>

வினோத் பரமானந்தன்/இப்படித்தான்தினமும்…

எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறேன்… ஒரு அன்பை..ஒரு பிரிவை.. ஒரு நெகிழ்வை, ஒரு நிராகரிப்பை சின்னதொரு தோல்வியை,பெரிய வெற்றியை.. கையாட்டி கடக்கும்குழந்தையை, அதிகமாகப் போனவத்தல் குழம்பின் காரத்தை, இந்த அரசியலை.. ஆறிக் கொண்டிருக்கும்காபியை.. என்னை நம்பி விடியும்விடியலை… கவிதையைத் தவிர்த்துவேறெப்படி கொண்டாடுவது…

>>

அதிரன்/காட்சி

பூங்காவில் அவனுக்குஎதிரே தோன்றியவரைகண்டதும் மனம்பதற ஆரம்பித்ததுஅவர் தானே? எனகேள்வியும் கேட்கிறது. அவரேதான்இரண்டு முறைதிரும்பியும் பார்த்துக்கொண்டது. யார்?ஏன்? எதற்கு?அவரைப்பற்றி அப்படிச்சொன்னார்கள்? அவர் ஒரு வகையில்அவனுக்குதூரத்துச் சொந்தமும் கூட இரண்டாம் முறைஎதிரில் வந்த பொழுது“எப்படியிருக்கிறீர்கள்?நலமா ?”“நீண்ட நாளாயிற்றேஉங்களைப் பார்த்து “என்கிறான் அவர் முன்பை விடஇளைத்திருந்தார்உடல் …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/உண்டியல்

சேமித்து வைத்தஉண்டியலின்அடிக்காசுகளில்ஒட்டியுள்ளஉலோகத் தூசிகளுடன்உலா வருகின்றனசில ஞாபகங்கள். சேமித்தக் காசுகளில்சில செல்லாக்காசுகளாகிசிரிக்கின்றன. ஒவ்வொரு காசுகளிலும்கொடுத்த மூஞ்சிகள்பல்லிளிக்கின்றன. இருப்பினும்அடுத்தக்காசு வாங்கமானங்கெட்ட மனம்கையேந்தி நிற்கிறது.

>>

வளவ.துரையன்/வெளிச்சம்

இருளைக் கண்டுதான்இங்கே எல்லாரும் அச்சப்படுவார்கள் ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம்தயக்கம் ஊட்டுகிறது. இருளுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதைவிடவெளிச்சத்துக்கு இருள் தருவது அரிதான ஒன்று. வெளிச்சத்தின் நிறம் வெண்மை என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் அதன்உள்ளே ஒளிந்திருக்கும் எல்லாமும் தெரிய வரும் வெளிச்சம் என்பது நமக்கு …

>>

அழகியசிங்கர்/ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா…

இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்களைக் கொண்டு வந்தேன். முக்கியமாக என்னுடைய நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும். இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன். ஆனால் யார் யார் எந்தந்தப் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறார் …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/வீட்டுக்குள் வீடு

காய்ந்த சுல்லி களையும்உலர்ந்த புல்லிதழ்களையும்ஒவ்வொன்றாகஎடுத்துவந்து வீட்டுள்சிறுகூட்டில்லத்தைக்கட்டிமுடித்தசின்னக்குருவியே … என் வீட்டு இளைய மகள்கருவுற்றநேரத்தில்நடக்கும் நல்நிகழ்வாய்மகிழ்ந்தார்கள். சில நாட்களில்குருவியின்ஒற்றையொலிகுஞ்சுகளின்கூட்டொலியானது. உன் உறவுகள்ஒவ்வொன்றாய்மேலே பறந்தன. ஒருநாள் உன்கூடும்மின்விசிறி காற்றில் பறந்து கீழே விழுந்தது. பறவையின்ஒலியிடத்தைப்பேச்சொலிகள் பிடித்தன.

>>

வளவ. துரையன் /கிளறுதல்

கோழிக்கு இரைகிடைக்கிறது. அடிமன ஆழத்தைஅவ்வப்போதுகிளறினால்மேலே வருவன சிலநேரம் துன்பங்கள்மட்டுமன்றி இன்பங்களும். அதிகமாகக் கிளறுவதுஅனைவரது சினத்தையும் அடியோடு எழுப்பிவிட்டுஅருமை உறவும் நட்பும்அழிந்தொழியும் அன்றோ? இருந்தாலும்மேலே மிதக்கின்றபூக்களின்மினுமினுப்பை நம்பலாமா? அடியில்தானேகசடுகளும் அமிழ்ந்துள்ளன. நல்ல கவிதைஇல்லையெனஒதுக்கித் தள்ளியதை நாள்கழித்து இன்னும்நன்றாகக்கிளறிப் பார்த்தால்நற்கவிதையாகத் தோன்றுமாம்.T

>>

ஆர்.வி.சுப்பிரமணியன்/ஆசைகளை மன்னிக்கலாம்

கைத்தடிக்குப் பாதுகாப்பாய்வாழும் வயதுகாலாற நடந்திருந்தேன்மாலைக் கதிரொளியில்மாறிப் பொன்னா யொளிர்ந்தநரை தலையில் படிந்தனகிளை விட்டிறங்கும் சில மலர்கள்மன்னிக்கலாம்! வேனிலின்வெட்கப்படாத இந்த ஆசைகளை (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)

>>

மதுவந்தி/யானை

காடு விட்டுநதி துறந்துதூய வளிஇழந்துவிரி வானம்இன்றிசுவர்கள் சூழ்ந்துசங்கிலி பிணைத்துநிற்க நேர்ந்தசோகம் விழிகளில்நிரந்தரமாய்…. ( பூபாளம் கீதம் 34 டிசம்பர்24) (மீள் பதிவு.)

