அத்தியாயம் 3: விசாலாட்சியின் ஏமாற்றம்

ராஜமஹேந்திரபுரத்தில் வீரேசலிங்கம் பந்துலு வீட்டைத் தேடிப் போய் விசாலாட்சி விசாரித்தாள். அவர் அங்கில்லையென்றும், அவள் வந்த நாளுக்கு முதல் நாள்தான் புறப்பட்டுச் சென்னைப் பட்டணத்துக்குப் போனாரென்றும் தெரியவந்தது. சென்னை எழும்பூரில் பண்டித வீரேசலிங்கம் பந்துலு ஒரு தனி வீட்டில் தம் மனைவியுடன் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்/1. தேசிய கீதங்கள்

ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் – எங்கள்மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்வேதிய ராயினும் ஒன்றே – அன்றிவேறு குலத்தின …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஜனநாயக முறையில் ஆலய நிர்வாகம்

(டாக்டர் ச மெய்யப்பன் நூலிலிருந்து) தர்ம சாஸ்திரத்தில் சிவனுக்கு வேத விதிப்படிதான் பூசை செய்ய வேண்டும் என்றும் சிவ பூசைக்குச் சம்பளம் வாங்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி நடக்கும் கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றே. இத் திருக்கோயிலில் வேத விதிப்படியே …

>>

எல்.ரகோத்தமன்/ இதுவும் ஒரு கூத்து

 அவள்நீங்கள் எங்கே போகிறீர்கள்என்று கேட்டாள்! என் வயதுஇருபத்தெட்டு என்றேன்! அவன்நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்என்று கேட்டான்! அவள்நாளை ஊருக்குப்போவதாகச் சொன்னாள்! அவன்அந்த பூங்காவில்சந்நிக்கலாமா என்றான்! அவள்தன் தந்தை வெளீயூர்சென்றிருப்பதாகச் சொன்னாள்! அவன்எனக்கு ரஜினி படம்மிகவும் பிடிக்கும் என்றான்! அவள்எனக்கு ஊர் சுற்றுவதில்அலாதி ஆசை என்றாள்! அவன்நான் முதல் வகுப்பில்தேர்ச்சி பெற்றவன் என்றான்! அவனும் அவளும்இப்படி சொதப்பலாகவேகாதலித்த …

>>

அதிரன்/டிசம்பர் 12

அலுவலகம் விட்டுவீடு திரும்பியதும்ஒரு பிரளயம் நடக்கும்என்று எதிர்பார்த்தான்ஆனால் அமைதிபேரமைதி துவைப்பதற்காககாலையில்எடுத்துப் போட்டசட்டையும்பேண்ட்டும் துவைத்துஇஸ்திரி செய்துசோபாவின் மேல் அமர்ந்திருந்தின அவன் கண்கள்அவற்றைப் பார்ப்பதைஅவளும் கவனிக்கிறாள் ஏன் ஒரு மாதிரியாய்இருக்கிறாய் என்றுவினவுகிறாள்….. பதில் எதுவும் சொல்லாமல்தன் அறைக்கு சென்றான். அங்கு மேசையின் மேல்அவன் மறந்து …

>>

கல்கி/ஒன்பது குழி நிலம்

1 நாட்டாங்கரையில் கமலாபுரம் என்ற ஒரு கிராமம் உண்டு. ஸ்ரீமான் சினிவாசம் பிள்ளை அந்தக் கிராமத்திலே பெரிய மிராசுதாரர். கிராமத்தில் பாதிக்குமேல் அவருக்குச் சொந்தம். ஆற்றின் அக்கரையிலுள்ள கல்யாணபுரம் கிராமத்திலும் அவருக்கு நிலங்கள் உண்டு. ஆடுமாடுகளுக்கும், ஆள் படைகளுக்கும் குறைவில்லை. அவரைவிடப் …

>>