அழகியசிங்கர்/நீண்ட கவிதை
நீண்டகவிதை எழுதும்நோக்கமில்லைஎனக்கு ஒரு நீண்ட கவிதையைப்படிக்கும்போதுஎன் மனம்சஞ்சலம் அடைந்து விடும் பாதியில்நிறுத்தி விடுவேன் படித்தவரைஎந்த அர்த்தமும்கூடாமல்திரும்பவும் ஆரம்பத்திலிருந்துபடிக்க ஆரம்பிப்பேன் திரும்பவும்கவிதையை விட்டுஎங்கோபோய் விடுவேன் உங்களுக்குஒரு வேண்டுகோள்நீண்ட கவிதையைஎழுதாதீர்நிச்சயமாக நம்புங்கள்நான்படிக்க மாட்டேன் என்று
>>