>>

நாகேந்திர பாரதி/தலைமுறைகள்

வாழ்க்கையைஅதன் போக்கில் வாழ்ந்து விட்டுபோய்ச் சேர்ந்ததுஒரு தலைமுறை தன் போக்கில் வரவழைக்கமுயற்சி செய்ததுஒரு தலைமுறை யார் போக்கிலோ விட்டு விட்டுகுழம்பி நிற்கிறதுஒரு தலைமுறை

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 28வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 6 பெண் கவிஞர்கள் …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை 169

ஆ.அமிர்தராஜ் மழையும் முள்ளும் இலைகளிலுள்ள மழைத்துளியெல்லாம்இனிக்கிறது என்றுவண்ணத்துப் பூச்சி சொன்னதுமுள் மரத்திடம் இனிக்கிறதா?உன்னை விடக்கூடாதெனதனக்குள் நினைத்ததுஉச்சி முள்ளில் ஓணான் ஒன்று தரையிலிருந்து எறும்புகள்ஒட்டுக்கேட்டன குண்டத்து நெருப்பால் தான் மழை என்றதுமலைமீதிருந்து ஒரு குரல் காற்று வந்து மேலே கொண்டு சென்றதுபடையலாய் இலைகளில் …

>>

குமரித்துறைவன்/விமர்சனம்-விமர்சகன்

வேலைக்காரியைக் குறைசொல்லிமாமியார் அவல் இடிக்கஉமி ஊதி ருசி பார்த்துருசி பார்க்க உமி ஊதிஎஞ்சியதுஉரலும் உலக்கையுமே (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)

>>

செ.புனிதஜோதி

பெயர்தெரியாத ஒருத்திஅவள் தலையில்செவ்வரளி சூடிச்செல்கிறாள் அவளுக்குப் பிடித்த அம்மனும்எனக்கு பிடித்த அம்மனும்செவ்வரளிக்குள்சேர்ந்து பயணிக்கின்றனர் இப்போதுஎன் கண்களுக்குள்அம்மனைச் சுமக்கும்பொன்னூஞ்சலாய்.ஆடிக்கொண்டிருக்கிறதுஅந்தச் செவ்வரளி

>>

ஜெ.பாஸ்கரன்./துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! (3)

சன்னதித் தெரு, வளையல் கடைகள், வாழைப்பழத்தோல் தின்னும் மாடுகள், இலவசமாக செருப்பு பார்த்துக்கொள்ளும், அர்ச்சனைத் தட்டு விற்கும் கடைகள் என எதுவும் இல்லாத அமைதியான மண் கப்பித் தெரு! கோயில் வாசலில் ஒன்று, எதிரில் ஒன்று – இரண்டே கடைகள், மரப்பெட்டிகளின் …

>>

முனைவர் ந.பாஸ்கரன் /உலகளக்கும் மர அவதாரம்

மேலுலகை அளந்தபெருமை பேருடலின்ஊடுருவும் ஆணிவேர்ப் பாதம்கீழுலகைநோக்கி … தளிர்களை உச்சந்தலையாகஅரும்பும் பூவரும்புகளைக் கண்களாகப்பரிணமித்து பரிணமித்துவானோக்கி ஓங்கி உயரும்நுனிவேரே. கரங்களாய் விரல்களாய்கிளைகளை விரித்து விரித்துஅண்டத்தை அணைத்துச்செல்லும் வேரின்வினோதங்களே. வளரும் பூரிப்பில்உடம்பின் சிலிர்ப்புகளால்எங்கெங்கு நோக்கினும்பொங்கி கிசுகிசுக்கும் பூக்கள்ஆணிவேரின் பேச்சுக்கள். ஆணிவேர் நீரிலும்அழகிய ப்பூக்கள் தேனிலும்ததும்பி …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மேல் பாடி காலி

எங்கள் குடியிருப்பில் புதிதாக ஓர் உடற்பயிற்சி மையம் துவங்கியுள்ளனர். அதன் கட்டணம் உரிமையாளர்கள் கட்டும் பராமரிப்பு வைப்பு நிதியிலிருந்து செல்வதால் அந்த மையத்தை பயன்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டேன். நேற்று காலை பயந்து கொண்டே முதல் நாள் சென்றேன். எனக்கு தெரிந்த ஜிம், …

>>

அ.முத்துலிங்கம்/சில வார்த்தைகள்

கடந்த ஆண்டுகளில் நான் சில ஆங்கிலப் புத்தகங்களை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. அதிலே ஒன்று Bill Bryson எழுதிய புத்தகம். அவருடைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க எனக்கு வியப்பு அதிகமாகும். இவர் தன் மனதுக்குத் தோன்றிய எந்த விஷயமாயிருந்தாலும் அதைப்பற்றி எழுதுவார். …

