அழகியசிங்கர்/வெளியே மழை நின்று விட்டது
இன்று வந்துவிட்டாள்அம்மா!மழையும் கூட உள்ளேஎன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்ஆசீர்வாதம் செய்துவிட்டுப்போ என்றேன். என்ன செய்து கொண்டிருக்கிறாய்?உன்னைப் பற்றிகவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் வீண் வேலைஎதாவது உருப்படியாய்ச் செய் ஏன்? யாரும் படிக்க மாட்டார்கள் போகட்டுமென்றேன்யார் கவிதைகளை யார் படிப்பார்கள்யாரும் யார் கவிதைகளையும் படிப்பதில்லைஏன் அவர்கள் …
>>