சாய்ரேணு சங்கர் கவிதை

எந்த முகம் கண்டதாலேஎழுவினைகள் நீங்கிடுமோஅந்த முகம் முன்புவந்துஇப்போது தோன்றிடுமோஇன்று காணும் எந்தன்முகம்எழில்வடிவாய் வந்தமுகம்இணையிலாத ஆறுமுகம்இன்பமினி ஏறுமுகம் ஈசன்விழி யாத்தமுகம்எனதன்னை பூத்தமுகம்பாசமுடன் இவரிருவர்பாலருக்குத் தந்தமுகம்கதிரின்முகம் அக்னிமுகம்காப்பதிலோ மாலின்முகம்விதிஞானம் அனைத்துமாகும்வித்தகனார் வேலின்முகம் அஜமுகியைத் தண்டித்தஐயனார்க்கு அண்ணன்முகம்கஜமுகனை க்ரௌஞ்சத்தைக்கதறவைத்த கந்தன்முகம்கஜமுகனார் மூத்தவராம்கடவுளுக்குத் தம்பிமுகம்த்வஜமெனவே பகைவனையும்செய்தகருணை நம்பிமுகம் …

>>

தங்கேஸ்/தலைக்கு மேல் உரசிச்செல்லும் பறவையின் நிழல்

தலைக்கு மேல் உரசிச்செல்லும்பறவையின் நிழலொன்றுஞாபகமுற்ற நெஞ்சை சிறகு விரிக்கசொல்கின்றது முகில்யானை கூட்டங்களின்காலடியில் விம்மி மிதிபடச் சொல்கிறது உருத்தெரியாமல் மழையாய் பொழிந்துபின்புமறைந்து போ என்கிறது தூக்கனாங்குருவி கூட்டுக்குள் உருளும்வெண்முட்டைகளுக்குஇரவெல்லாம் காவல் இரு என்கிறது ஒரு கோடையில் தண்ணீரற்ற துளசி செடியாய்பட்டுப்போ என்கிறது உறங்கவிடாத …

>>