>>

தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்/புதிய தமிழ்ச் சிறுகதைகள்

அம்பை: எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட ‘அம்பை’யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம் புத்தூரில் (17-11-1944). இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் …

>>

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

படிப்பும் உழைப்பும்! படிப்பு தேவை-அதோடுஉழைப்பும் தேவை-முன்னேறபடிப்புத் தேவை அதோடுஉழைப்பும் தேவை!உண்மை தெரியும்உலகம் தெரியும்படிப்பாலே-நம்உடலும் வளரும்தொழிலும் வளரும்உழைப்பாலே-எதற்கும் ( படி ) பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்பலப்பல உண்டு-மனபக்குவம் கொண்டுமக்கள் முன்னேறக்காரணம் ரெண்டு-அதுதான் ( படி ) வீரத்தலைவன் நெப்போலியனும்வீடுகட்டும் தொழிலாளி!ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்செருப்புத் …

>>

ஜெயகாந்தன்/யந்திரம்

முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப் பிஞ்சு மனம் அவளைத் தெரிந்து …

>>

குவிகம் இணையவழி அளவளாவலில்…..

குவிகம் இணையவழி அளவளாவலில் நவீன விருட்சம் பத்திரிகைக்காக ஒரு நேர்காணல் கண்டார்கள். அதில் விருட்சம் பற்றியும் என்னைப் பற்றியும் பேசினோம். அதன் காணொளியை கண்டு களியுங்கள்

>>

அழகியசிங்கர்/சி சு செல்லப்பா…..

நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒருவர் க.நா.சு. இன்னொருவர் சி சு செல்லப்பா. இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாட முடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/சி.சு. செல்லப்பா வாழ்வில் சில சம்பவங்கள்…

சி.சு.செல்லப்பா நினைவு தினம்: டிசம்பர் 18: *செல்லப்பா வாழ்ந்த காலம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான காலம்.செல்லப்பா ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டாவது ·பாரம் படித்துக் கொண்டிருந்த தருணத்தில் தேசிய ஊர்வலங்களில் பங்கு கொள்ளத் தொடங்கிவிட்டார். காந்தியின் கொள்கைகள் அவரை ஆட்கொண்டன.எண்ணற்ற தேசியப் பாடல்களை அவர் …

>>

காசியபன் கவிதை

அப்பொழுதுஎன்னுடன் நீவரவில்லை அல்லவா?அப்பெர்ழுதுஇவ்விடமே இருந்து கொள்காலம் கழுவியவழுக்குப் படிகள் மேல்கரு நாய் நினைவு ஊளையிடவான் நுழைந்த குடிசையில்தூண்கள் நிற்கும்மணல் வெளிக் காற்றுகுதிரையை ஓட்டும்அலைகள் படம் விரித்துஓவென்று இரைந்துநடமா யெழுந்துதண்டனிடும்சிதையின் புகைச் சுருள்கள்தேடி என்னை தெரிவித்துக் கொள்ளும்காலன் இறந்திடுவான்கழியும்நீண்ட வழியும் பலங்களும்துணையுண்டுசெல்கின்றேன் (நாற்றங்கால் …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/அம்மா கூலி

பொள பொளன்னு பொழுது விடிஞ்ச பொழுதுல . உளுத்தஞ்செடி புடுங்க மேற்கு வயலுல எறங்கிபுடுங்குன செடிகளப்பத்துக்கூறாப்பிரிச்சுவச்சுக் காத்திருப்பா. காவக்காரசின்னமுத்துதன்ஒசர கம்பாலஒவ்வொருக் கூறையும்ஓங்கி ஓங்கி அடிச்சுகூறுஒசரம் சோதிச்சுஅதிலிருந்து ஒதுக்கித்தள்ளியஒத்தக்கூறக்கூலியக்கட்டாக்கட்டிவீட்டுக்குத் தூக்கிவரநடுப்பகலாயிடும் . டீத் தண்ணி மட்டும் குடிச்சிட்டுஉளுந்து புடுங்கபோன அம்மாவீட்டுக்கு வந்து காலநீட்டிப் …

>>

குகேஷ்

“அவங்க இல்லன்னா நான் இங்க இல்ல” யாரைச் சொல்கிறார் சாம்பியன் குகேஷ்?“அப்பா, அம்மா இருவரும் மருத்துவர்களாக இருந்தாலும் என்னுடன் பயணிப்பதற்காக அப்பா தனது மருத்துவப் பணியை விட்டார். அப்பொழுதெல்லாம் ஸ்பான்சர் இல்லாததால், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்க அம்மா ஒருவருடைய சம்பாத்தியம் …

>>

இசை நிகழ்ச்சி 19

மாதம் ஒருமுறை நடக்கும் இசை நிகழ்ச்சி இந்த முறை 14.12.2024 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைப் பெற்றது.சூமில் நடைப்பெற்ற அந்த நிகழ்வை காணொளியில் கண்டு மகிழுங்கள். இது 19 வது நிகழ்ச்சி.

