கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/சமோசா

கடந்த 15 நாட்களாக வெளியில் எங்கும் சாப்பிடவில்லை! இன்று முதல் வெளியில் சாப்பிடலாம் என்று எங்கள் வீட்டிலிருந்து உத்தரவு கிடைத்தது! எனது நண்பர் நாக சொக்கலிங்கம் அவர்கள் மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் இருந்து குட்டி குட்டி சமோசா வாங்கி வந்தார்! …

>>

ஷண்முக சுப்பையா/மண்

விண்ணகமேவிண்ணகத்துச்சந்திரனேசூரியனேஎண்ணமிலாதாரா பதங்களே!மண்ணுக்காய்விண் விண்ணென்றுவீணேமண்ணைப்புண்ணாக்கும்மண்ணகத்தார்மண்ணின் இருப்பிடமும்விண்ணகத்தே தானென்றுஏனோ எண்ணுகிலார்.

>>

ஷண்முக சுப்பையா/பூஜ்யம்

கணிதத்தில் நான் பூஜ்யம்.குணத்தில் நான் நிர்குணன்.மரங்களில் நான் அரசமரம்மிருகங்களில் நான் பசு.லோகங்களில் நான் இரும்பு.படிகளில் நான் பதினெட்டாம் படி.அடிகளில் நான் காலடி.பானங்களில் நான் மதுபானம்.வாகனங்களில் நான் சைக்கிள்.வேதங்களில் நான் வேதாந்தம்.வாதங்களில் நான் மௌனம்.மலைகளில் நான் சபரிமலை.கலைகளில் நான் விபசாரக் கலை.

>>

ஷண்முக சுப்பையா/ஆவி

ஸர்வம் பிரம்மம்;சத்தியம் அதுவேஎனவே உணர்ந்தேபாலில் நீரெனக்கலப்பாய் அதிலே.கலந்தபின்நின்று எரியும்தீயில் காய்ச்சும்பாலின் நீரெனஆவியாய் பறப்பாய்

>>

ஷண்முக சுப்பையா/விண்

விண் ஒரு பெண்.மண் ஒரு ஆண்.விண் எரித்தால்மண் எரியும்.விண் சிரித்தால்மண் சிரிக்கும். விண் ஒரு பெண்.விண்ணை நினைத்து வீணே மனத்தைப் புண்ணாக்காதே.

>>

ஷண்முக சுப்பையா/கொட்டைத் தோட்டிற்குள் ஒரு விமர்சனம்

பருப்பில்லா பாதாம் கொட்டை;செத்த படிமங்களின்செதுக்கிய சவக்கல்லறைதேய்ந்த கருத்துக் கத்தியைதீட்டும்தோய்ந்த சாணைக்கல்சட்டக் கூடு.

>>