வரகரசி – மிளகு மினி இட்லி
தேவையானவை: வரகரிசி – 200 கிராம், பச்சரிசி – 50 கிராம், முழு உளுந்து – 100 கிராம், மிளகுத்தூள், அவல் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியுடன் …
>>தேவையானவை: வரகரிசி – 200 கிராம், பச்சரிசி – 50 கிராம், முழு உளுந்து – 100 கிராம், மிளகுத்தூள், அவல் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியுடன் …
>>மனிதரை மனிதர்சரிநிகர் சமமாய்மதிப்பது நம் கடமைவள்ளுவப் பெருமான்சொல்லிய வழியில்வாழ்வது அறிவுடைமை, உழைப்பை மதித்துபலனைக் கொடுத்துஉலகில்போரைத் தடுத்திடுவோம்,அண்ணன் தம்பியாய்அனைவரும் வாழ்ந்துஅருள்விளக் கேற்றிடுவோம். [இரும்புத் திரை, 1960]
>>முகம் பார்க்கும் கண்ணாடிமூன்றுண்டுஎன் வீட்டில்.மூன்றில் பார்த்தாலும்முகம்தான் தெரியவில்லை;அகம் தான் தெரிகிறது.
>>பால்காராபால்காராகோபக்காரப் பால்காராபாப்பாவிற்கும் பால்தரும்பாவம் பசுவைஅடிக்காதே.பால்காராபால்காராகோபக்காரப் பால்காராகன்றிற்குக் கொடுக்காமல்காய்ச்சிக் குடிக்காமல்கறந்தெடுத்த பாலையெல்லாம்நீவிற்றிடுவதெதற்கோ?
>>பொல்லாப் பேர்வழிஎவனோ ஒருவன்அப்பா தலையில்அடித் தேற்பித்தசெல்லாக் காசை“செல்லப் பயலேசெலவாக்கடா”என்றெனக்குத் தந்தார்.மிட்டாய் தின்னஆசைப்பட்டுகாசை எடுத்துகடைக்குச் சென்றேன்,கடைக்காரன்கெட்டிக்காரன்காசை எடுத்துத்தட்டிப் பார்த்துகள்ளப் பயலேமெள்ளப் போடாஅடுத்த கடைக்கு”என்றென் தோளைத் தட்டிதள்ளி விட்டான்.கூனிக் குறுகிவெளியே வந்தால்சோனிப் பயலொருவன்அஞ்சு பைசாகெஞ்சிக் கேட்டான்.அஞ்சென்னஐயஞ்சு இருபத்தஞ்சுஇந்தா பிடிஎன்றத் துட்டைவிட்டெறிந்துவிட்டுவீட்டை நோக்கிஓட்டம் பிடித்தேன்.
>>அந்தக் குச்சுநாய்ஒரு எச்சி நாய்அச்சுதன்என் மச்சினன்அவன் ஒருமிருக வைத்தியன்அதையெடுத்துவளர்த்தினான்.அன்றதைஎச்சி நாயெனப்புச்சினார்இன்றதைசாதி நாயெனமெச்சுவார்அது நிச்சயம்.
>>கையில் ஒரு சிற்றெரும்புஓடியதுகருணையுடன் விரட்டி விடநினைத்தேன்அதற்குள் கடித்துவிட்டது அடிக்காது தட்டி விட்டு விட்டுகடிவாய் கடுகடுக்க அதுஓடி மறைவதை பார்த்துக்கொண்டு இருந்தேன் என்ன என்ற நண்பனிடம்நடந்ததை சொன்னேன். அவன் பதிலுக்குஅது இந்நேரம் தனதுகுடியிருப்புக்கு போய்ஒரு ஆள் சிக்கியிருக்கான்நமக்கு சேதாரமில்லாமசேமிக்கலாம் வாங்கன்னுபடை திரட்டிக்கொண்டுஇருக்கும் என்றுசொல்லி …
>>