>>

வளவ, துரையன்/அதுவே போதும்

என் தோழனே! நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை. மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை. என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை. நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு. உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு. அதுவே போதும்

>>

கல்கி வளர்த்த கலைகள்

வங்காள நாட்டில் பல வருஷமாய் வாசம் செய்த ஸ்ரீமதி. விசாலாக்ஷி அம்மாள் (ஸ்ரீ. R.V. சாஸ்திரியின் மனைவியார்) ஒரு சமயம் என்னிடம் சொன்னார்கள். ‘வங்காளத்தில் ஸ்திரீகள் மூன்று ரூபாய் பெறுமான முள்ள சேலையை அழகுபெற உடுத்திக்கொண்டு சுந்தரிகளாகத் தோற்றமளிப்பார்கள். தமிழ்நாட்டில் முந்நூறு …

>>

ரவிசங்கர் ராமமூர்த்தி பதிவு

நம்ம பையன் சண்டை போட்டு வென்றுள்ளான்.. பின்வாங்கும் எண்ணமே இல்லை.. விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு! உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் குகேஷ் வென்றது பெருமை அளிப்பதாக இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். அவரின் தொடர் முயற்சியால் மட்டுமே டிங் லிரன் …

>>

தேனம்மைலெக்ஷ்மணன்/நிழல்

சாலை விளக்குகள்மஞ்சள் மழை பொழிகின்றன.,நண்பர்களைக் கடப்பதுபோல்நனையாமல் கடக்கிறான் அவன்.,என்னையும் இழுத்து. இருட்டு மரங்களைஅலுவலக வேலைகளைப்போலஅங்குலம் அங்குலமாகக்கடக்கிறான்.,அவனுள் புதையுண்டுநானும் கடக்கிறேன். உச்சியில் முத்தமிட்டுநிலவு தழுவுகிறது அவனைநெகிழ்ந்த காதலியைப் போல்.பின்தொடரும் என்னைத் தழுவாததால்கோரைப்பல்லும் கொம்பும்முளைக்கிறது எனக்கு

>>

விஞ்ஞானி/டீத்தண்ணி

இந்த குளிருக்கு சூடாடீத்தண்ணி குடிச்சாஎன்று இழுத்த குரலுக்குஉடனே எழுந்து ஓடி போய்அடுப்பை பற்ற வைத்தாள் கன மழையை தன்னால்முடிந்தவரை தாங்கிக் கொண்டிருந்தது குடிசை பழகி போனதால் குடும்பம்பாதுகாப்பான இடம் செல்லதயாராகவே இருந்தது. அடுப்பில்கொதிக்கும் தண்ணீரில்டீத்தூளை போட்டுவிட்டுகட்டி வைத்த மூட்டையில்சர்க்கரையை தேடும் போது …

>>

கல்கி வளர்த்த கலைகள்

வீணை தனம்மாள் ஜகந்நாத பக்தசபையில் நடந்த தனம்மாள் இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். பக்க வாத்யம் எதுவும் கிடையாது. வீணையை வைத்துக் கொண்டு அம்மாள் மட்டும் பாடினார். அவருடைய புதல்வி விஜயம்மாள் சற்று இடை இடையில் துணையாகப் பாடினார். அவ்வளவுதான். கச்சேரியைக் கேட்டபிறகு …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

மாலை நான்கு மணிக்கு ஸரஸ்வதி, ஸ்வர்ணம், ரகுபதி மூவரும். ராஜமையர் ரயிலடிக்கு அனுப்பி இருந்த மாட்டு வண்டியில் சாவித்திரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.“வாருங்கள் அம்மா! வா ..ம்மா!” என்று மங்களம் வாய் நிறைய உபசாரத்துடன் கூப்பிட்டு, எல்லோரையும் உள்ளே அழைத்துப் போனாள். …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/குழந்தைக்கு ஜுரம்

வியாழன் கார்த்தால 5:30 மணிக்கு எழுந்து சமைச்சிட்டு இருந்தேன். வழக்கமா என் பின்னாடி வந்து ‘காபி தரியா ‘ ன்னு என்னோட உசரமா, அரும்பு மீசையுடன், உடஞ்ச குரலுடன் எனக்கு தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என் பதினஞ்சு வயசு சீமந்தபுத்திரனை …

>>

சசிகலா விஸ்வநாதன்/ஆறுதல்

ஆயிற்று; இன்றுடன் மணிகண்டனின் காரியம் எல்லாம் முடிந்து அவரவர் இல்லம் திரும்பியாயிற்று. அண்ணா- மன்னி அப்பா, இவர்கள் மட்டும்;இன்று என்னுடன். நாளை அவர்களுடன் கிளம்ப வற்புறுத்திக் கூப்பிடுகிறார்கள். வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வாங்கி ஒரு மாறுதலுக்கு பெங்களூரில் வந்து …

>>

நாகேந்திர பாரதி/புகைப்படம்

வீட்டுக்கு வெள்ளையடிக்கக்கழற்றியதும் தெரிந்தது மாலையோடு மாட்டியிருந்தபுகைப்படத்தில் தூசி சிந்திய கண்ணீரைச்சேர்த்துத் துடைக்கையிலே தண்ணீர் தேவையில்லைதுண்டை ஈரமாக்க தூசி தொலைந்ததுசிரித்தபடி அப்பா

>>

க.சோமசுந்தரி கவிதை

மார்கழி திங்கள்வைகறைப் பொழுதில்துளசி மாடத்துஅகல் விளக்கின்சுடரொளியில்…கண்ணனின்குழலோசையைஎதிர்பார்த்து …முற்றத்து கோலத்தின்நடுவில் …மஞ்சள் பூசணி பூவாய்….பூத்திருக்கிறதுகாத்திருக்கும்ஆண்டாளின் மனது!

