நாகேந்திரபாரதி/ இடை வெளி

அடுத்த ஊரேஅப்போது தூரம் அங்கிருந்த உறவுகளோஅப்போது பக்கம் அடுத்த நாடேஇப்போது பக்கம் இங்கிருக்கும் உறவுகளோஇப்போது தூரம் பக்கமோ தூரமோஇடை வெளியில் இல்லை

>>

ப.மதியழகன்/எனக்கு காதல் பிறந்திருக்கிறது

விடியலிலேயே எழுந்துவிடுகிறேன்தினமும் ஷேவ் செய்கிறேன்மடிப்பு கலையாமல் உடை உடுத்துகிறேன்அவசர அவசரமாக சாப்பிடுகிறேன்கண்ணாடி முன்பு அதிகநேரம் நிற்கிறேன்ஏதோவொரு பாடலை ஹம்மிங் செய்கிறேன்விழித்துக்கொண்டே கனவு காண்கிறேன்உறக்கமில்லாமல் புரண்டு படுக்கிறேன்தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறேன்புத்தகத்தின் நடுவே மயிலிறகு வளர்க்கிறேன்அடிக்கடி மணி பார்க்கிறேன்கந்தசஷ்டி கவசம் படிக்கிறேன்நெற்றியில் விபூதி …

>>

கோசின்ரா கவிதை

சாதிக்கெதிரான ஒரு கவிதையை காதலித்தேன்அந்த கவிதையிலிருந்தஒரு பெண்ணையும் காதலித்தேன்ஒரு நாள் கவிதையோடு பேசிக்கொண்டிருந்த போதுஅந்தப்பெண்ணும் வந்தாள்கவிதையின் குலம் கோத்திரம் பற்றி சொன்னேன்அவள் என்னுடைய குலம் கோத்திரம் கேட்டாள்நான் சொன்னேன்அப்புறம் அவள் விடை பெற்று சென்று விட்டாள்பிறகு அவளுடைய கவிதையும்ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமல் …

>>

ஜோஸப் பிராட்ஸ்கி/வஸந்த கீதம்

பிரமிள் மொழிபெயர்ப்புக் கவிதை இந்தக் குளிர்காலத்திலும் எனக்குப்பைத்தியம் பிடிக்கவில்லை.பூமியின் பசுமை எழுந்துபனிக்கட்டிகளைச் சிதறடிக்கிறது.எனவே இன்னும் நான் என்புத்திசுவாதீனத்தை இழக்கவில்லை.என்னை நானேடஜன் கணக்குத் துகள்களாகப்பிளந்துகொண்டிருக்கிறேன்.என் மூளைமீது பனித்துகள் படிகிறதுமரங்களிடையே பனிபெய்கிறதுநமது அதிருப்திகளுக்குஎல்லை இல்லை,ஆனால்குளிர்காலங்களுக்கு முடிவு உண்டு.நினவின் விருந்தாளியாககவிதை பிரவேசிக்கும்போதுதான்உலகம் மாறுகிறது.

>>

திருப்பூர் கிருஷ்ணன்/இந்திரா செளந்தரராஜன் காலமானார்!

*இந்திரா செளந்தரராஜன் அவர் வசிக்கும் மதுரையில் அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி திடீரென ஹொசூரிலிருந்து, லா.ச.ரா. சப்தரிஷி மூலம் எனக்குக் கிடைத்தது. இந்திரா செளந்தரராஜனின் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் க்ளிக் ரவியைத் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப் படுத்திக் கொண்டேன். …

>>