>>

சாவி /சிவகாமியின் செல்வன்

அத்தியாயம் 2 டில்லியில் காமராஜை நான் சந்தித்த போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேச்சு முழுதும் ஒரேதமாக ஒரே தமாஷும் , வேடிக்கையுந்தான்!சிற்சில தலைவர்களைப் பற்றியும், பதவி மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர்கள் பயந்து வாழ்வதைப் பற்றியும் சொல்லி விட்டு, …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

‘எழுத்து’வின் இரண்டாவது ஆண்டு புதுக்கவிதையின் தரமான, வளமான, வளர்ச்சிக்கு வகை செய்தது. பிச்சமூர்த்தியின் கட்டுரையும், தலையங்கமாக வந்த செல்லப்பாவின் கருத்துக்களும் பல எதிரொலிகளைப் பெற்றன. அதே சமயத்தில், கவிதை உள்ளமும் கற்பனை வீச்சும் உணர்வோட்டமும் உடைய உற்சாகிகளைக் கவிதை எழுதத் தூண்டின. …

>>

கே.ஜி. இராதாமணாளன்/திராவிட இயக்க வரலாறு

நடேசனார் தலைமையில் வேகமான பணிகள்! 1912இல் ஐக்கிய சங்கத்தை ஏற்படுத்தியவர்கள், தங்களுக்கு ஒரு தலைவர் தேவை என்று தேடினார்கள்.அந்த நாட்களில் சென்னை நகரில் பிரபல மருத்துவராக விளங்கிய டாக்டர். நடேசமுதலியாரைச் சந்தித்தார்கள்.டாக்டர் நடேசமுதலியார் மகிழ்ச்சியோடு அச்சங்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, அதன் …

>>

ரவி அல்லது/வீடு பேறடையாதவீழ்தல்

கனியாகும்கனவோடுகரிசனத்துடன்காவந்து செய்தாலும்பூக்கள் தான்தீர்மானிக்கிறதுமறுமலர்ச்சியெனும்மாற்றுப் பாதையைவீழ்தலிலும்சுகமுண்டெனபறத்தலைப் பற்றியஅக்கரையற்று.*

>>

விஞ்ஞானி/தாயாவோம்

ஒரு மலர் மறு மலரைபார்த்து கேட்டது நீயும்ஏன் விழுந்தாய் என்று. உன்னை போலதான்காய்ப்புக்கு உதவாதெனஉதிர்க்க பட்டேன் என்றதுமறு மலர் கவலை படாதேமீண்டும்உரமாகிமரம் ஏறிமொட்டாகிபூவாகிகாயாகிகனியாகிவிதையாகிஇதை போலொரு மரத்துக்குதாயாகிமகிழ்ந்திடுவோம்என்றது முதல் மலர்

>>

புஷ்பா விஸ்வநாதன் கவிதை

குதிரையில் வருவான் ராஜகுமாரன்எனைக் கொத்திக்கொண்டு போகவெனகனவு காணும் பெண்ணே!விண்மீன்களும் பிறைநிலவும்கனவில்தான் கண் சிமிட்டும் நிஜத்திலோஉனைக் கொண்டுபோகநீளுகிறது பார் ஒரு பாம்புக்கரம்உனைக் குத்திக் கிழிக்கும்கூர் நகங்களோடே.உன் வாழ்க்கையோமுட்கள் நிறைந்த பாதைதான் உறங்கியது போதும்விழித்தெழு.துணிந்து நில்போராடுவாழ்வை வாழ்ந்து காட்டு.

>>

ஞானக்கூத்தன்/தமிழை எங்கே நிறுத்தலாம்

வாசன் மகனுக்கென்றால் மட்டும்அச்சுப் பொறிகள் அடிக்குமோ?முத்துச்சாமி போன்றவர் சொன்னால்மாட்டே னென்று மறுக்குமோ? காசுகள் ரெண்டு கையிலிருந்தால்எதையும் எங்கும் நிறுத்தலாம்காசு படைத்தவன் தமிழைக் கொண்டு போய்எங்கெல்லாமோ நிறுத்தினான். புலவர் பலரும் தமிழை இறுக்கிக்குகைக்குள் கொண்டு தள்ளினார்.குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்கண்ணைக் கண்ணைக் கட்டினார். …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 107

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி மாலை –(13.12.2024)6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 107 சரோஜா ராமமூர்த்தி கதைகள் பிச்சைக்காரன் – ஆர.வி.சுரேஷ்அம்மாவின் அன்பளிப்பு – …

>>

புதிய தமிழ்ச் சிறுகதைகள்/தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்

கிருஷ்ணன் நம்பி : மருமகள் வாக்கு கிருஷ்ணன் நம்பி: கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் கதைகளும், சசிதேவன் என்ற பெயரில் கவிதைகளும், சாது சாஸ்திரி என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதி வந்த திரு.அழகிய நம்பி 1976-இல் திடீரென நோய்வாய்ப்பட்டு அகாலமரணமடைந்தபோது அவருக்கு …

>>

காசியபன் கவிதை

குடும்ப வேலிக்குள்யாகப் பசு பரிதவிக்கும்வாழ்க்கை அழிகளுக்குள்பண்டெலாம் அலறும் சிங்கம்இன்று தலையைச் சொறிந்து நிற்கும்சிறகடித்து சிட்டுக் குருவிவானத்தில் மிதக்ககுயிலின் சுருதியில்வானம்பாடி ஆகிரி இசைக்கும்மஞ்சை மூங்கில்கள்தலை விரித்து ஆடபச்சிலைகள் உதிர்க்கும்கண்ணீர்த் துளிகள் (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு …

>>

வளவ.துரையன்/சுரப்பு

ஒட்டக்கறந்த பிறகுகட்ட இடமில்லாததால்விரட்டிவிடப்பட்டவள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும்போய்த் தேடுகிறாள்நேற்று மிஞ்சிய சோறும்அழுகிய காய் பழங்களும்இன்றும் கிடைக்குமா ஐந்து மணிக்குள்ளாக அவசரமாகத்தின்றுவிட்டுஅசை போட வேண்டும். அப்புறம் வந்திடுவார் மாலைகறக்க ஓட்டிச் செல்ல சுவரொட்டியின் ரசாயனம்சுள்ளெனக்குத்தினாலும்பாழ்பசியில் தெரியாது. பாலையே குடித்தறியாபசும்புல்லும் கடிக்க முடியாபரிதாபக் கன்றதனின்கண்ணீர் …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

இதே மாதிரி அன்று அதிகாலையிலிருந்தே சாவித்திரியின் வீட்டிலும் கேலிப்பேச்சும் சிரிப்பும் நிறைந்திருந்தன. பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்று அறிந்து ஒவ்வொருவரும் ஓடி ஆடிக் குதூகலத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாவித்திரி நொடிக்கு ஒரு தரம் நிலைக் கண்ணாடியின் எதிரில் …

>>

ஜெ.பாஸ்கரன்/துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! (2)

மேகத்துக்குள் மறைந்திருந்த சூரிய பகவானைப் பார்த்து, காவிரியில் முங்கியது மனதுக்குள் டிசம்பர் மாத பறங்கிப் பூ பூத்து விரிந்தது போல இருந்தது! (நில்லுங்கள் ராஜாவே, கவிதையெல்லாம் கிடையாது!). தூறலுடன் மயிலாடுதுறை தெருக்களில் செல்வது சுகமாக இருந்தது. பச்சைப் பசேலென்ற கீரைக் கட்டுகள், …

>>

வளவ. துரையன்/அறிதல்

அந்த முச்சந்திக்குவேறு வேலையில்லை.எல்லாரையும்முறைத்துப் பார்க்கிறது. யாராவது அறுந்ததைஎடுத்து வருவார்களா எனஎல்லாக்கால்களையும்பார்ப்பவரை போட்ட பஜ்ஜி வடைபோணியாகி விற்றுவிடாதாஎன்றேங்கும்பொக்கைவாய்க் கிழவியை ஒற்றை மாட்டுவண்டியைஇழுக்க முடியாமல்அடிகள் வாங்கிஇழுக்கும் காளையை அம்மாவிடம் குச்சி ஐஸ் கேட்டுஅடம்பிடிக்கும்அறியாச்சிறுவனை அனைத்தையும்பார்த்துப் பார்த்துஅதுவும் வாழ்வினைக்கற்றுக் கொள்கிறது.

>>

மோகன் ஜீ/உள்ளே வெளியே

கருக்கலில் என் துப்பட்டிக்குள்மெல்ல நுழைந்தாய்.நீயன்றி யார் வருவார்?கனவொன்றின் காட்டிலிருந்தேன்.மீட்டது உன் உள்ளங்கையின்தண்ணென்ற ஸ்பரிசம்.ஜென்ம ஜென்மங்களாய்நானறிந்த மென்தொடுகை.என்றும்போல் வாரியணைக்காமல்,அசைவின்றிக் கிடந்து பார்த்தேன்.உன் பிஞ்சுவிரல்களால் என்தலைமுடியை அளைகின்றாய்.வருடலின் சுகத்தில் மீண்டும்கனவுள் சரிகின்றேன்.‘சின்னஞ்சிறு கண்மலர்செம்பவழ வாய்மலர்’ எனஅம்மாவின் பூங்குரல் காதோரம்.அம்மா இல்லாத இந்த உலகத்திற்குநெற்றியில் முத்தம் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/நா.பா. என்றொரு குறிஞ்சி மலர்!

நா.பா. பிறந்த தினம்: 1932 டிசம்பர் 18,நினைவு தினம் 1987 டிசம்பர் 13:.……………….. *தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.அந்தத் தனித்தன்மை காரணமாகவே அவர்கள் இலக்கிய உலகில் நிலைபெற்று இன்றளவும் பேசப்படுகிறார்கள்.தி. ஜானகிராமன் என்றால் …

>>

அத்தியாயம் 3: விசாலாட்சியின் ஏமாற்றம்

ராஜமஹேந்திரபுரத்தில் வீரேசலிங்கம் பந்துலு வீட்டைத் தேடிப் போய் விசாலாட்சி விசாரித்தாள். அவர் அங்கில்லையென்றும், அவள் வந்த நாளுக்கு முதல் நாள்தான் புறப்பட்டுச் சென்னைப் பட்டணத்துக்குப் போனாரென்றும் தெரியவந்தது. சென்னை எழும்பூரில் பண்டித வீரேசலிங்கம் பந்துலு ஒரு தனி வீட்டில் தம் மனைவியுடன் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்/1. தேசிய கீதங்கள்

ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் – எங்கள்மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்வேதிய ராயினும் ஒன்றே – அன்றிவேறு குலத்தின …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஜனநாயக முறையில் ஆலய நிர்வாகம்

(டாக்டர் ச மெய்யப்பன் நூலிலிருந்து) தர்ம சாஸ்திரத்தில் சிவனுக்கு வேத விதிப்படிதான் பூசை செய்ய வேண்டும் என்றும் சிவ பூசைக்குச் சம்பளம் வாங்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி நடக்கும் கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றே. இத் திருக்கோயிலில் வேத விதிப்படியே …

>>

எல்.ரகோத்தமன்/ இதுவும் ஒரு கூத்து

 அவள்நீங்கள் எங்கே போகிறீர்கள்என்று கேட்டாள்! என் வயதுஇருபத்தெட்டு என்றேன்! அவன்நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்என்று கேட்டான்! அவள்நாளை ஊருக்குப்போவதாகச் சொன்னாள்! அவன்அந்த பூங்காவில்சந்நிக்கலாமா என்றான்! அவள்தன் தந்தை வெளீயூர்சென்றிருப்பதாகச் சொன்னாள்! அவன்எனக்கு ரஜினி படம்மிகவும் பிடிக்கும் என்றான்! அவள்எனக்கு ஊர் சுற்றுவதில்அலாதி ஆசை என்றாள்! அவன்நான் முதல் வகுப்பில்தேர்ச்சி பெற்றவன் என்றான்! அவனும் அவளும்இப்படி சொதப்பலாகவேகாதலித்த …

>>

அதிரன்/டிசம்பர் 12

அலுவலகம் விட்டுவீடு திரும்பியதும்ஒரு பிரளயம் நடக்கும்என்று எதிர்பார்த்தான்ஆனால் அமைதிபேரமைதி துவைப்பதற்காககாலையில்எடுத்துப் போட்டசட்டையும்பேண்ட்டும் துவைத்துஇஸ்திரி செய்துசோபாவின் மேல் அமர்ந்திருந்தின அவன் கண்கள்அவற்றைப் பார்ப்பதைஅவளும் கவனிக்கிறாள் ஏன் ஒரு மாதிரியாய்இருக்கிறாய் என்றுவினவுகிறாள்….. பதில் எதுவும் சொல்லாமல்தன் அறைக்கு சென்றான். அங்கு மேசையின் மேல்அவன் மறந்து …

>>

கல்கி/ஒன்பது குழி நிலம்

1 நாட்டாங்கரையில் கமலாபுரம் என்ற ஒரு கிராமம் உண்டு. ஸ்ரீமான் சினிவாசம் பிள்ளை அந்தக் கிராமத்திலே பெரிய மிராசுதாரர். கிராமத்தில் பாதிக்குமேல் அவருக்குச் சொந்தம். ஆற்றின் அக்கரையிலுள்ள கல்யாணபுரம் கிராமத்திலும் அவருக்கு நிலங்கள் உண்டு. ஆடுமாடுகளுக்கும், ஆள் படைகளுக்கும் குறைவில்லை. அவரைவிடப் …

>>

புதுமைப்பித்தன்/உபதேசம்

டாக்டர் விசுவநாதன், கூரிய ஆபரேஷன் கத்தியை பேசினில் வைத்துவிட்டு, கத்திரிக்கோலால் குடலின் கெட்டுப் போன பகுதியை கத்தரித்தார். லிண்டை வைத்து ரணமும் சீழுமான பகுதியைத் துடைத்துத் தொட்டியில் போட்டார். “நர்ஸ், ஊசி” என்றார். பக்கத்தில் ஸ்டெரிலைஸ் செய்த ஊசியை நர்ஸ் கொடுக்க, …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 2 : விசாலாட்சிக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் செய்த உதவி சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியான மூன்று வருஷங்களாயின. 1904-ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்பொழுது சென்னைப் பட்டணத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திராதிபராகிய ஜீ.சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் …

>>

மதுவந்தி/பாரதி -142

தமிழ்ச் சரித்திரத்தில்பாரதிக்கு முன்பாரதிக்குப் பின்எனச் சொல்லத் தோன்றுகிறது. எத்தனையெத்தனைமுதன் முதலில் படைத்துகளிவளரச் செய்துவைத்தான் பாரதி.முதலில் சிறுகதைபுதுக்கவிதையின்முன்னோடியாகவசன கவிதை.பத்திரிகையில்கேலிச்சித்திரம்சொற்புதிதுசுவை புதிதெனநவகவிதைகள். எல்லோரும் நாயக நாயகியாய்பார்த்த இறையைதோழனாய் , தாயாய்தந்தையாய்,, குழந்தையாய்அரசனாய், சேவகனாய்,சற்குருவாய்,, சீடனாய்,ஆண்டானாய், குலதெய்வமாய்ப்பாடிய மகாகவி. எட்டயபுரம் முதல் காசி வரை,கடயம் முதல் …

>>

வே.கல்யாண்குமார்/பாட்டுக்கு ஒரு பாரதி.!

முண்டாசு கட்டி வந்து..மூண்டெழுந்த பாரதி!ஆ.. பாரதி..முத்தமிழர் நெஞ்சினிலேவாழ்பவர் யார்? பாரதிஆம்.. பாரதி.! கொட்டும் மழைச் சாரலோ..கொக்கரிக்கும் சேவலோ..ஓ.. சேவலோ..குனிந்து தாளில் எழுத வந்துநிமிர வைத்தத் தூவலோ.!ஓ.. அவர் தூவலோ! பாட்டு யெனும் சாட்டை யினை..எடுத்து வந்த வீரனோ!மா.. வீரனோ.!கோட்டுப் போட்டு பாட்டு …

>>

“மகாகவி பாரதி”/மீ. விசுவநாதன்

அவனொரு காலக் கண்ணாடிஅவனொரு தேசப் பெருஞ்சோதிஅவனொரு ஞானப் பேரின்பம்அவனொரு அன்புத் தமிழ்ச்சுரங்கம்அவன்தரு கவிதை இன்பத்தேன்அவன்கலை மாதா கைவீணைஅவன்திருக் கூட்டம் நாமெல்லாம்அவன்திருப் பேர்தான் பாரதியாம். (இன்று(11.12.2024) மகாகவியின் பிறந்த தினம்)

>>

விஞ்ஞானி/சிறப்பு விருந்தினர்

அந்த காக்கா தினமும்சன்னலின் வழியேகுரல் கொடுக்கும். வைக்கும் உணவைதின்று விட்டு செல்லும் அன்று அது வரவில்லைவராது என்பது தெரியும்அது அன்றைய தினத்தின்சிறப்பு விருந்தினர் பல வீட்டு மாடிகளில்மனிதர்கள் கா கா என்றுகத்திக்கொண்டிருந்தனர்.

>>

நாகேந்திர பாரதி/நம்பிக்கை

கோயில் கிடையாதுகோபுரம் கிடையாது உண்டியல் கிடையாதுஊரும் கிடையாது ஒதுக்குப் புறத்திலேஒத்தை வேப்பமரம் குத்திவச்ச வேல் கம்புகுதிரையிலே முனுசாமி கும்பிட்டுப் போனாலேகூடுறதாம் நெனைச்சதெல்லாம் பத்துத் தலைமுறையாய்ப்பத்து ஊரு சனத்திற்கும்

>>

சரோஜா ராமமூர்த்தி/கௌரி

நீலத் துகிலிலே வரைந்த அசோகச் சக்கரம்போலக் கதிரவன் குண திசையிலே எழுந்தான். சுப்பையா பிள்ளை அன்று கருக்கலிலேயே மாட்டுச் சந்தைக்குப் பறப்பட்டுவிட்டார்.“பையன் ராஜு மெலிந்து இருக்கிறானே டாக்டர், பார்த்து ஏதாச்சும் மருந்து கொடுங்க…” என்று முதல் நாள் தன் மகனை வைத்தியரிடம் …

>>

சரோஜா ராமமூர்த்தி/அம்மாவின் அன்பளிப்பு

பகல் போஜனத்திற்கு அப்புறம் சாமிநாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். கீழே அவர் எதிரே தர்மாம்பாள் ராமாயணப் புஸ்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு படிப்பதில் முனைந்திருந்தாள். இன்று காவிரி நதி பாய்ந்தோடும் குக்கிராமங்களில் ஒன்றாகிய பூந்தோட்டத்தில் இரண்டு பக்ஷிகள் போல் இருக்கும் இவர்கள் …

>>

சரோஜா ராமமூர்த்தி/ மழை

ஆற்றங்கரை மணல் சூரிய வெப்பத்தால் வெந்தழல்மாதிரி சுட்டது. ஆற்றங்கரையில் இருந்த மரங்கள் சூரியனின் கடுமை தாங்கமுடியாமல்சலனமற்று நின்றன. காக்கை, குருவிகள் கூட அயர்ந்து வானைப் பார்த்து ஓங்கின. சில்லெனறு ஒரு சொட்டு ஜலம் தங்கள் வாயில் விழாதா என்று குருவிகள் வாயைப் …

>>

சரோஜா ராமமூர்த்தி/மீனாக்ஷியின் வீணை

“வீணைத் தந்திகளை மீட்டிக்கொண்டிருந்தாள் மீனாக்ஷி. நான் உள்ளே நுழைந்த சமயம் சரியானதுதான் என்று நினைத்துக் கொண்டே மீனாக்ஷியின் எதிரில் போய் அமர்ந்தேன்.“வா, உட்கார்!” என்று என்னை வரவேற்றுவிட்டு மீண்டும் தந்திகளை மீட்டி வீணையின் மேல் படிந்திருந்ததூசியை துணியால் தட்ட ஆரம்பித்தாள் மீனாக்ஷி. …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் – 1 : பூகம்பம் பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே, காலையில் எழுந்தால் …

>>